Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Naan petha magane nada raja Ippa yaendaa poranthae maharaja Ada naan petha magane nada raja Ippa yaendaa poranthae maharaja Male Part Naan padum avasthaiyai padu raja Sari nadappathu nadakkattum vidu raja Naan padum avasthaiyai padu raja Sari nadappathu nadakkattum vidu raja Male Part Ada naan petha magane na daraja Ippa yaendaa poranthae maharaja Naan petha magane nada raja Ippa yaendaa poranthae maharaja Male Part Vilaivaasi maari pochu Visham pola yaeri pochu Velai ketta velaiyil yaen piranthaai Vilavaasi maari pochu Visham pola yaeri pochu Velai ketta velaiyil yaen piranthaai Male Part Sarkkaraikkum seemennaikkum Santhiyilae nikkurapo Sinthikkaama kannirandai yaen thiranthaai Sarkkaraikkum seemennaikkum Santhiyilae nikkurapo Sinthikkaama kannirandai yaen thiranthaai Male Part
Avasaramaai vanthu porakkanumaa Ungoppanai pol nee thavikkanumaa Avasaramaai vanthu porakkanumaa Ungoppanai pol nee thavikkanumaa Queue-vilae nee vanthu nikkanumaa Kudumpaththin paaraththai sumakkanumaa Male Part Ada naan petha magane na daraja Ippa yaendaa poranthae maharaja Naan petha magane nada raja Ippa yaendaa poranthae maharaja Male Part Petrol vilai yaeripochu Pocket-taiyae meeri pochu Beach pakkam car-rai vittu Pugaivandi thedi ponaa Nilakkari panjam vanthu ninnu pochu Male Part Poosanikkaa vilai ippo podalanga Vendaikkaa vilai ippo sundakkaa Poosanikkaa vilai ippo podalanga Vendaikkaa vilai ippo sundakkaa Arisikkum paruppukkum aanai vila Maganae unakkaen theriyavillai Male Part Ada naan petha magane na daraja Ippa yaendaa poranthae maharaja Naan petha magane nada raja Ippa yaendaa poranthae maharaja Male Part Ada naan petha magane na daraja Ippa yaendaa poranthae maharaja
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : நான் பெத்த மகனே நட ராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா அட நான் பெத்த மகனே நட ராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா ஆண் : நான் படும் அவஸ்தையைப் படு ராஜா சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா நான் படும் அவஸ்தையைப் படு ராஜா சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா ஆண் : அட நான் பெத்த மகனே நட ராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா நான் பெத்த மகனே நட ராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா ஆண் : விலைவாசி மாறிப் போச்சு விஷம் போல ஏறிப் போச்சு வேளை கெட்ட வேளையில் ஏன் பிறந்தாய் விலைவாசி மாறிப் போச்சு விஷம் போல ஏறிப் போச்சு வேளை கெட்ட வேளையில் ஏன் பிறந்தாய் ஆண் : சர்க்கரைக்கும் சீமெண்ணைக்கும் சந்தியிலே நிக்குறப்போ சிந்திக்காம கண்ணிரண்டை ஏன் திறந்தாய் சர்க்கரைக்கும் சீமெண்ணைக்கும் சந்தியிலே நிக்குறப்போ சிந்திக்காம கண்ணிரண்டை ஏன் திறந்தாய் ஆண் : அவசரமாய் வந்து பொறக்கணுமா உங்கொப்பனைப் போல் நீ தவிக்கணுமா அவசரமாய் வந்து பொறக்கணுமா உங்கொப்பனைப் போல் நீ தவிக்கணுமா க்யூவிலே நீ வந்து நிக்கணுமா குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கணுமா ஆண் : அட நான் பெத்த மகனே நட ராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா நான் பெத்த மகனே நட ராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா ஆண் : பெட்ரோல் விலை ஏறிப் போச்சு பாக்கெட்டையே மீறிப் போச்சு பீச்சுப் பக்கம் காரைப் பார்த்து நாளாச்சு பெட்ரோல் விலை ஏறிப் போச்சு பாக்கெட்டையே மீறிப் போச்சு பீச்சுப் பக்கம் காரைப் பார்த்து நாளாச்சு ஆண் : பஸ்ஸை விட்டு காரை விட்டு புகைவண்டி தேடிப் போனா நிலக்கரிப் பஞ்சம் வந்து நின்னு போச்சு பஸ்ஸை விட்டு காரை விட்டு புகைவண்டி தேடிப் போனா நிலக்கரிப் பஞ்சம் வந்து நின்னு போச்சு ஆண் : பூசணிக்கா விலை இப்போ பொடலங்கா வெண்டைக்கா விலை இப்போ சுண்டாக்கா பூசணிக்கா விலை இப்போ பொடலங்கா வெண்டைக்கா விலை இப்போ சுண்டாக்கா அரிசிக்கும் பருப்புக்கும் ஆனை வில மகனே உனக்கேன் தெரியவில்லை ஆண் : அட நான் பெத்த மகனே நட ராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா நான் படும் அவஸ்தையைப் படு ராஜா சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா ஆண் : அட நான் பெத்த மகனே நட ராஜா இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Athaiya Mamiya (1974) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Athaiya Mamiya
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali