Roman script
Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : M. S. Vishwanathan Male Part Naan pokkirikku pokkiri raaja Pakkathula pattula roja Pokkirikku pokkiri raaja Pakkathula pattula roja Ennaikkum neethaanadi Enakku pondaatti Oh ho ennaikkum neethaanadi Enakku pondaatti Female Part Pokkirikku pokkiri raaja Poothirukku pattula roja Pokkirikku pokkiri raaja Poothirukku pattula roja Ennaikkum naanthaan aiyaa Unakku pondaatti oh ho Male : Ennaikkum neethaanadi Enakku pondaatti Female Part {Vethalaiya pottu sevanthathu Ennoda vaaiyi Otti otti sevanthirukkuthu Unnoda vaaiyi} (2) Male Part {Iru odambirukku Oru manasu nammoda thaane Ini dhenam dhenamum Sogam irukkum sinthaatha thaenae} (2) Female Part Thottu thottu chinna ponna Soodaa aakkura Thontharavu senju neeyum Yedho kekkura Female Part Pokkirikku pokkiri raaja Poothirukku pattula roja Ennaikkum naanthaan aiyaa Unakku pondaatti oh ho Ennaikkum naanthaan aiyaa Unakku pondaatti Male Part {Manja mogam mana manakkuthu Enakku munnaalae Manasula kulir adikkuthu Ellaam unnaalae} (2) Female Part Dhenam kaalaiyilae moraikkireega Enna vishayam Saayum kaalathilae sirikkeereega Enna vishamam Male Part Chutti ponnu kaiyu pattu Suthi yeruthu Thottuputta pinnaalathaan Manam maaruthu Male Part Pokkirikku pokkiri raaja Pakkaththula pattula roja Ennaikkum neethaanadi Enakku pondaatti Oh ho ennaikkum neethaanadi Enakku pondaatti Female Part {Koli kari kolambiruthu Pasi edukkalaiyo Kooda vechcha meen varuvalum Manam pudikkalaiyo} (2) Male Part Nee ooti vitta pasi adangum Manthaara kuyilae Unna orasikitta manamanakkum Singaara maiyilae Female Part Solla solla vekkam vanthu Velaiyaaduthu Sokka vechcha machaanukku Sogam yeruthu Male Part Naan pokkirikku pokkiri raaja Pakkaththula pattula roja Pokkirikku pokkiri raaja Pakkaththula pattula roja Ennaikkum neethaanadi Enakku pondaatti Female : Oh ho ennaikkum naanthaan aiyaa Unakku pondaatti
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி ஓ ஓ என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி... பெண் : போக்கிரிக்கு போக்கிரி ராஜா பூத்திருக்கு பட்டுல ரோஜா போக்கிரிக்கு போக்கிரி ராஜா பூத்திருக்கு பட்டுல ரோஜா என்னைக்கும் நான்தானய்யா உனக்கு பொண்டாட்டி ஓ ஹோ ஆண் : என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி... பெண் : {வெத்தலைய போட்டு செவந்தது என்னோட வாயி ஒட்டி ஒட்டி செவந்திருக்கு உன்னோட வாயி} (2) ஆண் : {இரு உடம்பிருக்கு ஒரு மனசு நம்மோட தானே இனி தெனம் தெனமும் சொகம் இருக்கும் சிந்தாத தேனே} (2) பெண் : தொட்டு தொட்டு சின்ன பொண்ண சூடா ஆக்குற தொந்தரவு செஞ்சு நீயும் ஏதோ கேக்குற பெண் : போக்கிரிக்கு போக்கிரி ராஜா பூத்திருக்கு பட்டுல ரோஜா என்னைக்கும் நான்தானய்யா உனக்கு பொண்டாட்டி ஓ ஹோ என்னைக்கும் நான்தானய்யா உனக்கு பொண்டாட்டி ஆண் : {மஞ்ச மோகம் மணமணக்குது எனக்கு முன்னாலே மனசுல குளிர் அடிக்குது எல்லாம் உன்னாலே} (2) பெண் : தெனம் காலையிலே மொறைக்கிரீக என்ன விஷயம் சாயுங் காலத்திலே சிரிக்கிரீக என்ன விஷமம் ஆண் : சுட்டி பொண்ணு கையு பட்டு ஸ்ருதி ஏறுது தொட்டுபுட்ட பின்னாலதான் மனம் மாறுது ஆண் : போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி ஓ ஓ என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி... பெண் : {கோழிக்கறி கொழம்பிருக்கு பசி எடுக்கலையோ கூட வெச்ச மீன் வறுவலும் மணம் புடிக்கலையோ} (2) ஆண் : நீ ஊட்டி விட்டா பசி அடங்கும் மந்தாரக் குயிலே உன்ன ஓரசிக்கிட்டா மணமணக்கும் சிங்கார மயிலே பெண் : சொல்ல சொல்ல வெக்கம் வந்தது வெளையாடுது சொக்க வெச்ச மச்சானுக்கு சொகம் ஏறுது ஆண் : நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி பெண் : ஓ ஓ என்னைக்கும் நான்தானய்யா உனக்கு பொண்டாட்டி
Song details
Singers: Malaysia Vasudevan and S. Janaki
Music by: M. S. Vishwanathan
Release information: From Pokkiri Raja (1982 film) (1982) · Lyricist: Gangai Amaran
- Singer: Malaysia Vasudevan and S. Janaki
- Film / album: Pokkiri Raja (1982 film)
- Composer: M. S. Vishwanathan