Roman script
Singer : Vani Jairam and K. J. Yesudas Music by : Kunnakudi Vaidhiyanathan Lyrics by : Kannadasan Female Part Naan paadum paadalukku Swaram solla mudiyumaa Isaiyodu vilaiyaadum Enaiyaalum mannavaa Female Part Naan paadum paadalukku Swaram solla mudiyumaa Isaiyodu vilaiyaadum Enaiyaalum mannavaa Female Part Sol ellaam swaram aagum Swaraththaalae isai vaazhum Sol ellaam swaram aagum Swaraththaalae isai vaazhum Singaara nadai pottu nee paadammaa Singaara nadai pottu nee paadammaa Female Part Naan paadum paadalukku Swaram solla mudiyumaa Isaiyodu vilaiyaadum Enaiyaalum mannavaa Female Part Manam thedidum sugam thaa…. Male : Papapaathamapa papatha Female : Dhinam paadidum varam thaa… Male : Thatha thaanithapa thathani Female : Kalai vaanilae nilavaai Male : Nini saarini sasari Female : Uravaaduvom Male : Gamagarisasa Female : Sabhaas Female Part Naan paadum paadalukku Swaram solla mudiyumaa Isaiyodu vilaiyaadum Enaiyaalum mannavaa Female Part
Koyil silaiyellaam aadal kalai thottram Gopura kalasangal sangeetha sigarangal Koyil silaiyellaam aadal kalai thottram Gopura kalasangal sangeetha sigarangal Male Part Rigamaagarigasasa Ilam thendral kuyilosai kantharva gaanam Vaanaththil megangal sowntharyaa melam Female Part Naan paadum paadalukku Swaram solla mudiyumaa Isaiyodu vilaiyaadum Enaiyaalum mannavaa Female Part Thavazhnthaadum alai osai sivaranjani Seeraaga thaalaattum neelaampari Aa….aa….aa….aa….. Female Part Thavazhnthaadum alai osai sivaranjani Seeraaga thaalaattum neelaampari Yaezhu swarangalellaam Male : Padhapadhanininini Iyarkkaiyin jaalangal Female : Nisasarisarini Male : Ennaasai kalyaani Female : Nisarigarithasa Male : Gowri manohari Female : Sarigamapathanisa sanithapamagarisa Sarigamapathanisa sanithapamagarisa Male : Palae Female Part Naan paadum paadalukku Swaram solla mudiyumaa Isaiyodu vilaiyaadum Enaiyaalum mannavaa Aa…aa….aaaa….aa…aa…aa…. Both : Aa….aa….aaaa….aa…aa…aa….
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : குன்னகுடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : நான் பாடும் பாடலுக்கு ஸ்வரம் சொல்ல முடியுமா இசையோடு விளையாடும் எனையாளும் மன்னவா... பெண் : நான் பாடும் பாடலுக்கு ஸ்வரம் சொல்ல முடியுமா இசையோடு விளையாடும் எனையாளும் மன்னவா... பெண் : சொல் எல்லாம் ஸ்வரம் ஆகும் ஸ்வரத்தாலே இசை வாழும் சொல் எல்லாம் ஸ்வரம் ஆகும் ஸ்வரத்தாலே இசை வாழும் சிங்கார நடை போட்டு நீ பாடம்மா சிங்கார நடை போட்டு நீ பாடம்மா........ பெண் : நான் பாடும் பாடலுக்கு ஸ்வரம் சொல்ல முடியுமா இசையோடு விளையாடும் எனையாளும் மன்னவா... பெண் : மனம் தேடிடும் சுகம் தா..... ஆண் : பபபாதமப பபத பெண் : தினம் பாடிடும் வரம் தா..... ஆண் : தத தாநிதப ததநி பெண் : கலை வானிலே நிலவாய்... ஆண் : நிநி ஸாரிநி ஸஸரி பெண் : உறவாடுவோம்.... ஆண் : கமகரிஸஸ... பெண் : சபாஷ்..... பெண் : நான் பாடும் பாடலுக்கு ஸ்வரம் சொல்ல முடியுமா இசையோடு விளையாடும் எனையாளும் மன்னவா... பெண் : கோயில் சிலையெல்லாம் ஆடல் கலைத் தோற்றம் கோபுர கலசங்கள் சங்கீத சிகரங்கள்.... கோயில் சிலையெல்லாம் ஆடல் கலைத் தோற்றம் கோபுர கலசங்கள் சங்கீத சிகரங்கள்..... ஆண் : ரிகமாகரிகஸஸ இளம் தென்றல் குயிலோசை கந்தர்வ கானம் வானத்தில் மேகங்கள் சௌந்தர்ய மேளம்... பெண் : நான் பாடும் பாடலுக்கு ஸ்வரம் சொல்ல முடியுமா இசையோடு விளையாடும் எனையாளும் மன்னவா... பெண் : தவழ்ந்தாடும் அலை ஓசை சிவரஞ்சனி சீராக தாலாட்டும் நீலாம்பரி ஆ....ஆ....ஆ.....ஆ.... பெண் : தவழ்ந்தாடும் அலை ஓசை சிவரஞ்சனி சீராக தாலாட்டும் நீலாம்பரி ஏழு ஸ்வரங்ளெல்லாம்..... ஆண் : பதபதநிநிநிநி இயற்கையின் ஜாலங்கள்.... பெண் : நிஸஸரிசரிநி ஆண் : என்னாசை கல்யாணி.... பெண் : நிஸரிகரிதஸ ஆண் : கெளரி மனோஹரி பெண் : ஸரிகமபதநிஸ ஸநிதபமகரிஸ ஸரிகமபதநிஸ ஸநிதபமகரிஸ..... ஆண் : பலே....... பெண் : நான் பாடும் பாடலுக்கு ஸ்வரம் சொல்ல முடியுமா இசையோடு விளையாடும் எனையாளும் மன்னவா... ஆ....ஆ.....ஆஆஆ.....ஆ....ஆ....ஆ..... இருவர் : ஆ....ஆ.....ஆஆஆ.....ஆ....ஆ....ஆ.....
Song information
Singer: Vani Jairam and K. J. Yesudas
Music by: Kunnakudi Vaidhiyanathan
Lyrics by: Kannadasan
Release information: From Raga Banthangal (1982) · Singer: Vani Jairam and K. J. Yesudas · Lyricist: Kannadasan · Music: Kunnakudi Vaidhiyanathan
Explore this song
- Singer: Vani Jairam and K. J. Yesudas
- Film / album: Raga Banthangal
- Composer: Kunnakudi Vaidhiyanathan
- Lyricist: Kannadasan