Roman script

Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : R. Parthasarathy

Male Part

Naan unnai thodalaam

Nee ennai thodalaam

Antha thendral vanthu thodalaamaa

Female Part

Aahaa oho aa….aa….

Male Part

Naan unnai thodalaam

Nee ennai thodalaam

Antha thendral vanthu thodalaamaa

Male Part

Sittridai saernthu pidikkattumaa

Sevvila neerai kudikkattumaa

Chiththirai nilavil niththirai maranthae

Oththigai paarththaen nadikkattumaa

Female Part

Naan angu varalaam nee ingu varalaam

Intha avasaram varalaamaa

Male : Haa oho aa….aa…

Female Part

Naan angu varalaam nee ingu varalaam

Intha avasaram varalaamaa……

Female Part

Muththam idaatha malarallavo

Megam thodaatha nilavallavo

Muththam idaatha malarallavo

Megam thodaatha nilavallavo

Female Part

Kattrathu konjam mattrathai nenjam

Kaalaththil ariyum uravallavo

Both : Poo idhazh viriyum thaen mazhai pozhiyum

Antha kaaviya sugam puriyum

Poo idhazh viriyum thaen mazhai pozhiyum

Antha kaaviya sugam puriyum

Male Part

{Aahha

Female : Aahaah} (4)

Male : Oho

Female : Aaa haa……

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி

ஆண் : நான் உன்னைத் தொடலாம்

நீ என்னைத் தொடலாம்

அந்தத் தென்றல் வந்து தொடலாமா

பெண் : ஆஹா ஓஹோ ஆ.....ஆ....

ஆண் : நான் உன்னைத் தொடலாம்.....

நீ என்னைத் தொடலாம்

அந்தத் தென்றல் வந்து தொடலாமா

ஆண் : சிற்றிடை சேர்த்து பிடிக்கட்டுமா

செவ்விள நீரைக் குடிக்கட்டுமா

சித்திரை நிலவில் நித்திரை மறந்தே

ஒத்திகை பார்த்தேன் நடிக்கட்டுமா....

பெண் : நான் அங்கு வரலாம் நீ இங்கு வரலாம்

இந்த அவசரம் வரலாமா.........

ஆண் : ஹா ஓஹோ ஆ.....ஆ....

பெண் : நான் அங்கு வரலாம் நீ இங்கு வரலாம்

இந்த அவசரம் வரலாமா.........

பெண் : முத்தம் இடாத மலரல்லவோ

மேகம் தொடாத நிலவல்லவோ

முத்தம் இடாத மலரல்லவோ

மேகம் தொடாத நிலவல்லவோ

பெண் : கற்றது கொஞ்சம் மற்றதை நெஞ்சம்

காலத்தில் அறியும் உறவல்லவோ...

இருவர் : பூ இதழ் விரியும் தேன் மழை பொழியும்

அந்தக் காவிய சுகம் புரியும்....

பூ இதழ் விரியும் தேன் மழை பொழியும்

அந்தக் காவிய சுகம் புரியும்....

ஆண் : {ஆஹ்ஹா

பெண் : ஆஹாஹ்} (4)

ஆண் : ஓஹோ

பெண் : ஆஆ ஹா........

Song information

Singers: P. Susheela and T. M. Soundararajan

Music by: R. Parthasarathy

Release information: From Kalyana Mandapam (1965) · Lyricist: Vaali

Explore this song