Roman script
Singers : P. Susheela and T. M. Soundararajan Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Naan paadinaal mayakkam varum En paadalae inimai tharum Naan paadinaal mayakkam varum En paadalae inimai tharum Female Part Ilamaiyin aasaayi thulir vidum kaalam Pudhumaiyai naadum vaalipa ulagam Female Part Naan paadinaal mayakkam varum En paadalae inimai tharum Female Part Nerukku nerae nerungidum pothae Oru kodi inbam nenjil uruvaagumae Male : Pavala sevvaai thottu Paadam solla thondrumae Female Part Naan paadinaal mayakkam varum En paadalae inimai tharum Male Part Paruvaththu kadhal arangerumpothu Pankerkka aanodu penn vendumae Female Part Thannai maranthu ulagai maranthu Nadakkum arputha naadagam Female Part Naan paadinaal mayakkam varum En paadalae inimai tharum Female Part Ilamaiyin aasaayi thulir vidum kaalam Male : Pudhumaiyai naadum vaalipa ulagam Female Part Naan paadinaal mayakkam varum Male : En paadalae inimai tharum
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : நான் பாடினால் மயக்கம் வரும் என் பாடலே இனிமை தரும் நான் பாடினால் மயக்கம் வரும் என் பாடலே இனிமை தரும் பெண் : இளமையின் ஆசாயி துளிர் விடும் காலம் புதுமையை நாடும் வாலிப உலகம் பெண் : நான் பாடினால் மயக்கம் வரும் என் பாடலே இனிமை தரும் பெண் : நேருக்கு நேரே நெருங்கிடும் போதே ஒரு கோடி இன்பம் நெஞ்சில் உருவாகுமே ஆண் : பவளச் செவ்வாய் தொட்டு பாடம் சொல்ல தோன்றுமே....... ஆண் : நான் பாடினால் மயக்கம் வரும் என் பாடலே இனிமை தரும் ஆண் : பருவத்துக் காதல் அரங்கேறும் போது பங்கேற்க ஆணோடு பெண் வேண்டுமே பெண் : தன்னை மறந்து உலகை மறந்து நடக்கும் அற்புத நாடகம்......... ஆண் : நான் பாடினால் மயக்கம் வரும் என் பாடலே இனிமை தரும் பெண் : இளமையின் ஆசாயி துளிர் விடும் காலம் ஆண் : புதுமையை நாடும் வாலிப உலகம் பெண் : நான் பாடினால் மயக்கம் வரும் ஆண் : என் பாடலே இனிமை தரும்
Song information
Singers: P. Susheela and T. M. Soundararajan
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Sorgathil Thirumanam (1974) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela and T. M. Soundararajan
- Film / album: Sorgathil Thirumanam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan