Roman script

Singer : T. M. Soundararajan

Music by : S. M. Subbaiah Naidu

Male Part

Naan paadiya mudhal paattu

Ival pesiya thamizh kettu

Naan paadiya mudhal paattu

Ival pesiya thamizh kettu

Naan kavingan endraal athellam

Intha azhagiyin mugam paarththu

Naan kavingan endraal athellam

Intha azhagiyin mugam paarththu

Male Part

Naan paadiya mudhal paattu

Ival pesiya thamizh kettu

Male Part

Kallil undaagum bodhai

Ival sollil undaavathaeno

Kallil undaagum bodhai

Ival sollil undaavathaeno

Male Part

Thottaal undaagum inbam

Kangal pattaal undaavathaeno

Thottaal undaagum inbam

Kangal pattaal undaavathaeno

Male Part

Ival kaaladi nizhal padum naeram

Malar polae mullum maarum

Male Part

Naan paadiya mudhal paattu

Ival pesiya thamizh kettu

Male Part

Edhiril nindraadumpothu

Ilam manadhai panthaadum maadhu

Edhiril nindraadumpothu

Ilam manadhai panthaadum maadhu

Male Part

Arugil vanthaada vendum

Arugil vanthaada vendum

Adhil oru kodi paadal thondrum

Male Part

Vanna aadaigal moodiya paattu

adahi konjum ilamai vaegam

Male Part

Naan paadiya mudhal paattu

Ival pesiya thamizh kettu

Male Part

Koyil kollaatha silaiyo

Ilam kiligal Koiyaadha kaniyo

Koyil kollaatha silaiyo

Ilam kiligal Koiyaadha kaniyo

Male Part

Yaettil illatha kaviyo

Ival ezhuththil varaatha porulo

Yaettil illatha kaviyo

Ival ezhuththil varaatha porulo

Male Part

Madal vaazhaiyai pol ival maeni

Nagai sinthum azhagu raani

Male Part

Naan paadiya mudhal paattu

Ival pesiya thamizh kettu

Naan kavingan endraal athellam

Intha azhagiyin mugam paarththu

Male Part

Naan paadiya mudhal paattu

Ival pesiya thamizh kettu

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : நான் பாடிய முதல் பாட்டு

இவள் பேசிய தமிழ்க் கேட்டு

நான் பாடிய முதல் பாட்டு

இவள் பேசிய தமிழ்க் கேட்டு

நான் கவிஞன் என்றால் அதெல்லாம்

இந்த அழகியின் முகம் பார்த்து

நான் கவிஞன் என்றால் அதெல்லாம்

இந்த அழகியின் முகம் பார்த்து

ஆண் : நான் பாடிய முதல் பாட்டு

இவள் பேசிய தமிழ்க் கேட்டு

ஆண் : கள்ளில் உண்டாகும் போதை

இவள் சொல்லில் உண்டாவதேனோ

கள்ளில் உண்டாகும் போதை

இவள் சொல்லில் உண்டாவதேனோ

ஆண் : தொட்டால் உண்டாகும் இன்பம்

கண்கள் பட்டால் உண்டாவதேனோ

தொட்டால் உண்டாகும் இன்பம்

கண்கள் பட்டால் உண்டாவதேனோ

ஆண் : இவள் காலடி நிழல் படும் நேரம்

மலர் போலே முள்ளும் மாறும்

ஆண் : நான் பாடிய முதல் பாட்டு

இவள் பேசிய தமிழ்க் கேட்டு

ஆண் : எதிரில் நின்றாடும்போது

இளம் மனதை பந்தாடும் மாது

எதிரில் நின்றாடும்போது

இளம் மனதை பந்தாடும் மாது

ஆண் : அருகில் வந்தாட வேண்டும்

அருகில் வந்தாட வேண்டும்

அதில் ஒரு கோடி பாடல் தோன்றும்

ஆண் : வண்ண ஆடைகள் மூடிய தேகம்

அதை கொஞ்சும் இளமை வேகம்

ஆண் : நான் பாடிய முதல் பாட்டு

இவள் பேசிய தமிழ்க் கேட்டு

ஆண் : கோயில் கொள்ளாத சிலையோ

இளம் கிளிகள் கொய்யாத கனியோ

கோயில் கொள்ளாத சிலையோ

இளம் கிளிகள் கொய்யாத கனியோ

ஆண் : ஏட்டில் இல்லாத கவியோ

இவள் எழுத்தில் வராத பொருளோ

ஏட்டில் இல்லாத கவியோ

இவள் எழுத்தில் வராத பொருளோ

ஆண் : மடல் வாழையைப் போல் இவள் மேனி

நகை சிந்தும் அழகு ராணி

ஆண் : நான் பாடிய முதல் பாட்டு

இவள் பேசிய தமிழ்க் கேட்டு

நான் கவிஞன் என்றால் அதெல்லாம்

இந்த அழகியின் முகம் பார்த்து

ஆண் : நான் பாடிய முதல் பாட்டு

இவள் பேசிய தமிழ்க் கேட்டு

Song information

Singer: T. M. Soundararajan

Music by: S. M. Subbaiah Naidu

Release information: From Aindhu Laksham (1969) · Lyricist: Vaali

Explore this song