Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Naan paadidum kavithaiyin santham Naan paadidum kavithaiyin santham Antha paavaiyin paarvaikku sontham Aval ponnudal vennira thantham Ilam punnagai thaen magarantham Male Part Naan paadidum kavithaiyin santham Antha paavaiyin paarvaikku sontham Aval ponnudal vennira thantham Ilam punnagai thaen magarantham Ilam punnagai thaen magarantham Male Part Valampuri sangena kazhuththu Aa….aa….aah…aa..aah…aa…aa….aa…aa… Valampuri sangena kazhuththu Aval valaikaram vaazhaiyin siruththu Varu thalathalavena ezhil kozhiththu Male Part Naan paadidum kavithaiyin santham Antha paavaiyin paarvaikku sontham Aval ponnudal vennira thantham Ilam punnagai thaen magarantham Ilam punnagai thaen magarantham Male Part Nyaarum dhinangalum konjum kannil Maangalum meengalum thullum Nyaarum dhinangalum konjum kannil Maangalum meengalum thullum Sevvaai sarkkarai kinnam Athai saernthingu vaarththidum kannam Male Part Ezhuvagai swarangalin thoguppu Aval idhazh vazhi piranthidum sirippu Male Part ………………….. Male Part Ezhuvagai swarangalin thoguppu Aval idhazh vazhi piranthidum sirippu Uvamaigal tharugindra vanappu Antha uyir konda oviyam enakku Antha uyir konda oviyam enakku Male Part Naan paadidum kavithaiyin santham Antha paavaiyin paarvaikku sontham Aval ponnudal vennira thantham Ilam punnagai thaen magarantham Ilam punnagai thaen magarantham
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : நான் பாடிடும் கவிதையின் சந்தம் நான் பாடிடும் கவிதையின் சந்தம் அந்த பாவையின் பார்வைக்கு சொந்தம் அவள் பொன்னுடல் வெண்ணிற தந்தம் இளம் புன்னகை தேன் மகரந்தம் ஆண் : நான் பாடிடும் கவிதையின் சந்தம் அந்த பாவையின் பார்வைக்கு சொந்தம் அவள் பொன்னுடல் வெண்ணிற தந்தம் இளம் புன்னகை தேன் மகரந்தம் இளம் புன்னகை தேன் மகரந்தம் ஆண் : வலம்புரி சங்கென கழுத்து ஆ....ஆ.....ஆஹ்.....ஆ.....ஆஹ்.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.... வலம்புரி சங்கென கழுத்து அவள் வளைக்கரம் வாழையின் குருத்து தளிர்க்கொடி இடை கொஞ்சம் சிறுத்து வரும் தளதளவென எழில் கொழித்து.... ஆண் : நான் பாடிடும் கவிதையின் சந்தம் அந்த பாவையின் பார்வைக்கு சொந்தம் அவள் பொன்னுடல் வெண்ணிற தந்தம் இளம் புன்னகை தேன் மகரந்தம் இளம் புன்னகை தேன் மகரந்தம் ஆண் : ஞாயிறும் திங்களும் கொஞ்சும் கண்ணில் மான்களும் மீன்களும் துள்ளும் ஞாயிறும் திங்களும் கொஞ்சும் கண்ணில் மான்களும் மீன்களும் துள்ளும் செவ்வாய் சர்க்கரை கிண்ணம் அதை சேர்ந்திங்கு வார்த்திடும் கன்னம் ஆண் : எழுவகை ஸ்வரங்களின் தொகுப்பு அவள் இதழ் வழி பிறந்திடும் சிரிப்பு ஆண் : .................................... ஆண் : எழுவகை ஸ்வரங்களின் தொகுப்பு அவள் இதழ் வழி பிறந்திடும் சிரிப்பு உவமைகள் தருகின்ற வனப்பு அந்த உயிர் கொண்ட ஓவியம் எனக்கு அந்த உயிர் கொண்ட ஓவியம் எனக்கு ஆண் : நான் பாடிடும் கவிதையின் சந்தம் அந்த பாவையின் பார்வைக்கு சொந்தம் அவள் பொன்னுடல் வெண்ணிற தந்தம் இளம் புன்னகை தேன் மகரந்தம் இளம் புன்னகை தேன் மகரந்தம்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Samaiyalkaran (1974) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Samaiyalkaran
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali