Roman script
Singer : L. R. Eswari Music by : M. S. Vishwanathan Female Part Naan oru pattu thottam Naan oru pattu thottam Sugam nadum kalaigalilae Madhu bodhai mayakkathilae Ingu naan oru pattu thottam Female Part En udalae oru saridham Un sugamae adhil kaniyum En udalae oru saridham Un sugamae adhil kaniyum Paarvaiyilae vellottam Pazhagi vittaal vedhaandham Female Part Naan oru pattu thottam Sugam nadum kalaigalilae Madhu bodhai mayakkathilae Ingu naan oru pattu thottam Female Part Kannam thottaal iruppadhu maarku Katti pidithaal naarpadhu maarku Mutham endraal arupadhu maarku Hmm mm mm hmm mm mmm Yaaa…yaa yaa yaa yaaa Female Part Pulli vivaram enni tharuven Podhu arivai alli tharuven Anubhavathai solli tharuven Laalalalalaa….laalala laa laa Laaa…aaa….laalaalaalaaa… Female Part Naan oru pattu thottam Sugam nadum kalaigalilae Madhu bodhai mayakkathilae Ingu naan oru pattu thottam Female Part Parugi vidu paal manam polae Parithu vidu pookalai polae Thaeri vidu sodhanai thanilae Therindhu vidu sorgam idhuvae Female Part Laaa…aaa….laalaalaalaaa… Naan oru pattu thottam Sugam nadum kalaigalilae Madhu bodhai mayakkathilae Ingu naan oru pattu thottam
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : நான் ஒரு பட்டுத் தோட்டம் நான் ஒரு பட்டுத் தோட்டம் சுகம் நாடும் கலைகளிலே மது போதை மயக்கத்திலே இங்கு நான் ஒரு பட்டுத் தோட்டம்........ பெண் : என் உடலே ஒரு சரிதம் உன் சுகமே அதில் கனியும் என் உடலே ஒரு சரிதம் உன் சுகமே அதில் கனியும் பார்வையிலே வெள்ளோட்டம் பழகிவிட்டால் வேதாந்தம்..... பெண் : நான் ஒரு பட்டுத் தோட்டம் சுகம் நாடும் கலைகளிலே மது போதை மயக்கத்திலே இங்கு நான் ஒரு பட்டுத் தோட்டம்........ பெண் : கன்னம் தொட்டால் இருபது மார்க்கு கட்டிப் பிடித்தால் நாற்பது மார்க்கு முத்தம் என்றால் அறுபது மார்க்கு ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் யா......யா யா யா யா பெண் : புள்ளி விவரம் எண்ணித் தருவேன் பொது அறிவை அள்ளித் தருவேன் அனுபவத்தைச் சொல்லித் தருவேன் லாலலலலாலா.........லாலலலாலா...... லா........ஆஅ......லாலால்லாலா...... பெண் : நான் ஒரு பட்டுத் தோட்டம் சுகம் நாடும் கலைகளிலே மது போதை மயக்கத்திலே இங்கு நான் ஒரு பட்டுத் தோட்டம்........ பெண் : பருகி விடு பால் மணம் போல பறித்து விடு பூக்களைப் போல தேறிவிடு சோதனை தனிலே தெரிந்து விடும் சொர்க்கம் இதுவே.... பெண் : லா......ஆஅ......லாலாலாலா...... நான் ஒரு பட்டுத் தோட்டம் சுகம் நாடும் கலைகளிலே மது போதை மயக்கத்திலே இங்கு நான் ஒரு பட்டுத் தோட்டம்........
Song information
Singer: L. R. Eswari
Music by: M. S. Vishwanathan
Release information: From Naangu Suvargal (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Naangu Suvargal
- Composer: M. S. Vishwanathan