Roman script
Singer : A. G. Rathnamala Music by : N. S. Balakrishnan and T. R. Pappa Female Part Alright alright alright Female Part Kaayum kanindhadhu valarchiyaalae Ae…..ae…..ae…. Unmai kaadhal malarndhadhu anbinaalae ..ae… Adhanaalae Female Part Naan oru ragasiyam sollavaa Ippa naan oru ragasiyam sollavaa Adhu thaan oru adhisiyam allavaa Inbamaagavae anbu meeravae Endrum vaazhavae Ippa naan oru ragasiyam sollavaa Adhu thaan oru adhisiyam allavaa Female Part Maappillai naanae maravaen endraan Oo oo oo Manamae thunindhu vandhaan Maappillai naanae maravaen endraan Manamae thunindhu vandhaan Kaiyai neettavae sonnaan valaiyal settiyum alla Kannai kaattavae sonnaan aana nattuavanalla Inbamaagavae anbu meeravae endrum vaazhavae Ippa naan oru ragasiyam sollavaa Adhu thaan oru adhisiyam allavaa Female Part Sarasamaagavae maaman magan pol Sagajamaagavae varuvaan Sarasamaagavae maaman magan pol Sagajamaagavae varuvaan Avan parama saadhu ennai paarthaal podhum Prisu vazhakkam pol tharuvaan Dhinam sirithu pesi valai veesi Vandha thirudan yaar theriyuma Inbamaagavae anbu meeravae endrum vaazhavae Ippa naan oru ragasiyam sollavaa Adhu thaan oru adhisiyam allavaa Female Part Andharanga kaadhalinaale andha naalae Endhan aaruyir doctor en melae Aasai veithaar thannaalae Anbu konden munnaalae vettri kanden innaalae Oru manadhaaga iruvarum magizhndhida Naalum kittavae thaali kattavae melam kottavae Manam polavae maangalyam nijamae Indha maadham kalyanam nichayamae En manam polavae Female Part Inbamaagavae anbu meeravae endrum vaazhavae Ippa naan oru ragasiyam sollavaa Adhu thaan oru adhisiyam allavaa Inbamaagavae anbu meeravae endrum vaazhavae Ippa naan oru ragasiyam sollavaa Adhu thaan oru adhisiyam allavaa
தமிழ்
பாடகி : ஏ. ஜி. ரத்னமாலா இசை அமைப்பாளர் : என். எஸ். பாலகிருஷ்ணன் மற்றும் டி. ஆர். பாப்பா பெண் : ஆல்ரைட் ஆல்ரைட் ஆல்ரைட் பெண் : காயும் கனிந்தது வளர்ச்சியாலே உண்மை காதல் மலர்ந்தது அன்பினாலே அதனாலே பெண் : நான் ஒரு ரகசியம் சொல்லவா இப்ப நான் ஒரு ரகசியம் சொல்லவா அதுதான் ஒரு அதிசயம் அல்லவா இன்பமாகவே அன்பு மீறவே என்றும் வாழவே இப்ப நான் ஒரு ரகசியம் சொல்லவா அதுதான் ஒரு அதிசயம் அல்லவா பெண் : மாப்பிள்ளை நானே மறவேன் என்றான்.. ஓஓஒ.. மனமே துணிந்து வந்தான் மாப்பிள்ளை நானே மறவேன் என்றான்.. மனமே துணிந்து வந்தான் கையை நீட்டவே சொன்னான் வளையல் செட்டியுமல்ல கண்ணைக் காட்டவே சொன்னான் ஆனா நட்டுவனல்ல இன்பமாகவே அன்பு மீறவே என்றும் வாழவே இப்ப நான் ஒரு ரகசியம் சொல்லவா அதுதான் ஒரு அதிசயம் அல்லவா பெண் : சரசமாகவே மாமன் மகன் போல் சகஜமாகவே வருவான் அவன் சரசமாகவே மாமன் மகன் போல் சகஜமாகவே வருவான் பரமசாது என்னைப் பார்த்தால் போதும் பரிசு வழக்கம் போல் தருவான் தினம் சிரித்துப் பேசி வலை வீசி வந்த திருடன் யார் தெரியுமா இன்பமாகவே அன்பு மீறவே என்றும் வாழவே இப்ப நான் ஒரு ரகசியம் சொல்லவா அதுதான் ஒரு அதிசயம் அல்லவா பெண் : அந்தரங்க காதலினாலே அந்த நாளே எந்தன் ஆருயிர் டாக்டர் என் மேலே ஆசை வைத்தார் தன்னாலே அன்பு கொண்டேன் முன்னாலே வெற்றி கண்டேன் இந்நாளே ஒரு மனதாக இருவரும் மகிழ்ந்திட நாளும் கிட்டவே தாலி கட்டவே மேளம் கொட்டவே மனம் போலவே மாங்கல்யம் நிஜமே இந்த மாதம் கல்யாணம் நிச்சயமே என் மனம் போலவே.... பெண் : இன்பமாகவே அன்பு மீறவே என்றும் வாழவே இப்ப நான் ஒரு ரகசியம் சொல்லவா அதுதான் ஒரு அதிசயம் அல்லவா இன்பமாகவே அன்பு மீறவே என்றும் வாழவே இப்ப நான் ஒரு ரகசியம் சொல்லவா அதுதான் ஒரு அதிசயம் அல்லவா.....
Song information
Singer: A. G. Rathnamala
Music by: N. S. Balakrishnan and T. R. Pappa
Release information: From Maappillai 1952 Film (1952) · Singer: A. G. Rathnamala · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: N. S. Balakrishnan and T. R. Pappa
Explore this song
- Singer: A. G. Rathnamala
- Film / album: Maappillai 1952 Film
- Composer: N. S. Balakrishnan and T. R. Pappa