Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Male Part Naan enna paada Thaalangal poda Naan enna paada Thaalangal poda Male Part Or veetu kuruvigal Podatha maedaiyil Paadalaagumo nilai maaralaagumo Female Part Naan enna paada Thaalangal poda Naan enna paada Thaalangal poda Female Part Or veetu kuruvigal Podatha maedaiyil Paadalaagumo nilai maaralaagumo Female Part Paadhai maari ponathu enna Paadal kooda maaruvathenna Aayiram vaesham poduvathenna Aangalil kaalama Male Part Kaalam maara kandathum enna Kaaval kaathu kondathum enna Gnyangal thaedum nilavaram enna Nizhal nijam aanatho Female Part Neeyum naalai maara vaendum Podhum naadagam Nilai maarum naal varum Male Part Naan enna paada Thaalangal poda Female : Naan enna paada Thaalangal poda Male Part Or veetu kuruvigal Podatha maedaiyil Female : Paadalaagumo Nilai maaralaagumo Male Part Poovai vanthu vaeliyai pottal Pootu kooda pon vilangaagum Irudhayam endra ragasiya veetil Dhinasari naadagam Male Part Naeril vanthu paavaiyai paarthaal Nilamum kooda nilamena aagum Nilai thadumaari vazhi adhu maarum Nilai vara vaendumaa Male Part Paarthu paarthu nenjil Maatram aagi ponathae Vazhi maari ponathae Female Part Naan enna paada Thaalangal poda Male : Naan enna paada Thaalangal poda Female Part Or veetu kuruvigal Podatha maedaiyil Male : Paadalaagumo Nilai maaralaagumo Female Part Naan enna paada Thaalangal poda Male : Naan enna paada Thaalangal poda
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : நான் என்ன பாட தாளங்கள் போட நான் என்ன பாட தாளங்கள் போட ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில் பாடலாகுமோ நிலை மாறலாகுமோ பெண் : நான் என்ன பாட தாளங்கள் போட நான் என்ன பாட தாளங்கள் போட.. ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில் பாடலாகுமோ நிலை மாறலாகுமோ பெண் : பாதை மாறிப் போனது என்ன பாடல் கூட மாறுவதென்ன ஆயிரம் வேஷம் போடுவதென்ன ஆண்களில் காலமா ஆண் : காலம் மாற கண்டதும் என்ன காவல் காத்து கொண்டதும் என்ன ஞாயங்கள் தேடும் நிலவரம் என்ன நிழல் நிஜம் ஆகுமோ பெண் : நீயும் நாளை மாற வேண்டும் போதும் நாடகம் நிலை மாறும் நாள் வரும் ஆண் : நான் என்ன பாட தாளங்கள் போட பெண் : நான் என்ன பாட தாளங்கள் போட.. ஆண் : ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில் பெண் : பாடலாகுமோ நிலை மாறலாகுமோ ஆண் : பூவை வந்து வேலியை போட்டாள் பூட்டுக் கூட பொன் விலங்காகும் இருதயம் என்ற ரகசிய வீட்டில் தினசரி நாடகம் பெண் : நேரில் வந்து பாவையை பார்த்தால் நிலவும் கூட நிலமென ஆகும் நிலை தடுமாறி வழி அது மாறும் நிலை வர வேண்டுமோ... ஆண் : பார்த்து பார்த்து நெஞ்சில் மாற்றமாகி போனதே வழி மாறி போனதே பெண் : நான் என்ன பாட தாளங்கள் போட ஆண் : நான் என்ன பாட தாளங்கள் போட.. பெண் : ஓர் வீட்டு குருவிகள் போடாத மேடையில் ஆண் : பாடலாகுமோ நிலை மாறலாகுமோ பெண் : நான் என்ன பாட தாளங்கள் போட ஆண் : நான் என்ன பாட தாளங்கள் போட..
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Gangai Amaran
Release information: From Ullathil Nalla Ullam (1988) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Ullathil Nalla Ullam
- Composer: Gangai Amaran