Roman script
Singers : S. P. Balasubrahmanyam, Vani Jairam and L. R. Anjali Music by : M. S. Vishwanathan Female Part Naanaa paaduvadhu naanaa… Naanum ilavayathu maanaa Male Part Very gud Both : Ha ha aha ha Female Part Naanaa paaduvadhu naanaa… Naanum ilavayathu maanaa Male Part {Isaikkolam un mangalam Adhil geetham un kungumam Uyarthalam nam sangamam Nee paadu thaanae varum} (2) Female Part Naanaa Male : Haan Female Part Naanaa paaduvadhu naanaa… Naanum ilavayathu maanaa Female Part Papa pappaa…rapapapappaa.. Papa pappaa rapapapappaa.. Rururu..rampapa rampapa rampapa ram Rampapa rampapa rampapa ram … Rampapa rampapa rampapa ram Female Part Kothai en nenjilae En kudumbam nirkindradhu Nalla samaiyal purigindrathu Aanaal sangeetham puriyavillai Male Part Hahahahhaa.. Female Part Ninisasa sasasasa Thanini nininini Papathatha thathatha Mamapapa papapapa Mapama… pathapa… Thanitha nisnee thanipaa Female Part Kothai en nenjilae En kudumbam nirkindradhu Nalla samaiyal purigindrathu Aanaal sangeetham puriyavillai Male Part Thaayin thaalaattilae Dhinam thonrum sangeethamae Thaayin thaalaattilae Dhinam thonrum sangeethamae Neeyum thaayallavaa Idhil yeno santhegamae Idhil yeno santhegamae Female Part Naanaa Male Part Hmm Female Part Paaduvadhu naanaa…. Naanum…. ilavayathu maanaa…. Female Part Dining dindining Dindindindindining dindikuding.. Dining dindining dindindindindining Female Part Kavignan sollaathatho…. Thamizh kavithai kaanaathatho Idhil ethai naan solvenammaa Indha sabaiyai velvenammaa Both : Ninisasa sasasasa Thanini nininini Papathatha thathatha Mamapapa papapapa Mapama… pathapa… Thanitha nisnee thanipaa Female Part Kavignan sollaathatho…. Thamizh kavithai kaanaathatho Idhil ethai naan solvenammaa Indha sabaiyai velvenammaa Male Part Neenthum neram vanthaal Udan neechchal angae varum Neenthum neram vanthaal Udan neechchal angae varum Paadum aasaivandhaal Endha paattum sabaiyil varum Endha paattum sabaiyil varum Female Part Naanaa Male : Hahahahaha Female Part Naanaa paaduvadhu naanaa… Naanum ilavayathu maanaa Male Part Isaikkolam un mangalam Adhil geetham un kungumam Uyarthalam nam sangamam Nee paadu thaanae varum Female Part Naanaa paaduvadhu naanaa…. Naanum… ilavayathu maa.naa..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் மற்றும் எல். ஆர். அஞ்சலி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : நானா பாடுவது நானா........... நானும் இள வயது மானா....... ஆண் : வெரி குட் இருவர் : ஹஹா ஆஹா ஹ பெண் : நானா பாடுவது நானா நானும் இளவயது மானா ஆண் : {இசைக்கோலம் உன் மங்களம் அதில் கீதம் உன் குங்குமம் உயர்தளம் நம் சங்கமம் நீ பாடு தானே வரும் ......} (2) பெண் : நானா ஆண் : ஹான் பெண் : நானா பாடுவது நானா நானும் இளவயது மானா பெண் : ............................... பெண் : கோதை என் நெஞ்சிலே என் குடும்பம் நிற்கின்றது நல்ல சமையல் புரிகின்றது ஆனால் சங்கீதம் புரியவில்லை ஆண் : ஹஹஹஹ்ஹா.... பெண் : நிநிஸஸ ஸஸஸஸ தநிநி நிநிநிநி பபதத ததத மமபப பபபப மபம பதப தநிதத நிஸநி தநிபா பெண் : கோதை என் நெஞ்சிலே என் குடும்பம் நிற்கின்றது நல்ல சமையல் புரிகின்றது ஆனால் சங்கீதம் புரியவில்லை பெண் : நானா ஆண் : ஹான் ஆண் : தாயின் தாலாட்டிலே தினம் தோன்றும் சங்கீதமே தாயின் தாலாட்டிலே தினம் தோன்றும் சங்கீதமே நீயும் தாயல்லவா இதில் ஏனோ சந்தேகமே இதில் ஏனோ சந்தேகமே பெண் : நானா ஆண் : ஹ்ம்ம் பெண் : பாடுவது நானா நானும் இளவயது மானா பெண் : ................ பெண் : கவிஞன் சொல்லாததோ தமிழ் கவிதை காணாததோ இதில் எதை நான் சொல்வேனம்மா இந்த சபையை வெல்வேனம்மா இருவர் : நிநிஸஸ ஸஸஸஸ தநிநி நிநிநிநி பபதத ததத மமபப பபபப மபம பதப தநிதத நிஸநி தநிபா பெண் : கவிஞன் சொல்லாததோ தமிழ் கவிதை காணாததோ இதில் எதை நான் சொல்வேனம்மா இந்த சபையை வெல்வேனம்மா ஆண் : நீந்தும் நேரம் வந்தால்.......... உடன் நீச்சல் அங்கே வரும் நீந்தும் நேரம் வந்தால்.......... உடன் நீச்சல் அங்கே வரும் பாடும் ஆசை வந்தால் எந்த பாட்டும் சபையில் வரும் எந்த பாட்டும் சபையில் வரும் பெண் : நானா ஆண் : ஹஹஹஹா பெண் : நானா பாடுவது நானா நானும் இளவயது மானா ஆண் : இசைக்கோலம் உன் மங்களம் அதில் கீதம் உன் குங்குமம் உயர்தளம் நம் சங்கமம் நீ பாடு தானே வரும் ...... பெண் : நானா பாடுவது நானா நானும் இளவயது மானா
Song details
Singers: S. P. Balasubrahmanyam, Vani Jairam and L. R. Anjali
Music by: M. S. Vishwanathan
Release information: From Nool Veli (1979) · Lyricist: Kannadasan
- Singer: S. P. Balasubrahmanyam
- Singer: Vani Jairam and L. R. Anjali
- Film / album: Nool Veli
- Composer: M. S. Vishwanathan