Roman script
Singers : Vani Jairam and Malaysia Vasudevan Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Naanoru nadigai neeyoru rasigan Aayiram pergal haang adhil neeyoruvan Unakkum enakkum uravugal vendum En mandraththin thalivaa manjaththil nee vaa Hae hae hae hae hae hae…. Male Part Jeyamaaliniyae jeganmoginiyae Jeyamaaliniyae jeganmoginiyae Jeyamaaliniyae jeganmoginiyae Jeyamaaliniyae jeganmoginiyae Female Part Naanoru nadigai neeyoru rasigan Aayiram pergal haang adhil neeyoruvan Unakkum enakkum uravugal vendum En mandraththin thalivaa manjaththil nee vaa Hae hae hae hae hae…. Female Part Intha neram unnoduthaanae callsheet-tu Iravu pooraa ennodu paadu duet-tu Male : Anbe Female : Inbam Male : Engae Female : Ingae Female Part Intha neram unnoduthaanae callsheet-tu Iravu pooraa ennodu paadu duet-tu Enakkeththa hero unaiyandri yaaro Iru nenjin meetting idhuthaanae shooting
Unakkaaga irukkaalae heeroyinthaan Female Part Naanoru nadigai neeyoru rasigan Aayiram pergal haang adhil neeyoruvan Unakkum enakkum uravugal vendum En mandraththin thalivaa manjaththil nee vaa Hae hae hae hae haa…. Female Part Entha naalum ennaattam yaedhu super star Ennai meettu en menithaanae face guitar Entha naalum ennaattam yaedhu super star Ennai meettu en menithaanae face guitar Female Part Thadiyodu selllum vayasaana thaaththaa Thadumaara koodum enai vanthu paaththaa Azhagellaam kuraiyaamal irukkaenae naan Female Part Naanoru nadigai neeyoru rasigan Aayiram pergal haang adhil neeyoruvan Unakkum enakkum uravugal vendum En mandraththin thalivaa manjaththil nee vaa Hae hae hae hae hae haei…. Male Part Jeyamaaliniyae jeganmoginiyae Female : Oh ho ho Male : Jeyamaaliniyae jeganmoginiyae Female : Oh ho ho Male : Jeyamaaliniyae jeganmoginiyae Jeyamaaliniyae jeganmoginiyae Jeyamaaliniyae jeganmoginiyae
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : நானொரு நடிகை நீயொரு ரசிகன் ஆயிரம் பேர்கள் ஹாங் அதில் நீயொருவன் உனக்கும் எனக்கும் உறவுகள் வேண்டும் என் மன்றத்தின் தலைவா மஞ்சத்தில் நீ வா ஹே ஹே ஹே ஹே ஹே ஹேய்..... ஆண் : ஜெயமாலினியே ஜெகன்மோகினியே ஜெயமாலினியே ஜெகன்மோகினியே ஜெயமாலினியே ஜெகன்மோகினியே ஜெயமாலினியே ஜெகன்மோகினியே பெண் : நானொரு நடிகை நீயொரு ரசிகன் ஆயிரம் பேர்கள் ஹாங் அதில் நீயொருவன் உனக்கும் எனக்கும் உறவுகள் வேண்டும் என் மன்றத்தின் தலைவா மஞ்சத்தில் நீ வா ஹே ஹே ஹே ஹே ஹா..... பெண் : இந்த நேரம் உன்னோடுதானே கால்ஷீட்டு இரவு பூரா என்னோடு பாடு டூயட்டு ஆண் : அன்பே..... பெண் : இன்பம் ஆண் : எங்கே பெண் : இங்கே பெண் : இந்த நேரம் உன்னோடுதானே கால்ஷீட்டு இரவு பூரா என்னோடு பாடு டூயட்டு எனக்கேத்த ஹீரோ உனையன்றி யாரோ இரு நெஞ்சின் மீட்டிங் இதுதானே சூட்டிங் உனக்காக இருக்காளே ஹீரோயின் தான் பெண் : நானொரு நடிகை நீயொரு ரசிகன் ஆயிரம் பேர்கள் ஹாங் அதில் நீயொருவன் உனக்கும் எனக்கும் உறவுகள் வேண்டும் என் மன்றத்தின் தலைவா மஞ்சத்தில் நீ வா ஹே ஹே ஹே ஹே ஹா..... பெண் : எந்த நாளும் என்னாட்டம் ஏது சூப்பர் ஸ்டார் என்னை மீட்டு என் மேனிதானே பேஸ் கிடார் எந்த நாளும் என்னாட்டம் ஏது சூப்பர் ஸ்டார் என்னை மீட்டு என் மேனிதானே பேஸ் கிடார் பெண் : தடியோடு செல்லும் வயசான தாத்தா தடுமாறக் கூடும் எனை வந்து பாத்தா அழகெல்லாம் குறையாமல் இருக்கேனே நான் பெண் : நானொரு நடிகை நீயொரு ரசிகன் ஆயிரம் பேர்கள் ஆங் அதில் நீயொருவன் உனக்கும் எனக்கும் உறவுகள் வேண்டும் என் மன்றத்தின் தலைவா மஞ்சத்தில் நீ வா ஹே ஹே ஹே ஹே ஹேய்..... ஆண் : ஜெயமாலினியே பெண் : ஓஹ் ஹோ ஹோ ஆண் : ஜெகன்மோகினியே பெண் : ஓஹ் ஹோ ஹோ ஆண் : ஜெயமாலினியே ஜெகன்மோகினியே ஜெயமாலினியே ஜெகன்மோகினியே ஜெயமாலினியே ஜெகன்மோகினியே
Song information
Singers: Vani Jairam and Malaysia Vasudevan
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Jigu Jigu Rail (1986) · Singer: Vani Jairam and Malaysia Vasudevan · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam and Malaysia Vasudevan
- Film / album: Jigu Jigu Rail
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali