Roman script
Singers : S. Janaki and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Female Part Aa…aa…aa….aa…a….aa….aa…. Female Part Naan kudiththu mayangi vizha paarththu Naan kudiththu mayangi vizha paarththu Intha koppai vazhiya madhu ooththu Nadikkum nadakaththin vesham Nadikkum nadakaththin vesham Ini naalai oru vidham maarum Female Part Naan kudiththu mayangi vizha paarththu Intha koppai vazhiya madhu ooththu Female Part Kannil viriththu pottaen Pirar kaattum valaiyil vizhamaattaen Kannil viriththu pottaen Pirar kaattum valaiyil vizhamaattaen Female Part Vinnaiyalanthavarum pennai alanthathillai Veeram yaarukingu thevai Ingu vellum karuvizhigal sollum ragasiyangal Ellaam unakku sollum paavai Female Part Vinnaiyalanthavarum pennai alanthathillai Veeram yaarukingu thevai Ingu vellum karuvizhigal sollum ragasiyangal Ellaam unakku sollum paavai Female Part Naan kudiththu mayangi vizha paarththu Intha koppai vazhiya madhu ooththu Nadikkum naadakaththin vesham Ini naalai oru vitham maarum
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ஆ....ஆ....ஆ....ஆ...அ....அ...ஆ..... பெண் : நான் குடித்து மயங்கி விழ பார்த்து நான் குடித்து மயங்கி விழ பார்த்து இந்த கோப்பை வழிய மது ஊத்து நடிக்கும் நாடகத்தின் வேஷம் நடிக்கும் நாடகத்தின் வேஷம் இனி நாளை ஒரு விதம் மாறும் பெண் : நான் குடித்து மயங்கி விழ பார்த்து இந்த கோப்பை வழிய மது ஊத்து பெண் : கண்ணில் விரித்துப் போட்டேன் பிறர் காட்டும் வலையில் விழ மாட்டேன் கண்ணில் விரித்துப் போட்டேன் பிறர் காட்டும் வலையில் விழ மாட்டேன் பெண் : விண்ணையளந்தவரும் பெண்ணை அளந்ததில்லை வீரம் யாரிக்கிங்கு தேவை இங்கு வெல்லும் கருவிழிகள் சொல்லும் ரகசியங்கள் எல்லாம் உனக்கு சொல்லும் பாவை பெண் : விண்ணையளந்தவரும் பெண்ணை அளந்ததில்லை வீரம் யாரிக்கிங்கு தேவை இங்கு வெல்லும் கருவிழிகள் சொல்லும் ரகசியங்கள் எல்லாம் உனக்கு சொல்லும் பாவை பெண் : நான் குடித்து மயங்கி விழ பார்த்து இந்த கோப்பை வழிய மது ஊத்து நடிக்கும் நாடகத்தின் வேஷம் இனி நாளை ஒரு விதம் மாறும் பெண் : ஆடிக் கொண்டே நான் குடிக்கட்டுமா இல்லை குடித்துக் கொண்டே நான் ஆடட்டுமா ஆடிக் கொண்டே நான் குடிக்கட்டுமா இல்லை குடித்துக் கொண்டே நான் ஆடட்டுமா பெண் : இங்கு ஆடை நெகிழ்ந்து வர ஆசை மிதந்து வர பார்ர்க்கும் பார்வை தரும் மோகம் இடை அஞ்சும் நடை நடந்து மஞ்சம்தனில் விழுந்து பாடும் பாட்டுக்கென்ன ராகம்...... பெண் : நான் குடித்து மயங்கி விழ பார்த்து இந்த கோப்பை வழிய மது ஊத்து நடிக்கும் நாடகத்தின் வேஷம் இனி நாளை ஒரு விதம் மாறும்
Song information
Singers: S. Janaki and L. R. Eswari
Music by: M. S. Viswanathan
Lyrics by: Pulamaipithan
Release information: From Baghdad Perazhagi (1973) · Singer: S. Janaki and L. R. Eswari · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. Janaki and L. R. Eswari
- Film / album: Baghdad Perazhagi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Pulamaipithan