Roman script

Singer : T. M. Soundarajan
Music by : Shankar Ganesh
Male Part
Kann asaindhaal kalai pirakkum
Mm mm mm haa aa aa
Then asaindhaal nadai pirakkum
En vaai asaindhaal paadal varumm
Nee asaindhaal aadal varum
Nilaa nee asaindhaal aadal varum
Male Part
Naan isaikkum raagam ellam
Avan thandha yogam aa aa aa
Naan isaikkum raagam ellam
Avan thandha yogam
Maan vizhiyun dhegam ellam
Mayilennum pushparaagam
Maan vizhiyun dhegam ellam
Mayilennum pushparaagam
Male Part
Naan isaikkum raagam ellam
Avan thandha yogam
Male Part
Padikkadha paadathilae paritchai vaithuvittu
Nadikkatha naadagathil naayagiyaai vandhavalae
Padikkadha paadathilae paritchai vaithuvittu
Nadikkatha naadagathil naayagiyaai vandhavalae
Evar yedharkku edhu thozhiloo
Avaraal thaan sirakkumadi
Evar yedharkku edhu thozhiloo
Avaraal thaan sirakkumadi
Male Part
Imai pozhudhil parithaayae
En manadhai thandhidadi
Imai pozhudhil parithaayae
En manadhai thandhidadi..ee…
Male Part
Naan isaikkum raagam ellam
Avan thandha yogam
Maan vizhiyun dhegam ellam
Mayilennum pushparaagam
Male Part
Naan isaikkum raagam ellam
Avan thandha yogam
Male Part
………………………..
Male Part
Palapalakkum mugam paarkka
Velavelakkum en nenjam
Paarvaiyai thirupaayoo
Paingodiyae naan thanjam
Male Part
Palapalakkum mugam paarkka
Velavelakkum en nenjam
Paarvaiyai thirupaayoo
Paingodiyae naan thanjam
Male Part
Oongaara naayagiyae oyilattam yen amma
Reengaara moginiyae thaangaadhu paaramma
Ippaavi yaaramma appaavi naanamma
Ippaavi yaaramma appaavi naanamma
Appaavi naanammaa ..
Appaavi naanammaa …aa aa aa aa aa aa
Male Part
Naan isaikkum raagam ellam
Avan thandha yogam
Maan vizhiyun dhegam ellam
Mayilennum pushparaagam
Male Part
Naan isaikkum raagam ellam
Avan thandha yogam

தமிழ்

ஆண் : கண் அசைந்தால் காலை பிறக்கும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஆ ஆ ஆ ஆ....
தென் அசைந்தால் நடை பிறக்கும்
என் வாய் அசைந்தால் பாடல் வரும்
நீ அசைந்தால் ஆடல் வரும்
நிலா நீ அசைந்தால் ஆடல் வரும்
ஆண் : நான் இசைக்கும் ராகமெல்லாம்
அவன் தந்த யோகம் ஆ...ஆஆ...
நான் இசைக்கும் ராகமெல்லாம்
அவன் தந்த யோகம்
மான் விழியுன் தேகமெல்லாம்
மயிலெனும் புஷ்பராகம்...
மான் விழியுன் தேகமெல்லாம்
மயிலெனும் புஷ்பராகம்...
ஆண் : நான் இசைக்கும் ராகமெல்லாம்
அவன் தந்த யோகம்
ஆண் : படிக்காத பாடத்திலே பரீட்சை வைத்துவிட்டு
நடிக்காத நாடகத்தில் நாயகியாய் வந்தவளே
படிக்காத பாடத்திலே பரீட்சை வைத்துவிட்டு
நடிக்காத நாடகத்தில் நாயகியாய் வந்தவளே
எவரெவர்க்கு எது தொழிலோ
அவரால்தான் சிறக்குமடி
எவரெவர்க்கு எது தொழிலோ
அவரால்தான் சிறக்குமடி
ஆண் : இமைப் பொழுதில் பறித்தாயே
என் மனதை தந்திடடி.......
இமைப் பொழுதில் பறித்தாயே
என் மனதை தந்திடடி.......
ஆண் : நான் இசைக்கும் ராகமெல்லாம்
அவன் தந்த யோகம்
மான் விழியுன் தேகமெல்லாம்
மயிலெனும் புஷ்பராகம்...
ஆண் : நான் இசைக்கும் ராகமெல்லாம்
அவன் தந்த யோகம்
ஆண் : ........................
ஆண் : பளபளக்கும் முகம் பார்க்க
வெலவெலக்கும் என் நெஞ்சம்
பார்வையை திருப்பாயோ
பைங்கொடியே நான் தஞ்சம்
ஆண் : பளபளக்கும் முகம் பார்க்க
வெலவெலக்கும் என் நெஞ்சம்
பார்வையை திருப்பாயோ
பைங்கொடியே நான் தஞ்சம்
ஆண் : ஓங்கார நாயகியே ஒயிலாட்டம் ஏனம்மா
ரீங்கார மோகினியே தாங்காது பாரம்மா
இப்பாவி யாரம்மா அப்பாவி நானம்மா
இப்பாவி யாரம்மா அப்பாவி நானம்மா
அப்பாவி நானம்மா
அப்பாவி நானம்மா...ஆஆஆஆஆ......
ஆண் : நான் இசைக்கும் ராகமெல்லாம்
அவன் தந்த யோகம்
மான் விழியுன் தேகமெல்லாம்
மயிலெனும் புஷ்பராகம்...
ஆண் : நான் இசைக்கும் ராகமெல்லாம்
அவன் தந்த யோகம்

Song details

Music by: Shankar Ganesh

Release information: From Siri Siri Mama (1979) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்