Roman script
Singer : Anusree Music by : Shaan Rahman Lyrics by : Karthik Netha Female Part Naane un karuve Karuvin uyir neeye Irul kaatru veesuthe Imai mooda thonuthe Female Part Orumurai aaraari raaroo Orumurai aaraari raaroo Orumurai aaraari raaroo Aaraari raaroo Unthan isaiyil ketka thonuthe Male Part Hoo ooo oo hoo oo…. Female Part Jananathin ooram Maranathin naduve Naan sellum dhooram Ellam un baaram Female Part Nee ketka marugum Sangeetham naano Unnmai sollammaa Unai paarka vendumae Ondrai ketka vendumae Female Part Orumurai aaraari raaroo Orumurai aaraari raaroo Orumurai aaraari raaroo Aaraari raaroo Unthan isaiyil… Female Part Irul kaatru veesuthe Imai mooda thonuthe Female Part Orumurai aaraari raaroo Orumurai aaraari raaroo Unthan isaiyil ketka thondruthe
தமிழ்
பாடகி : அனுஸ்ரீ இசை அமைப்பாளர் : ஷான் ரஹ்மான் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா பெண் : நானே உன் கருவே கருவின் உயிர் நீயே இருள் காற்று வீசுதே இமை மூட தோணுதே பெண் : ஒருமுறை ஆராரி ராரோ ஒருமுறை ஆராரி ராரோ ஒருமுறை ஆராரி ராரோ ஆராரி ராரோ உந்தன் இசையில் கேட்க தோணுதே ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ..ஹோ ... பெண் : ஜனனத்தின் ஓரம் மரணத்தின் நடுவே நான் செல்லும் தூரம் எல்லாம் உன் பாரம் பெண் : நீ கேட்க மறுக்கும் சங்கீதம் நானோ உண்மை சொல்லம்மா உன்னை பார்க்க வேண்டுமே ஒன்றாய் கேட்க வேண்டுமே பெண் : ஒருமுறை ஆராரி ராரோ ஒருமுறை ஆராரி ராரோ ஒருமுறை ஆராரி ராரோ ஆராரி ராரோ உந்தன் இசையில்… பெண் : இருள் காற்று வீசுதே இமை மூட தோணுதே பெண் : ஒருமுறை ஆராரி ராரோ ஒருமுறை ஆராரி ராரோ உந்தன் இசையில் கேட்க தோணுதே
Song information
Singer: Anusree
Music by: Shaan Rahman
Lyrics by: Karthik Netha
Release information: From Kannagi (2023) · Singer: Anusree · Lyricist: Karthik Netha · Music: Shaan Rahman
Explore this song
- Singer: Anusree
- Film / album: Kannagi
- Composer: Shaan Rahman
- Lyricist: Karthik Netha