Roman script

Singers : P. Susheela and P. B. Sreenivas
Music by : Viswanathan – Ramamoorthy
Female Part
Aaa….aaa….
Male : Aaa….aaa….aaa…
Female Part
Naan padiya paadal
Mannavan kettaan padiyudanae vandhaan
Padiya paadal
Mannavan kettaan padiyudanae vandhaan
En vaadiya nenjai mannan arindhaan
Malarudanae vandhaan
Vaadiya nenjai mannan arindhaan
Malarudanae vandhaan
Male Part
Kaadhal thirumagal kanneer vadithaal
Kanavinilae kandaan
Kaadhal thirumagal kanneer vadithaal
Kanavinilae kandaan
Iru kai vel kondaan kan vel kandaan
Kaalathilae vandhaan
Kai vel kondaan kan vel kandaan
Kaalathilae vandhaan
Female Part
Vandhaan endradhum mangai mugathinil
Senthaen paaindhadhamma
Avan tharuvaan oru naal
Peruvaan thirunaal thaamarai malarndhadhamma
Tharuvaan oru naal
Peruvaan thirunaal thaamarai malarndhadhamma
Both : Haaa…aaa….aaa…
Both : Kaaveri kadalil paainthathu polae
Kalandhu vittaan amma
Ini kaaveri endrum kadal idhu endrum
Baedham illaiyamma
Kaaveri endrum kadal idhu endrum
Baedham illaiyamma
Both : Haaa…aaa….aaa…

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ்
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி
பெண் : ஆஅ....ஆஅ....
ஆண் : ஆஆ....ஆஆ....ஆஅ...
பெண் : நான் பாடிய பாடலை மன்னவன் கேட்டான்
படையுடனே வந்தான்
பாடிய பாடலை மன்னவன் கேட்டான்
படையுடனே வந்தான்
என் வாடிய நெஞ்சை மன்னன் அறிந்தான்
மலருடனே வந்தான்
வாடிய நெஞ்சை மன்னன் அறிந்தான்
மலருடனே வந்தான்
ஆண் : காதல் திருமகள் கண்ணீர் வடித்தாள்
கனவினிலே கண்டான்
காதல் திருமகள் கண்ணீர் வடித்தாள்
கனவினிலே கண்டான்
இரு கைவேல் கொண்டான்
கண் வேல் கண்டான் காலத்திலே வந்தான்
கைவேல் கொண்டான்
கண் வேல் கண்டான் காலத்திலே வந்தான்
பெண் : வந்தான் என்றதும் மங்கை முகத்தில்
செந்தேன் பாய்ந்ததம்மா
அவன் தருவான் ஒருநாள் பெறுவான் திருநாள்
தாமரை மலர்ந்ததம்மா
தருவான் ஒருநாள் பெறுவான் திருநாள்
தாமரை மலர்ந்ததம்மா
இருவர் : ஹா...ஆஅ.....ஆஅ.....
இருவர் : காவிரிக் கடலில் பாய்ந்தது போலே
கலந்து விட்டானம்மா
இனி காவிரி என்றும் கடலிது என்றும்
பேதம் இல்லையம்மா
காவிரி என்றும் கடலிது என்றும்
பேதம் இல்லையம்மா
இருவர் : ஹா...ஆஅ.....ஆஅ.....

Song details

Singers: P. Susheela and P. B. Sreenivas

Music by: Viswanathan – Ramamoorthy

Release information: From Vazhkai Vazhvatharke (1964) · Singer: P. Susheela and P. B. Sreenivas · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy