Roman script
Singers : S. P. Balasubrahmanyam and J. Jayalalitha Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Naan endraal adhu avalum naanum Aval endraal adhu naanum avalum Naan endraal adhu avalum naanum Aval endraal adhu naanum avalum Female Part Yeah the whole true Male Part Naan sonnaal adhu avalin vedham Aval sonnaal adhuthaan en ennam Female Part And nothing but truth Male Part Adhuthaan en ennam Male Part Naan endraal adhu avalum naanum Aval endraal adhu naanum avalum Male Part Kattiya kanavan kattalaipadiyae Kaariya maattrum gunamudaiyaal Female Part In thought word and deed Male Part Naan seith mudivai thaan seitha mudivaai Ninaiththae paarkkum manamudaiyaal Female Part Such a noble heart Male Part Purushanukku arugae sarisamamaaga Amarnthida thayangum panpudayaal….haa… Female Part Ho there he goes again Male Part Kadavulin melaai kanavanai mathiththu Vanangidum iniya anbudayaal Female Part Hmmm god bless me Male Part Iniya anbudayaal Male Part Naan sonnaal adhu avalin vedham Aval sonnaal adhuthaan en ennam Male Part Aanmagan vaguththa ellaiyai kadanthu Nadanthaal ragavan thalaivi Female Part Remember what happened to her Male Part Kanavan kizhiththa kottai kadanthu Ariyaal adiyaen manaivi Female Part Yes always yours sincerely Male Part Kondavan veedu kudisaiyendraalum Maaligaipolae ninaippaalae Female Part Oo…really sont make me blush Male Part Avaloru paathi naanoru paathi Enbathupolae nadappaalae Female Part The betterhal and the bitterhalf Male Part Enbathupolae nadappaalae Male Part Naan endraal adhu avalum naanum Aval endraal adhu naanum avalum
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஜெ. ஜெயலலிதா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும் நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும் பெண் : யெஹ் தி ஹோல் ட்ரு ஆண் : நான் சொன்னால் அது அவளின் வேதம் அவள் சொன்னால் அதுதான் என் எண்ணம் பெண் : அண்ட் நத்திங் பட் ட்ருத் ஆண் : அதுதான் என் எண்ணம் ஆண் : நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும் ஆண் : கட்டிய கணவன் கட்டளைப்படியே காரிய மாற்றும் குணமுடையாள் பெண் : இன் தட் வேர்டு அண்ட் டீட் ஆண் : நான் செய்த முடிவை தான் செய்த முடிவாய் நினைத்தே பார்க்கும் மனமுடையாள் பெண் : சச் எ நோபல் ஹார்ட் ஆண் : புருஷனுக்கருகே சரிசமமாக அமர்ந்திடத் தயங்கும் பண்புடயாள்..ஹா பெண் : ஹோ தேர் ஹி கோ அகெய்ன் ஆண் : கடவுளின் மேலாய் கணவனை மதித்து வணங்கிடும் இனிய அன்புடயாள் பெண் : ஹ்ம்ம் காட் ப்ளஸ் மீ ஆண் : இனிய அன்புடயாள் ஆண் : நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும் ஆண் : ஆண்மகன் வகுத்த எல்லையைக் கடந்து நடந்தாள் ராகவன் தலைவி பெண் : ரிமெம்பெர் வாட் ஹேப்பன்ட் டு ஹெர் ஆண் : கணவன் கிழித்த கோட்டை கடந்து அறியாள் அடியேன் மனைவி பெண் : எஸ் ஆல்வேஸ் யுவர்ஸ் சின்சியர்லி ஆண் : கொண்டவன் வீடு குடிசையென்றாலும் மாளிகைபோலே நினைப்பாளே பெண் : ஓ ரியலி டோன்ட் மேக் மீ புல்ஸ் ஆண் : அவளொரு பாதி நானொரு பாதி என்பதுபோலே நடப்பாளே பெண் : தி பெட்டெர்ஹாப் அண்ட் தி பிட்டர்ஹாப் ஆண் : என்பதுபோலே நடப்பாளே ஆண் : நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and J. Jayalalitha
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Suryaganthi (1973) · Singer: S. P. Balasubrahmanyam and J. Jayalalitha · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and J. Jayalalitha
- Film / album: Suryaganthi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan