Roman script
Singers : Naresh Iyer and Saindhavi Music by : G. V. Prakash Kumar Male Part Naan sonnadhum Mazhai vanthucha Naan sollala veyil vandhucha Adi rendumae idham thanthucha Muthu muthu pechi Male Part En kannula poi irukka Un kannoda mai irukka Adi kalliyae arivirukka En moochu ninnu pochu Male Part Kaathodu kaathaga ullavandhiya Kaattodu kaadaaga katti pottiya Oothaatha oothellaam ulla oothuthu En pechellaam ninnu poyi moolai suthuthu Male Part Naan sonnadhum Mazhai vanthucha Naan sollala veyil vandhucha Adi rendumae idham thanthucha Muthu muthu pechi Chorus ………………………….. Male Part Karuvaattu kozhamba neeyum Rusi yethura Oru vaatti thinnu paarkka Usuppethura Male Part Adi podi podi podi potta mayilae Olai yedhum vandhucha Unna thookki poga thaan varuven ninnu Kili vandhu bathil sollucha Male Part Karu naakku kaara pulla Karuppetti nirathu mulla Edupatta nenappu tholla Nee kalavaani Male Part Oh oh karuvaattuk kozhamba neeyum
Rusi yethura Oru vaatti thinnu paarkka Usupethura Male Part Naan sonnadhum Mazhai vanthucha Naan sollala veyil vandhucha Adi rendumae idham thanthucha Muthu muthu pechi Chorus Aadu…aadu..aadu…. Female Part Aathaadi aadu meikka Raasa vanthara Ena aadu thinna Echi pulla meya vanthara Male Part Adi podi podi podi Mutta kanni Kattam katti paanjen Ada kanna moodi konjam Saanja podhum Kanavula thee midhichen Male Part Kannaadi valaiyal thaaren Kaadhukku jimikki thaaren Kazhuthukku thaali thaaren Nee variyaadi Karuvaattu kozhamba ah ah Neeyum rusi yethura Male Part Naan sonnadhum Mazhai vanthucha Naan sollala veyil vandhucha Adi rendumae idham thanthucha Muthu muthu pechi Male Part En kannula poi irukka Un kannoda mai irukka Adi kalliyae arivirukka En moochu ninnu pochu Male Part Kaathodu kaathaga ullavandhiya Kaattodu kaadaaga katti pottiya Oothaatha oothellaam ulla oothuthu En pechellaam ninnu poyi moolai suthuthu
தமிழ்
பாடகர்கள் : நரேஷ் ஐய்யர் மற்றும் சைந்தவி இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா நான் சொல்லல வெயில் வந்திச்சா அடி ரெண்டுமே இதம் தந்திச்சா முத்து முத்து பேச்சி ஆண் : என் கண்ணில பொய் இருக்கா உன் கண்ணோட மை கிறுக்கா அடி கள்ளியே அறிவிருக்கா என் மூச்சு நின்னு போச்சு ஆண் : காத்தோடு காத்தாக உள்ள வந்தியா காட்டோட காடாக கட்டிப் போட்டியா ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது என் பேச்செல்லாம் நின்னுபோய் மூளை சுத்துது ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா நான் சொல்லல வெயில் வந்திச்சா அடி ரெண்டுமே இதம் தந்திச்சா முத்து முத்து பேச்சி குழு : ................................ ஆண் : கருவாட்டு கொழம்பா...நீயும் ருசி ஏத்துற.. ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற.. ஆண் : அடி போடி போடி போடி பொட்ட மயிலே ஓலை ஏதும் வந்திச்சா உன்னை தூக்கி போகதான் வருவேனின்னு கிளி வந்து பதில் சொல்லிச்சா ஆண் : கரு நாக்கு கார புள்ள கரு பட்டி நிறத்து முல்ல எடுபட்ட நினைப்பு தொல்ல நீ...களவாணி.. ஆண் : ஓ..கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற.... ஒரு வாட்டி தின்னு பாக்க உசுப்பேத்துற.. ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா நான் சொல்லல வெயில் வந்திச்சா அடி ரெண்டுமே இதம் தந்திச்சா முத்து முத்து பேச்சி குழு : ஆடு...ஆடு...ஆடு பெண் : ஆத்தாடி.. ஆடு மேய்க்க ராசா வந்தாரா எங்க ஆடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா ஆண் : அடி போடி போடி போடி முட்ட கண்ணி கட்டம் கட்டி பாஞ்சேன் அட கண்ண மூடி கொஞ்சம் சாஞ்சா போதும் கனவில தீ மிதிச்சேன் ஆண் : கண்ணாடி வளையல் தாறேன் காதுக்கு ஜிமிக்கி தாறேன் கழுத்துக்கு தாலி தாறேன் நீ....வரியாடி... ஆண் : கருவாட்டு கொழம்பா.... நீயும்.. ருசி ஏத்துற.... ஆண் : நான் சொன்னதும் மழை வந்திச்சா நான் சொல்லல வெயில் வந்திச்சா அடி ரெண்டுமே இதம் தந்திச்சா முத்து முத்து பேச்சி ஆண் : என் கண்ணில பொய் இருக்கா உன் கண்ணோட மை கிறுக்கா அடி கள்ளியே அறிவிருக்கா என் மூச்சு நின்னு போச்சு ஆண் : காத்தோடு காத்தாக உள்ள வந்தியா காட்டோட காடாக கட்டிப் போட்டியா ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது என் பேச்செல்லாம் நின்னுபோய் மூளை சுத்துது
Song information
Singers: Naresh Iyer and Saindhavi
Music by: G. V. Prakash Kumar
Release information: From Mayakkam Enna (2011) · Lyricist: Selvaraghavan
Explore this song
- Singer: Naresh Iyer and Saindhavi
- Film / album: Mayakkam Enna
- Composer: G. V. Prakash Kumar