Roman script

Singers : Sreekanth Hariharan and Haripriya K

Music by : Shaan Rahman

Female Part

Thaniyae padarnthodum iravae

Inimel naan undhan nilavae

Male : Vidindhaal maraivaayo madhiyae

Ozhirum en kadhirum neeyae

Female Part

Netriravil oru kaana

Dheva dheva dhoothanaam

Nadhiyoram vasithanaam

Male : Minmini un varugaiyaal

Kaadae dheebamaai

Minnum kannae vaa vaa

Female Part

Nadhiyum nee kadalum neeyae

Padagum nee payanam neeyae

Male Part

Kaalam kangal moodidum

Mella meendum thirandhu nokkidum

Female : Vaazha aasai koodidum

Iragaai kaadhal saindhu irangidum

Male Part

Nenjinil aadum ninaivadhan pezhai

Thirandhen nee en munnae

Female : Maraipani en mun vilagiya kanamae

Karangalil malarudan nindraai

Male Part

Vasantham neeyae…

Poove…

Hoo oo oo oo oo

Hoo oo oo oo oo

Female Part

Thaniye padarnthodum iravae

Inimel naan undhan nilavae

Vidindhaal maraivaayo madhiyae

Ozhirum en kadhirum neeyae

Female Part

Netriravil oru kaana

Dheva dheva dhoothanaam

Nadhiyoram vasithanaam

Minmini un varugaiyaal

Kaadae dheebamai

Minnum kannae vaa vaa

Female Part

Nadhiyum nee kadalum neeyae

Padagum nee payanam neeyae

Male : Nadhiyum nee kadalum neeyae

Padagum nee payanam neeyae

Male Part

Hoo oo oo oo oo

Hoo oo oo oo oo

தமிழ்

பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் ஹரிப்ரியா கே

இசை அமைப்பாளர் : ஷான் ரஹமான்

பெண் : தனியே படர்ந்தோடும் இரவே

இனிமேல் நான் உந்தன் நிலவே

ஆண் : விடிந்தால் மறைவாயோ மதியே

ஒளிரும் என் கதிரும் நீயே

பெண் : நேற்றிரவில் ஒரு கனா

தேவே தேவே தூதனாம்

நதியோரம் வசித்தானாம்

ஆண் : மின்மினி உன் வருகையால்

காடே தீபமாய்

மின்னும் கண்ணே வா வா

பெண் : நதியும் நீ கடலும் நீயே

படகும் நீ பயணம் நீயே

ஆண் : காலம் கண்கள் மூடிடும்

மெல்ல மீண்டும் திறந்து நோக்கிடும்

பெண் : வாழ ஆசை கூடிடும்

இறகாய் காதல் சாய்ந்து இறங்கிடும்

ஆண் : நெஞ்சினில் ஆடும் நினைவதன் பேழை

திறந்தேன் நீ என் முன்னே

பெண் : மறைபணி என் முன் விலகிய கணமே

கரங்களில் மலருடன் நின்றாய்

ஆண் : வசந்தம் நீயே...

பூவே...

ஹோ ஓ ஓ ஓ ஓ

ஹோ ஓ ஓ ஓ ஓ

பெண் : தனியே படர்ந்தோடும் இரவே

இனிமேல் நான் உந்தன் நிலவே

விடிந்தால் மறைவாயோ மதியே

ஒளிரும் என் கதிரும் நீயே

பெண் : நேற்றிரவில் ஒரு கனா

தேவே தேவே தூதனாம்

நதியோரம் வசித்தானாம்

ஆண் : மின்மினி உன் வருகையால்

காடே தீபமாய்

மின்னும் கண்ணே வா வா

பெண் : நதியும் நீ கடலும் நீயே

படகும் நீ பயணம் நீயே

ஆண் : நதியும் நீ கடலும் நீயே

படகும் நீ பயணம் நீயே

ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ

ஹோ ஓ ஓ ஓ ஓ

Song information

Singers: Sreekanth Hariharan and Haripriya K

Music by: Shaan Rahman

Release information: From Minnal Murali (2021) · Singer: Sreekanth Hariharan and Haripriya K · Lyricist: Veronica · Music: Shaan Rahman

Explore this song