Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Idhaya thalaivaa nee sollu Irumbu manithaa nee sollu Kanniya neriyae nee sollu Karma veera nee sollu Male Part Naan yaar andru naan yaar Naan yaar andru naan yaar Andru naattil iruntha Naarpathu kodiyil naan yaar Naan yaar Male Part Vaanil uyarum Mani kodiyodu adipattavan Uyar vanthae matharam vanthae matharam vanthae matharam Vanthae matharam endrathanaalae udhaipattavan Aandugal thorum anniyan kaalil mithipattavan Intha anupavam varumena ariyaamal andru siraipattavan Male Part Naan yaar andru naan yaar Andru naattil iruntha Naarpathu kodiyil naan yaar Naan yaar…. Male Part Viduthalai ennum velvi theeyil karugiyavan Uyar veera sudhanthiram vanthathu kandu urugiyavan Viduthalai ennum velvi theeyil karugiyavan Uyar veera sudhanthiram vanthathu kandu urugiyavan Male Part Tharuthalai koottam dharpaar nadaththa udhaviyavan Tharuthalai koottam dharpaar nadaththa udhaviyavan Endrum thanakkena yaedhum thevaiyillai ena udhariyavan Yaedhum thevaiyillai ena udhariyavan Male Part Naan yaar andru naan yaar…. Chorus Raghupathi ragava rajaram patheetha baavana seethaaram Raghupathi ragava rajaram patheetha baavana seethaaram Male Part Gandhiyai kooda maranthathandro innadu Annal kamarajarai thottrach seitha innadu Avaraiyum maranthathandro innadu Ennai maranthathil adhisayamillai ippothu Dei dei ennai maranthathil adhisayamillai ippothu Nadu idhilae irunthu viduthalai peruvathu eppothu Male Part Naan yaar andru naan yaar Andru naattil iruntha Naarpathu kodiyil naan yaar Naan yaar…. Male Part Naan yaar andru naan yaar…
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : இதயத் தலைவா நீ சொல்லு........ இரும்பு மனிதா நீ சொல்லு........ கண்ணிய நெறியே நீ சொல்லு...... கர்ம வீரா நீ சொல்லு............ ஆண் : நான் யார் அன்று நான் யார் நான் யார் அன்று நான் யார் அன்று நாட்டில் இருந்த நாற்பது கோடியில் நான் யார் நான் யார்.... ஆண் : வானில் உயரும் மணிக் கொடியோடு அடிப்பட்டவன் உயர் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம் என்றதனாலே உதைப்பட்டவன் ஆண்டுகள் தோறும் அந்நியன் காலில் மிதிப்பட்டவன் இந்த அனுபவம் வருமென அறியாமல் அன்று சிறைப்பட்டவன் ஆண் : நான் யார் அன்று நான் யார் அன்று நாட்டில் இருந்த நாற்பது கோடியில் நான் யார் நான் யார்.... ஆண் : விடுதலை என்னும் வேள்வித் தீயில் கருகியவன் உயர் வீர் சுதந்திரம் வந்தது கண்டு உருகியவன் விடுதலை என்னும் வேள்வித் தீயில் கருகியவன் உயர் வீர் சுதந்திரம் வந்தது கண்டு உருகியவன் ஆண் : தறுதலைக் கூட்டம் தர்பார் நடத்த உதவியவன் தறுதலைக் கூட்டம் தர்பார் நடத்த உதவியவன் என்றும் தனக்கென ஏதும் தேவையில்லை என உதறியவன் ஏதும் தேவையில்லை என உதறியவன் ஆண் : நான் யார் அன்று நான் யார்.... குழு : ரகுபதி ராகவ ராஜாராம் பதீத பாவன சீதாராம் ரகுபதி ராகவ ராஜாராம் பதீத பாவன சீதாராம் ஆண் : காந்தியைக் கூட மறந்ததன்றோ இந்நாடு அண்ணல் காமராஜரை தோற்றச் செய்த இந்நாடு அவரையும் மறந்ததன்றோ இந்நாடு என்னை மறந்ததில் அதிசயமில்லை இப்போது டேய் டேய் என்னை மறந்ததில் அதிசயமில்லை இப்போது நாடு இதிலே இருந்து விடுதலை பெறுவது எப்போது ஆண் : நான் யார் அன்று நான் யார் அன்று நாட்டில் இருந்த நாற்பது கோடியில் நான் யார் நான் யார்.... ஆண் : நான் யார் அன்று நான் யார்....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Naam Pirandha Mann (1977) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Naam Pirandha Mann
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan