Roman script
Singers : P. Jayachandran and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Pulamaipithan Female Part Naano un adimai Enakko thani perumai Madi meal mugam pudhaithae Padippaen pudhu sugaththai Female Part Naano un adimai Enakko thani perumai Madi meal mugam pudhaithae Padippaen pudhu sugaththai Female Part Naano un adimai… Female Part Poovudal thanai nee thodum vitham aayiram sugam Paruvaththin chinnangal Male : Aa…aa….aa…aa….. Female : Kaaviya rasam kadhalil varum vaazhvoru kalai Ennenna inbangal Male : Aa…aa….aa…aa….. Female Part Kanni naan aasai kondaen Kangalaal thoothu vittaen Kanni naan aasai kondaen Kangalaal thoothu vittaen Indru pol naal varumo Inainthaal kaaviyamo Female Part Naano un adimai Enakko thani perumai Madi meal mugam pudhaithae Padippaen pudhu sugaththai Female Part Naano un adimai… Female Part Poo malarnthidum thaen vadinthidum Nee arunthida koodaatho thiththikka Male : Aa…aa….aa…aa…..aa…. Female : Naan eduththathum nee koduththathum Orr ilakkiyam aagaatho sinthikka Male : Aa…aa….aa…aa…..aa…. Female Part Unnai naan vaazhththugindraen Ullaththaal koyil kondaen Unnai naan vaazhththugindraen Ullaththaal koyil kondaen Ennaiyae thanthuvittaen Inbangal kodi pettrean Female Part Naano un adimai Enakko thani perumai Madi meal mugam pudhaithae Padippaen pudhu sugaththai Female Part Naano un adimai….
தமிழ்
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : நானோ உன் அடிமை எனக்கோ தனிப் பெருமை மடி மேல் முகம் புதைத்தே படிப்பேன் புது சுகத்தை..... பெண் : நானோ உன் அடிமை எனக்கோ தனிப் பெருமை மடி மேல் முகம் புதைத்தே படிப்பேன் புது சுகத்தை..... பெண் : நானோ உன் அடிமை... பெண் : பூவுடல் தனை நீ தொடும் விதம் ஆயிரம் சுகம் பருவத்தின் சின்னங்கள் ஆண் : ஆ..ஆ...ஆ...ஆ.... பெண் : காவிய ரசம் காதலில் வரும் வாழ்வொரு கலை என்னென்ன இன்பங்கள் ஆண் : ஆ..ஆ...ஆ...ஆ.... பெண் : கன்னி நான் ஆசை கொண்டேன் கண்களால் தூது விட்டேன் கன்னி நான் ஆசை கொண்டேன் கண்களால் தூது விட்டேன் இன்று போல் நாள் வருமோ இணைந்தால் காவியமோ...... பெண் : நானோ உன் அடிமை எனக்கோ தனிப் பெருமை மடி மேல் முகம் புதைத்தே படிப்பேன் புது சுகத்தை..... பெண் : நானோ உன் அடிமை பெண் : பூ மலர்ந்திடும் தேன் வடிந்திடும் நீ அருந்திட கூடாதோ தித்திக்க ஆண் : ஆ....ஆ....ஆ....ஆ....ஆ.... பெண் : நான் எடுத்ததும் நீ கொடுத்ததும் ஓர் இலக்கியம் ஆகாதோ சிந்திக்க ஆண் : ஆ....ஆ....ஆ....ஆ....ஆ.... பெண் : உன்னை நான் வாழ்த்துகின்றேன் உள்ளத்தால் கோயில் கொண்டேன் உன்னை நான் வாழ்த்துகின்றேன் உள்ளத்தால் கோயில் கொண்டேன் என்னையே தந்து விட்டேன் இன்பங்கள் கோடி பெற்றேன்.... பெண் : நானோ உன் அடிமை எனக்கோ தனிப் பெருமை மடி மேல் முகம் புதைத்தே படிப்பேன் புது சுகத்தை..... ஆண் : நானோ உன் அடிமை எனக்கோ தனிப் பெருமை மடி மேல் முகம் புதைத்தே படிப்பேன் புது சுகத்தை..... ஆண் : நானோ உன் அடிமை...
Song information
Singers: P. Jayachandran and P. Susheela
Music by: V. Kumar
Lyrics by: Pulamaipithan
Release information: From Thiyaga Ullam (1975) · Singer: P. Jayachandran and P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: V. Kumar
Explore this song
- Singer: P. Jayachandran and P. Susheela
- Film / album: Thiyaga Ullam
- Composer: V. Kumar
- Lyricist: Pulamaipithan