Roman script
Singer : S. P. Sailaja Music by : M. S. Vishwanathan Female Part Naan kanda kanda aambilaiya Kattikka maatten Avan udhyogam theriyaamae haan… Naan othukka maatten Maatten othukka maatten Female Part Naan kanda kanda aambilaiya Kattikka maatten Avan udhyogam theriyaamae haan…haan Naan othukka maatten Maatten othukka maatten Female Part Vandi ottum maappilaiya Kattikka maatten Avan kaalai thookki kaatti kaatti Ennai merattuvaan Vandi ottum maappilaiya Kattikka maatten Avan kaalai thookki kaatti kaatti Ennai merattuvaan Vaazha pazham vippavanai kattikka maatten Avan pasikkirappo pazhathai koduthu Thinga cholluvaan …thinga cholluvaan Female Part Naan kanda kanda aambilaiya Kattikka maatten Avan udhyogam theriyaamae haan…haan Naan othukka maatten Maatten othukka maatten Female Part Naadhaswaram vidhvaanai Kattikka maatten Avan othu oodha aalittaatti ennai thaeduvaan Naadhaswaram vidhvaanai kattikka maatten Avan othu oodha aalittaatti ennai thaeduvaan Salavai thozhil seibavanai Kattikka maatten Naan thaarumaaraa nadandhukittaa Veluthu kattuvaan…veluthu kattuvaan Female Part Naan kanda kanda aambilaiya Kattikka maatten Avan udhyogam theriyaamae haan…haan Naan othukka maatten Maatten othukka maatten Female Part Bus ottum driverai naan Kattikka maatten Avan pazhakka dhosham kanvil kooda Horn adippaan Bus ottum driverai naan Kattikka maatten Avan pazhakka dhosham kanvil kooda Horn adippaan Policekaaran maappilaiyai kattikka maatten Avan posukkunu thaan kovam vandhaal Lathiyaal adippaan…lathiyaalae adippaan Female Part Naan kanda kanda aambilaiya Kattikka maatten Avan udhyogam theriyaamae haan…haan Naan othukka maatten Maatten othukka maatten
தமிழ்
பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : நான் கண்ட கண்ட ஆம்பிளைய கட்டிக்க மாட்டேன் அவன் உத்தியோகம் தெரியாம ஹான்.... நான் ஒத்துக்க மாட்டேன் மாட்டேன் ஒத்துக்க மாட்டேன்.... பெண் : நான் கண்ட கண்ட ஆம்பிளைய கட்டிக்க மாட்டேன் அவன் உத்தியோகம் தெரியாம ஹான்....ஹான் நான் ஒத்துக்க மாட்டேன் மாட்டேன் ஒத்துக்க மாட்டேன்.... பெண் : வண்டி ஓட்டும் மாப்பிள்ளைய கட்டிக்க மாட்டேன் அவன் தார்குச்சிய காட்டி காட்டி என்னை மெரட்டுவான் வண்டி ஓட்டும் மாப்பிள்ளைய கட்டிக்க மாட்டேன் அவன் தார்குச்சிய காட்டி காட்டி என்னை மெரட்டுவான் வாழைப்பழம் விற்பவனை கட்டிக்க மாட்டேன் அவன் பசிக்கிறப்போ பழத்த கொடுத்து திங்கச் சொல்லுவான்.....திங்கச் சொல்லுவான்..... பெண் : நான் கண்ட கண்ட ஆம்பிளைய கட்டிக்க மாட்டேன் அவன் உத்தியோகம் தெரியாம ஆஹான்....ஹான் நான் ஒத்துக்க மாட்டேன் மாட்டேன் ஒத்துக்க மாட்டேன்.... பெண் : நாதஸ்வர வித்வானை கட்டிக்க மாட்டேன் அவன் ஒத்து ஊத ஆளில்லாட்டி என்னை தேடுவான் நாதஸ்வர வித்வானை கட்டிக்க மாட்டேன் அவன் ஒத்து ஊத ஆளில்லாட்டி என்னை தேடுவான் சலவை தொழில் செய்பவனை கட்டிக்க மாட்டேன் நான் தாறுமாறா நடந்துக்கிட்டா வெளுத்துக்கட்டுவான்....வெளுத்துக்கட்டுவான்.... பெண் : நான் கண்ட கண்ட ஆம்பிளைய கட்டிக்க மாட்டேன் அவன் உத்தியோகம் தெரியாம ஆஹான்....ஹான் நான் ஒத்துக்க மாட்டேன் மாட்டேன் ஒத்துக்க மாட்டேன்.... பெண் : பஸ் ஓட்டும் டிரைவரை நான் கட்டிக்க மாட்டேன் அவன் பழக்க தோஷம் கனவில் கூட ஹாரன் அடிப்பான் பஸ் ஓட்டும் டிரைவரை நான் கட்டிக்க மாட்டேன் அவன் பழக்க தோஷம் கனவில் கூட ஹாரன் அடிப்பான் போலீஸ்கார மாப்பிள்ளையை கட்டிக்க மாட்டேன் அவன் பொசுக்குன்னுதான் கோபம் வந்தால் லத்தியால் அடிப்பான்....லத்தியால் அடிப்பான்.... பெண் : நான் கண்ட கண்ட ஆம்பிளைய கட்டிக்க மாட்டேன் அவன் உத்தியோகம் தெரியாம ஆஹான்....ஹான் நான் ஒத்துக்க மாட்டேன் மாட்டேன் ஒத்துக்க மாட்டேன்....
Song information
Singer: S. P. Sailaja
Music by: M. S. Vishwanathan
Release information: From Sivappu Sooriyan (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Sailaja
- Film / album: Sivappu Sooriyan
- Composer: M. S. Vishwanathan