Roman script
Naanaa Sonnen Song Lyrics is the track from Justice Gopinath Tamil Film – 1978, Starring Sivaji Ganesan, Rajinikanth, Major Sundararajan, Thengai Srinivasan, K. R. Vijaya, Sumithra, A. Sakunthala and Others. This song was sung by T. M. Soundarajan. The music was composed by M. S. Vishwanathan. Lyrics works penned by Vaali. Singer : T. M. Soundarajan Music Director : M. S. Vishwanathan Lyricist : Vaali Male Part Naana sonnen theerppu Satta nool thaan endhn kaappu Naana sonnen theerppu Satta nool thaan endhn kaappu Naan sonnadhai sollum kilippillai Ada iraivaa en mael thavarillai Naan sonnadhai sollum kilippillai Ada iraivaa en mael thavarillai Male Part Dialogue ….. Male Part Naana sonnen theerppu Satta nool thaan endhn kaappu Male Part Chozhan maganai thaeril kondrathu Manuvin saatchiyappa Chozhan maganai thaeril kondrathu Manuvin saatchiyappa Male Part
Sibiyin sadhaiyai paravaikkendrathu Manadhin saatchiyappa Sibiyin sadhaiyai paravaikkendrathu Manadhin saatchiyappa Male Part Pithalai endrae thangathai solvadhu Manidhan saatchiyappaa Iththarai meedhu sathiyamaanadhu Deivathin saatchiyappaa Male Part Naana sonnen theerppu Satta nool thaan endhn kaappu Male Part Vaadham kaettu vazhakkai theerkkum Adhu thaan enadhu madhi Enakkum melae iruppavan oruvan Avan thaan needhibadhi Vaadham kaettu vazhakkai theerkkum Adhu thaan enadhu madhi Enakkum melae iruppavan oruvan Avan thaan needhibadhi Male : Sariyoo thavaroo baaram ellaam Avan mel pottuvitten Yeidhavan irukka ambai novudhu Muraiyaa kettuvitten Male Part Naana sonnen theerppu Satta nool thaan endhn kaappu Naan sonnadhai sollum kilippillai Ada iraivaa en mael thavarillai Sonnadhai sollum kilippillai Ada iraivaa en mael thavarillai Male Part Naana sonnen theerppu Satta nool thaan endhn kaappu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : நானா சொன்னேன் தீர்ப்பு சட்ட நூல் தான் எந்தன் காப்பு நானா சொன்னேன் தீர்ப்பு சட்ட நூல் தான் எந்தன் காப்பு நான் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை அட இறைவா என் மேல் தவறில்லை நான் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை அட இறைவா என் மேல் தவறில்லை ஆண் : வசனம் ..... ஆண் : நானா சொன்னேன் தீர்ப்பு சட்ட நூல் தான் எந்தன் காப்பு ஆண் : சோழன் மகனை தேரில் கொன்றது மனுவின் சாட்சியப்பாசோழன் மகனை தேரில் கொன்றது மனுவின் சாட்சியப்பா சிபியின் சதையை பறவைக்கீன்றது மனதின் சாட்சியப்பா சிபியின் சதையை பறவைக்கீன்றது மனதின் சாட்சியப்பா ஆண் : பித்தளை என்றே தங்கத்தை சொல்வது மனிதன் சாட்சியப்பா இத்தரை மீது சத்தியமானது தெய்வத்தின் சாட்சியப்பா ஆண் : நானா சொன்னேன் தீர்ப்பு சட்ட நூல் தான் எந்தன் காப்பு ஆண் : வாதம் கேட்டு வழக்கை தீர்க்கும் அதுதான் எனது மதி எனக்கும் மேலே இருப்பவன் ஒருவன் அவன்தான் நீதிபதி வாதம் கேட்டு வழக்கை தீர்க்கும் அதுதான் எனது மதி எனக்கும் மேலே இருப்பவன் ஒருவன் அவன்தான் நீதிபதி ஆண் : சரியோ தவறோ பாரம் எல்லாம் அவன் மேல் போட்டுவிட்டேன் எய்தவன் இருக்க அம்பை நோவது முறையா கேட்டுவிட்டேன் ஆண் : நானா சொன்னேன் தீர்ப்பு சட்ட நூல் தான் எந்தன் காப்பு நான் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை அட இறைவா என் மேல் தவறில்லை சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை அட இறைவா என் மேல் தவறில்லை ஆண் : நானா சொன்னேன் தீர்ப்பு சட்ட நூல் தான் எந்தன் காப்பு
Song information
Singer: T. M. Soundarajan
Release information: From Justice Gopinath (1978) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Justice Gopinath