Roman script
Singer : Deepika Music by : Yuvan Shankar Raja Female Part Naan meendum Naanaaga vendum Udhavi sei Penn dhegam theeyaga maarum Uruga vai Female Part Udaigalai oru ellaiyil urithu Unarchiyai irupulliiyil kuvithu Vetkam vittu naan ingu sonnaal Female Part Nee vandhu pogum thadayathai En vasam vittu chel Nee unakkul tholaitha marmathai Ennullae vaithu chel Female Part Vanamaakku ennai ranamaakku Siraiyaakku ennai iraiyaakku Naangu kaalgal iravil oru payanam Ucha sugangal vidutha latcha thadayam Sorgam kathavukku pinnaal Naan saavi thaanae Eduthu kol Female Part Ada dhegam Motham poi endraal Sugam mattum nijamaa… Ada ulagam mattum nijamendraal Neeyum naanum poiyaa Female Part Nee yaaroo Yaar arivaaro Nizhal veru nijam therivaaro Theriyum theriyum Edhuvum ingae nijamillai Ullae irukkum manjam Ingae poiyum illai Female Part Poiyai nijathukkul Kalanthaal Ada atharkku peyar thaan Manithanaa Female Part Naan meendum Naanaaga vendum Udhavi sei Penn dhegam theeyaga maarum Uruga vai Female Part Udaigalai oru ellaiyil urithu Unarchiyai irupulliiyil kuvithu Vetkam vittu naan ingu sonnaal
தமிழ்
பாடகி : தீபிகா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : நான் மீண்டும் நானாக வேண்டும் உதவி செய் பெண் தேகம் தீயாக மாறும் உருகவை பெண் : உடைகளை ஒரு எல்லையில் உறித்து உணரச்சியை இரு புள்ளியில் குவித்து வெட்கம் விட்டு நான் இங்கு சொன்னால் பெண் : வெட்கம் விட்டேன் நான் இங்கு உன்னால் பெண் : நீ வந்து போகும் தடயத்தை என் வசம் விட்டுச் செல் குழு : அஆஆ......அஆஆ.... பெண் : நீ உனக்குள் தொலைத்த மர்மத்தை என்னுள்ளே வைத்துச் செல் குழு : அஆஆ......அஆஆ...... பெண் : வனமாக்கு என்னை ரணமாக்கு சிறையாக்கு என்னை இறையாக்கு நான்கு கால்கள் இரவில் ஒரு பயணம் உச்ச சுகங்கள் விடுத்த லட்ச தடயம் சொர்க்கம் கதவுக்கு பின்னால் நான் சாவிதானே எடுத்துக்கொள் பெண் : அட தேகம் மொத்தம் பொய் என்றால் சுகம் மட்டும் நிஜமா அட உலகம் மட்டும் நிஜமென்றால் நீயும் நானும் பொய்யா பெண் : நீ யாரோ யார் அறிவாரோ நிழல் வேறு நிஜம் தெரிவாரோ தெரியும் தெரியும் எதுவும் இங்கே நிஜமில்லை பெண் : உள்ளே இருக்கும் மஞ்சம் இங்கே பொய் இல்லை பொய்யை நிஜத்துக்குள் கலந்தால் அட அதற்குப் பெயர்தான் மனிதனா பெண் : நான் மீண்டும் நானாக வேண்டும் உதவி செய் பெண் தேகம் தீயாக மாறும் உருகவை பெண் : உடைகளை ஒரு எல்லையில் உறித்து உணரச்சியை இரு புள்ளியில் குவித்து வெட்கம் விட்டு நான் இங்கு சொன்னால்
Song information
Singer: Deepika
Music by: Yuvan Shankar Raja
Release information: From Billa (2007) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Deepika
- Film / album: Billa
- Composer: Yuvan Shankar Raja