Roman script
Singers : Vani Jairam and Chorus Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Billaa billaa manch billaa Female Part Naanthaanae oorvasi Vaa vaa vaa nee rasi Ellorumae en aththai magan Ellorukkum naan maman magal Female Part Naanthaanae oorvasi Vaa vaa vaa nee rasi Ellorumae en aththai magan Ellorukkum naan maman magal Female Part Ennaalathaan palar thookam kettu En pinnaalaththaan vara aasaippattu Ennaalathaan palar thookam kettu En pinnaalaththaan vara aasaippattu Female Part Vaadi rajaththi vaavendru kenja Yaarai mamannu naanindru konja Vaadi rajaththi vaavendru kenja Yaarai mamannu naanindru konja Chorus Hoi mottaagi poovaagi kaayaana ponnu Ammaadi aaththaadi vettaatha kannu Female Part Aah naanthaanae oorvasi Vaa vaa vaa nee rasi Ellorumae en aththai magan Ellorukkum naan maman magal Chorus ……………….. Female Part Kachcheriyil pala raagam undu En kann jaadaiyil pala mogam undu Kadhal Poopaalamm naan paada kettu Kooda neeyaadu kai thaalam pottu Chorus Hoi mottaagi poovaagi kaayaana ponnu Ammaadi aaththaadi vettaatha kannu Female Part Naanthaanae oorvasi Vaa vaa vaa nee rasi Ellorumae en aththai magan Ellorukkum naan maman magal Female Part Thottaalenna oru thosam illai Kai pattaalenna adhil paavam illai Haa thottaalenna oru thosam illai Kai pattaalenna adhil paavam illai Female Part Nyaani aanaalum naan aadum neram Maeni pooraavum minsaaram yaerum Nyaani aanaalum naan aadum neram Maeni pooraavum minsaaram yaerum Chorus Hoi mottaagi poovaagi kaayaana ponnu Ammaadi aaththaadi vettaatha kannu Female Part Aah naanthaanae oorvasi Vaa vaa vaa nee rasi Ellorumae en aththai magan Ellorukkum naan maman magal
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் குழு இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : பில்லா பில்லா மன்ஜ் பில்லா பெண் : நான்தானே ஊர்வசி வா வா வா நீ ரசி எல்லோருமே என் அத்தை மகன் எல்லோருக்கும் நான் மாமன் மகள் பெண் : நான்தானே ஊர்வசி வா வா வா நீ ரசி எல்லோருமே என் அத்தை மகன் எல்லோருக்கும் நான் மாமன் மகள் பெண் : என்னாலத்தான் பலர் தூக்கம் கெட்டு என் பின்னாலத்தான் வர ஆசைப்பட்டு என்னாலத்தான் பலர் தூக்கம் கெட்டு என் பின்னாலத்தான் வர ஆசைப்பட்டு பெண் : வாடி ராஜாத்தி வாவென்று கெஞ்ச யாரை மாமான்னு நானின்று கொஞ்ச வாடி ராஜாத்தி வாவென்று கெஞ்ச யாரை மாமான்னு நானின்று கொஞ்ச குழு : ஹோய் மொட்டாகி பூவாகி காயான பொண்ணு அம்மாடி ஆத்தாடி வெட்டாத கண்ணு பெண் : ஆஹ் நான்தானே ஊர்வசி வா வா வா நீ ரசி எல்லோருமே என் அத்தை மகன் எல்லோருக்கும் நான் மாமன் மகள் குழு : ......................... பெண் : கச்சேரியில் பல ராகம் உண்டு என் கண் ஜாடையில் பல மோகம் உண்டு காதல் பூபாளம் நான் பாட கேட்டு கூட நீயாடு கைத்தாளம் போட்டு குழு : ஹோய் மொட்டாகி பூவாகி காயான பொண்ணு அம்மாடி ஆத்தாடி வெட்டாத கண்ணு பெண் : நான்தானே ஊர்வசி வா வா வா நீ ரசி எல்லோருமே என் அத்தை மகன் எல்லோருக்கும் நான் மாமன் மகள் பெண் : தொட்டாலென்ன ஒரு தோஷம் இல்லை கை பட்டாலென்ன அதில் பாவம் இல்லை ஹா தொட்டாலென்ன ஒரு தோஷம் இல்லை கை பட்டாலென்ன அதில் பாவம் இல்லை பெண் : ஞானி ஆனாலும் நான் ஆடும் நேரம் மேனி பூராவும் மின்சாரம் ஏறும் ஞானி ஆனாலும் நான் ஆடும் நேரம் மேனி பூராவும் மின்சாரம் ஏறும் குழு : ஹோய் மொட்டாகி பூவாகி காயான பொண்ணு அம்மாடி ஆத்தாடி வெட்டாத கண்ணு பெண் : ஆஹ் நான்தானே ஊர்வசி வா வா வா நீ ரசி எல்லோருமே என் அத்தை மகன் எல்லோருக்கும் நான் மாமன் மகள்
Song information
Singers: Vani Jairam and Chorus
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Madhulai Muthukkal (1982) · Singer: Vani Jairam and Chorus · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam and Chorus
- Film / album: Madhulai Muthukkal
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali