Roman script
Singer : Chandrabose Music by : Bala Bharathi Male Part Naan dhinam dhorum Naan dhinam dhorum rickshaw ootti pozhaikkiren Patta sarayathula sambarichathai azhikkiren Naan dhinam dhorum rickshaw ootti pozhaikkiren Patta sarayathula sambarichathai azhikkiren Chorus ………………….. Male Part Pedalu kattai midhikkum bothu Maru elumbhu valikkudhu Pedalu kattai midhikkum bothu Maru elumbhu valikkudhu Aiyooo kodalum odalum… Aiyooo kodalum odalum serndhu ippo Raavula thanni kekkudhu Male Part Naan kudikaama Naan kudikaama irunthaakka vaiyuru eriyudhu Patta pottaathaan Patta pottaathaan rickshaw vandi thaana parakkudhu
தமிழ்
பாடகர் : சந்திரபோஸ் இசை அமைப்பாளர் : பால பாரதி ஆண் : நான் தினந்தோறும் நான் தினந்தோறும் ரிக்க்ஷா ஓட்டி பொழைக்கிறேன் பட்ட சாராயத்துல சம்பாரிச்சதை அழிக்கிறேன் நான் தினந்தோறும் ரிக்க்ஷா ஓட்டி பொழைக்கிறேன் பட்ட சாராயத்துல சம்பாரிச்சதை அழிக்கிறேன் குழு : ................................ ஆண் : பெடலுக் கட்டை மெதிக்கும்போது மாரு எலும்பு வலிக்குது பெடலுக் கட்டை மெதிக்கும்போது மாரு எலும்பு வலிக்குது ஐயோ கொடலும் ஒடலும் ஐயோ கொடலும் ஒடலும் சேர்ந்து இப்போ ராவுல தண்ணிக் கேக்குது ஆண் : நான் குடிக்காம நான் குடிக்காம இருந்தாக்கா வயிறு எரியுது பட்டப் போட்டத்தான் பட்டப் போட்டத்தான் ரிக்க்ஷா வண்டி தானாப் பறக்குது
Song information
Singer: Chandrabose
Music by: Bala Bharathi
Release information: From Thalaivasal (1992) · Singer: Chandrabose · Lyricist: Vairamuthu · Music: Bala Bharathi
Explore this song
- Singer: Chandrabose
- Film / album: Thalaivasal
- Composer: Bala Bharathi