Roman script
Singer : T. M. Soundarajan Music by : O. P. Nayyar Lyrics by : Kambadasan Male Part Naan bombayin babu En perae thillana English tuneil paaduven Hindustaani gaana yei Male Part Naan bombayin babu En perae thillana English tuneil paaduven Hindustaani gaana Naan bombayin babu Male Part Ivvulagae thaan unadhae Aadiduvaai ulagodae Sakthi kondoor naamae Ada nagaithae nagaithae selvom Ivvulagae thaan unadhae Aadiduvaai ulagodae Sakthi kondoor naamae Ada nagaithae nagaithae selvom Solluvaen kael solluvaen Indha jaalavaan thandhaana Male Part Naan bombayin babu En perae thillana English tuneil paaduven Hindustaani gaana Naan bombayin babu Whistle : ………………. Male Part Silarae uzhaithiduvaarae Silarae thazhaithiduvarae Arivai pettrae vaazhvir Ada thaazhvai maaithiduveerae Silarae uzhaithiduvaarae Silarae thazhaithiduvarae Arivai pettrae vaazhvir Ada thaazhvai maaithiduveerae Solluvaen kael solluvaen Indha jaalavaan thandhaana Male Part Naan bombayin babu En perae thillana English tuneil paaduven Hindustaani gaana Naan bombayin babu Whistle : .……………….. Male Part Vandhen ummin pandhu Russia chinamum sendren Sevai paangai pagirndhen Endhan comedy kanathalae Vandhen ummin pandhu Russia chinamum sendren Sevai paangai pagirndhen Endhan comedy kanathalae Solluvaen kael solluvaen Indha jaalavaan thandhaana Male Part Haei naan bombayin babu En perae thillana English tuneil paaduven Hindustaani gaana Naan bombayin babu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : ஓ. பி. நாயர் பாடல் ஆசிரியர் : கம்பதாசன் ஆண் : நான் பம்பாயின் பாபு என் பேரே தில்லானா இங்லீஷ் ட்யூனில் பாடுவேன் இந்துஸ்தானி கானா ஏய்..... ஆண் : நான் பம்பாயின் பாபு என் பேரே தில்லானா இங்லீஷ் ட்யூனில் பாடுவேன் இந்துஸ்தானி கானா நான் பம்பாயின் பாபு ஆண் : இவ்வுலகேதான் உனதே ஆடிடுவாய் உலகோடே சக்தி கொண்டோர் நாமே அட நகைத்தே நகைத்தே செல்வோம் இவ்வுலகேதான் உனதே ஆடிடுவாய் உலகோடே சக்தி கொண்டோர் நாமே அட நகைத்தே நகைத்தே செல்வோம் சொல்லுவேன் கேள் சொல்லுவேன் இந்த ஜாலவான் தந்தானா..... ஆண் : நான் பம்பாயின் பாபு என் பேரே தில்லானா இங்லீஷ் ட்யூனில் பாடுவேன் இந்துஸ்தானி கானா நான் பம்பாயின் பாபு விசில் : ................ ஆண் : சிலரே உழைத்திடுவாரே சிலரே தழைத்திடுவாரே அறிவைப் பெற்றே வாழ்வீர் அட தாழ்வை மாயத்திடுவீரே சிலரே உழைத்திடுவாரே சிலரே தழைத்திடுவாரே அறிவைப் பெற்றே வாழ்வீர் அட தாழ்வை மாயத்திடுவீரே சொல்லுவேன் கேள் சொல்லுவேன் இந்த ஜாலவான் தந்தானா.... ஆண் : நான் பம்பாயின் பாபு என் பேரே தில்லானா இங்லீஷ் ட்யூனில் பாடுவேன் இந்துஸ்தானி கானா நான் பம்பாயின் பாபு விசில் : ................ ஆண் : வந்தேன் உம்மின் பந்து ரஷியா சீனமும் சென்றேன் சேவைப் பாங்கை பகர்ந்தேன் எந்தன் காமெடி கானத்திலே வந்தேன் உம்மின் பந்து ரஷியா சீனமும் சென்றேன் சேவைப் பாங்கை பகர்ந்தேன் எந்தன் காமெடி கானத்திலே சொல்லுவேன் கேள் சொல்லுவேன் இந்த ஜாலவான் தந்தானா..... ஆண் : ஹேய் நான் பம்பாயின் பாபு என் பேரே தில்லானா இங்லீஷ் ட்யூனில் பாடுவேன் இந்துஸ்தானி கானா நான் பம்பாயின் பாபு
Song information
Singer: T. M. Soundarajan
Music by: O. P. Nayyar
Lyrics by: Kambadasan
Release information: From Paattaliyin Sabatham (1958) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kambadasan · Music: O. P. Nayyar
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Paattaliyin Sabatham
- Composer: O. P. Nayyar
- Lyricist: Kambadasan