Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Kamakodiyan Male Part Naan theeraatha vilaiyaattu pillai Oru ellai enakkillai Oru poovum oru vandum lala lallal laa Oru poovum oru vandum lala lallal laa Male Part Naan theeraatha vilaiyaattu pillai Oru ellai enakkillai Oru poovum oru vandum lala lallal laa Male Part Naan theeraatha vilaiyaattu pillai yah… Male Part Mann meedhu sorkkangal Muththaanai varkkangal Pon medai podungal Ennodu aadungal Male Part Uravai parimaaralaam Female : Vandu pol Male : Sabrabaripapaa Female : Kondu po Male : Rabariparaa Female : Indru po Male : Rabaripapaa Female : Naalai vaa Male : Tharatharathraa Male Part Nee muramadi suga sarasamadi Naan morasolikkum ilavarasanadi Male Part Naan theeraatha vilaiyaattu pilai Oru ellai enakkillai Oru poovum oru vandum ahhaa Male Part Naan theeraatha vilaiyaattu pilai hoohookku Male Part Koiyyaatha kanigal neiyaatha valaigal Paalaadai muyalgal paavaadai malargal
Male Part Paruva poongaavilae… Female : Love is fine Male : Is that so Female : Girl is fine Male : I will bring it Female : Look at me Male : Specialy baby Female : You are mine Male : Love a me Male Part Un pani idhazhil pal kani rasangal Adhai parugiyathum varum paravasavangal Male Part Naan theeraatha vilaiyaattu pilai Oru ellai enakkillai Oru poovum oru vandum sabaraparipapaaraa Male Part Naan theeraatha vilaiyaattu pilai yah Male Part Needhaanae puththagam naanthaanae maanavan Suvaiyaana pakkakgal soodaana paadangal Male Part Ilamai kallooriyil Female : Andhiram Male : Ikkada raa Female : Keralam Male : Ivvida varu Female : Kannadam Male : Illi panni Female : Thamizhagam Male : Anbae vaa….. Male Part En sinthanaiyil naan indianae Dhisai pedhamillai isai paadaganae Male Part Naan theeraatha vilaiyaattu pilai Oru ellai enakkillai Oru poovum oru vandum lala lallal laa Male Part Naan theeraatha vilaiyaattu pilai…..
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : புலமைபித்தன் ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை ஒரு எல்லை எனக்கில்லை ஒரு பூவும் ஒரு வண்டும் லல லல்லல் லா ஒரு பூவும் ஒரு வண்டும் லல லல்லல் லா ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை ஒரு எல்லை எனக்கில்லை ஒரு பூவும் ஒரு வண்டும் லல லல்லல் லா ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை யஹ்.... ஆண் : மண் மீது சொர்க்கங்கள் முந்தானை வர்க்கங்கள் பொன் மேடை போடுங்கள் என்னோடு ஆடுங்கள் ஆண் : உறவை பரிமாறலாம் பெண் : வண்டு போல் ஆண் : சபரபரிபபா பெண் : கொண்டு போ ஆண் : ரபரிபரா பெண் : இன்று போ ஆண் : ரபரிபபா பெண் : நாளை வா ஆண் : தரதரத்ரா ஆண் : நீ முரசமடி சுக சரசமடி நான் முரசொலிக்கும் இளவரசனடி...... ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை ஒரு எல்லை எனக்கில்லை ஒரு பூவும் ஒரு வண்டும் அஹஹா..... ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை ஹுஹுக்கு ஆண் : கொய்யாத கனிகள் நெய்யாத வலைகள் பாலாடை முயல்கள் பாவாடை மலர்கள் ஆண் : பருவ பூங்காவிலே...... பெண் : லவ் இஸ் பைன்..... ஆண் : இஸ் தட் சோ பெண் : கேர்ள் இஸ் பைன் ஆண் : ஐ வில் பிரிங் இட் பெண் : லுக் அட் மீ...... ஆண் : ஸ்பெஷலி பேபி பெண் : யூ ஆர் மைன்..... ஆண் : லவ் அ மீ... ஆண் : உன் பனி இதழில் பல கனி ரசங்கள் அதை பருகியதும் வரும் பரவசங்கள் ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை ஒரு எல்லை எனக்கில்லை ஒரு பூவும் ஒரு வண்டும் சபரபரிபபாரா ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை யஹ்.... ஆண் : நீதானே புத்தகம் நான்தானே மாணவன் சுவையான பக்கங்கள் சூடான பாடங்கள் ஆண் : இளமை கல்லூரியில்.... பெண் : ஆந்திரம்....... ஆண் : இக்கட ரா...... பெண் : கேரளம் ஆண் : இவ்விட வரு.... பெண் : கன்னடம் ஆண் : இல்லி பண்ணி பெண் : தமிழகம் ஆண் : அன்பே வா.... ஆண் : என் சிந்தனையில் நான் இந்தியனே திசை பேதமில்லா இசை பாடகனே...... ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை ஒரு எல்லை எனக்கில்லை ஒரு பூவும் ஒரு வண்டும் லல லல்லல் லா ஆண் : நான் தீராத விளையாட்டு பிள்ளை......
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Shankar Ganesh
Lyrics by: Kamakodiyan
Release information: From Theeratha Vilaiyattu Pillai -1982 (1982) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Kamakodiyan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Theeratha Vilaiyattu Pillai -1982
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kamakodiyan