Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : V. Kumar Male Part Naan poonkattruthaan mayakkam tharum Kel en paattuthaan Haei…..naan poonkattruthaan mayakkam tharum Kel en paattuthaan Jannalin idaiyilae minnidum minnalae Oo baby….. Male Part Kangalil ragam yaezhu vagai swarngalai paaduthu Kaalgalil thaalam thagadhimi thagadhimi poduthu Vazhi engayeyum vasanthangal malargalai thelikka Varum porkaalam enakena kadhavugal thirakka Male Part Podadi poomaalaithaan Keladi paamaalaithan Male Part Naan poonkattruthaan mayakkam tharum Kel en paattuthaan Male Part Vaalibam naadi narambinil thadhumpidum kaalaithaan Naattiyam nooru vidhangalil purinthidum velaithaan Adi ammaadi ivanoru adhisaya kalaingan Pudhu themmaangu dhinasari padiththidum kavingan Aayiram aalaapanai deviyin aaraathanai Male Part Naan poonkattruthaan mayakkam tharum Kel en paattuthaan Jannalin haan idaiyilae hae Minnidum hae minnalae…..i love you Hoo…..joo….hoo….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. குமார் ஆண் : நான் பூங்காற்றுதான் மயக்கம் தரும் கேள் என் பாட்டுதான் ஹேய்.......நான் பூங்காற்றுதான் மயக்கம் தரும் கேள் என் பாட்டுதான் ஜன்னலின் இடையிலே மின்னிடும் மின்னலே...... ஓ பேபி........ ஆண் : கண்களில் ராகம் ஏழு வகை ஸ்வரங்களை பாடுது கால்களில் தாளம் தகதிமி தகதிமி போடுது வழி எங்கேயும் வசந்தங்கள் மலர்களை தெளிக்க வரும் பொற்காலம் எனக்கென கதவுகள் திறக்க ஆண் : போடடி பூமாலைதான் கேளடி பாமாலைதான் ஆண் : நான் பூங்காற்றுதான் மயக்கம் தரும் கேள் என் பாட்டுதான்.... ஆண் : வாலிபம் நாடி நரம்பினில் ததும்பிடும் காளைதான் நாட்டியம் நூறு விதங்களில் புரிந்திடும் வேளைதான் அடி அம்மாடி இவனொரு அதிசய கலைஞன் புது தெம்மாங்கு தினசரி படித்திடும் கவிஞன் ஆயிரம் ஆலாபனை தேவியின் ஆராதனை ஆண் : நான் பூங்காற்றுதான் மயக்கம் தரும் கேள் என் பாட்டுதான் ஜன்னலின் ஹான் இடையிலே ஹே மின்னிடும் ஹே மின்னலே......ஐ லவ் யூ...... ஹூ.....ஜு......ஹூ.....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: V. Kumar
Release information: From Meendum Mahaan (1987) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Meendum Mahaan
- Composer: V. Kumar