Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Naanga pudhusaa… Naanga pudhusaa kattikkitta Jodi thaanunga Nalla paattu padikkum Vaanambaadi thaanunga Male Part Naanga pudhusaa kattikkitta Jodi thaanunga Nalla paattu padikkum Vaanambaadi thaanunga Male & Female : Ahh pudhusaa kattikkitta Jodi thaanunga Nalla paattu padikkum Vaanambaadi thaanunga Male & Female : {Damukkadippaa deeyaalo Dhamukkadippaan haayaalo Damukkadippaa deeyaalo Dhamukkadippaan haayaalo} (2) Male Part Ae singee… Female : Ae singhaa… Male : Ae singee… Female : Ae singhaa… Male Part Kannalae ragasiyam Pesikkittom Naanga rendu perum Kaadhal valai veesipputtom Female Part Sikkanamaa kannaalam Mudichikkittom Adhai seerthiruttha muraiyila Nadathiputtom Male Part Pethaalum onnu rendu Peththu poduvom Adhukku otthhumaiyaa Rendu paerum paadu paduvom Female Part Oodhaari pullaingalai Pekka maattom Adhu ooru vambai vaangum badi Vaikka maattom Male Part Naanga pudhusaa… Male & Female : Naanga pudhusaa kattikkitta Jodi thaanunga Nalla paattu padikkum Vaanambaadi thaanunga Female Part Ooru vittu ooru maari Povomungha Aanaa unghalaattam Peru kettu poga maattom Male Part Ellaarkkum nallavaraa Iruppomungha Engha kolgaiyilae ennaalum Maara maattom Female Part Nari kombu viththaalum Vippomungha Aanaa nari pola vanjanaigal Seiya maattom Male Part Paasi mani oosi yellaam Vippomungha Aanaa kaasukkaaga Maanatthaiyae vikka maattom Male & Female : Naanga pudhusaa… Naanga pudhusaa kattikkitta Jodi thaanunga Nalla paattu padikkum Vaanambaadi thaanunga Female Part Padi arisi kedaikkira Kaalathilae Naanga padiyeri Picha ketka povadhillae Male Part Kudisaiyellaam veedaagum Nerathilae Naanga theruvoram Kudiyera thevaiyillae Female Part Sarkkaaru ezhai pakkam Irukkaiyilae Naanga satta thittam Meeri ingu nadappadhillae Male Part Ellaarum onnaaga Ninaikkaiyilae Naanga yedhaiyum yeppavum Inghu maraippadhillae Male & Female : Naanga pudhusaa… Naanga pudhusaa kattikkitta Jodi thaanunga Nalla paattu padikkum Vaanambaadi thaanunga Male & Female : Ahh pudhusaa kattikkitta Jodi thaanunga Nalla paattu padikkum Vaanambaadi thaanunga Male & Female : {Damukkadippaa deeyaalo Dhamukkadippaan haayaalo Damukkadippaa deeyaalo Dhamukkadippaan haayaalo} (2) Male Part Ae singee… Female : Ae singhaa… Male : Ae singee… Female : Ae singhaa…
தமிழ்
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : நாங்க புதுசா நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க ஆண் : நாங்க புதுசா நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க ஆண் & பெண் : ஆ புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க ஆண் & பெண் : ................. ஆண் : ஏ சிங்கி பெண் : ஏ சிங்கா ஆண் : ஏ சிங்கி பெண் : ஏ சிங்கா ஆண் : கண்ணாலே ரகசியம் பேசிக்கிட்டோம் நாங்க ரெண்டு பேரும் காதல் வலை வீசிப்புட்டோம் பெண் : சிக்கனமா கண்ணாலம் முடிச்சிக்கிட்டோம் அதை சீர்திருத்த முறையில நடத்திப்புட்டோம் ஆண் : பெத்தாலும் ஒன்னு ரெண்டு பெத்துபோடுவோம் அதுக்கு ஒத்துமையா ரெண்டு பேரும் பாடுபடுவோம் பெண் : ஊதாரி புள்ளைங்களை பெக்க மாட்டோம் அது ஊரு வம்பை வாங்கும் படி வைக்க மாட்டோம் ஆண் : நாங்க புதுசா ஆண் & பெண் : நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க பெண் : ஊரு விட்டு ஊரு மாறி போவோமுங்க ஆனா உங்களாட்டம் பேரு கெட்டு போகமாட்டோம் ஆண் : எல்லாருக்கும் நல்லவரா இருப்போமுங்க எங்க கொள்கையில எந்நாளும் மாற மாட்டோம் பெண் : நரி கொம்பு வித்தாலும் விப்போமுங்க ஆனா நரி போல வஞ்சனைகள் செய்யமாட்டோம் ஆண் : பாசி மணி ஊசி எல்லாம் விப்போமுங்க ஆனா காசுக்காக மானத்தையே விக்க மாட்டோம் ஆண் & பெண் : நாங்க புதுசா நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க பெண் : படி அரிசி கிடைக்கிற காலத்துல நாங்க படியேறி பிச்சை கேட்க போவதில்லே ஆண் : குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே நாங்க தெருவோரம் குடியேற தேவையில்லே பெண் : சர்க்காரு ஏழை பக்கம் இருக்கையிலே நாங்க சட்டதிட்டம் மீறி இங்கு நடப்பதில்லே ஆண் : எல்லாரும் ஒன்னாக நினைக்கையிலே நாங்க எதையும் எப்பவும் இங்கு மறைப்பதில்லே ஆண் : நாங்க புதுசா நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க ஆண் & பெண் : ஆ புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க ஆண் & பெண் : ................. ஆண் : ஏ சிங்கி பெண் : ஏ சிங்கா ஆண் : ஏ சிங்கி பெண் : ஏ சிங்கா
Song details
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Oli Vilakku (1968) · Lyricist: Vaali
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Oli Vilakku
- Composer: M. S. Vishwanathan