Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Naanarintha mattil intha Naattilulla paiththiyangal Kodi oru kodiyadi kannammaa Male Part Naanarintha mattil intha Naattilulla paiththiyangal Kodi oru kodiyadi kannammaa Aanavarai vaiththiyargal aaraaichhci seithaalum Theeravillai enbathanai sollammaa Male Part Naanarintha mattil intha Naattilulla paiththiyangal Kodi oru kodiyadi kannammaa Aanavarai vaiththiyargal aaraaichhci seithaalum Theeravillai enbathanai sollammaa Male Part Ada rama nee keladaa Ada krishnaaa nee keladaa Ada rama nee keladaa Ada krishnaaa nee keladaa Male Part Kaaththadichchu munthaanai vilagak kandu Kadhalichcha paiththiyangal aayiramundu Sellum vazhi sellaamal kurukkae sendru Selvaththukku aasaippadum paiththiyam undu Male Part : Ada rama nee keladaa Ada krishnaaa nee keladaa Ada rama nee keladaa Ada krishnaaa nee keladaa Male Part Naanarintha mattil intha
Naattilulla paiththiyangal Kodi oru kodiyadi kannammaa Aanavarai vaiththiyargal aaraaichhci seithaalum Theeravillai enbathanai sollammaa Male Part Puththi illai endraalum ooril kidaikkum Pugazhukku aasaippatta paithtiyam undu Puttiyil eppothum puthtiya vachchu Bodhai kollum paiththiyangal kodiyundu Male Part Ada rama nee keladaa Ada krishnaaa nee keladaa Ada rama nee keladaa Ada krishnaaa nee keladaa Male Part Padippinaiyum panbinaiyum paathiyil vittu Nadippulagai unmaiyendru nambikkai kollum Poovaiyarilae cinimaa paiththiyam undu Poovaiyarilae cinimaa paiththiyam undu Maana pona pinthaan ivalukkellaam vaiththiyamundu Maana pona pinthaan ivalukkellaam vaiththiyamundu Male Part Ada rama nee keladaa Ada krishnaaa nee keladaa Ada rama nee keladaa Ada krishnaaa nee keladaa Male Part Naanarintha mattil intha Naattilulla paiththiyangal Kodi oru kodiyadi kannammaa Aanavarai vaiththiyargal aaraaichhci seithaalum Theeravillai enbathanai sollammaa
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நானறிந்த மட்டில் இந்த நாட்டிலுள்ள பைத்தியங்கள் கோடி ஒரு கோடியடி கண்ணம்மா ஆண் : நானறிந்த மட்டில் இந்த நாட்டிலுள்ள பைத்தியங்கள் கோடி ஒரு கோடியடி கண்ணம்மா ஆனவரை வைத்தியர்கள் ஆராய்ச்சி செய்தாலும் தீரவில்லை என்பதனை சொல்லம்மா ஆண் : நானறிந்த மட்டில் இந்த நாட்டிலுள்ள பைத்தியங்கள் கோடி ஒரு கோடியடி கண்ணம்மா ஆனவரை வைத்தியர்கள் ஆராய்ச்சி செய்தாலும் தீரவில்லை என்பதனை சொல்லம்மா ஆண் : அட ராமா நீ கேளடா அட கிருஷ்ணா நீ கேளடா அட ராமா நீ கேளடா அட கிருஷ்ணா நீ கேளடா ஆண் : காத்தடிச்சு முந்தானை விலகக் கண்டு காதலிச்ச பைத்தியங்கள் ஆயிரமுண்டு செல்லும் வழி செல்லாமல் குறுக்கே சென்று செல்வத்துக்கு ஆசைப்படும் பைத்தியம் உண்டு ஆண் : அட ராமா நீ கேளடா அட கிருஷ்ணா நீ கேளடா அட ராமா நீ கேளடா அட கிருஷ்ணா நீ கேளடா ஆண் : நானறிந்த மட்டில் இந்த நாட்டிலுள்ள பைத்தியங்கள் கோடி ஒரு கோடியடி கண்ணம்மா ஆனவரை வைத்தியர்கள் ஆராய்ச்சி செய்தாலும் தீரவில்லை என்பதனை சொல்லம்மா ஆண் : புத்தி இல்லை என்றாலும் ஊரில் கிடைக்கும் புகழுக்கு ஆசைப்பட்ட பைத்தியம் உண்டு புட்டியிலே எப்போதும் புத்திய வச்சு போதைக் கொள்ளும் பைத்தியங்கள் கோடியுண்டு ஆண் : அட ராமா நீ கேளடா அட கிருஷ்ணா நீ கேளடா அட ராமா நீ கேளடா அட கிருஷ்ணா நீ கேளடா (நானறிந்த) ஆண் : படிப்பினையும் பண்பினையும் பாதியில் விட்டு நடிப்புலகை உண்மையென்று நம்பிக்கை கொள்ளும் பூவையரிலே சினிமாப் பைத்தியம் உண்டு பூவையரிலே சினிமாப் பைத்தியம் உண்டு மானம் போனப் பின்தான் இவளுக்கெல்லாம் வைத்தியமுண்டு மானம் போனப் பின்தான் இவளுக்கெல்லாம் வைத்தியமுண்டு ஆண் : அட ராமா நீ கேளடா அட கிருஷ்ணா நீ கேளடா அட ராமா நீ கேளடா அட கிருஷ்ணா நீ கேளடா ஆண் : நானறிந்த மட்டில் இந்த நாட்டிலுள்ள பைத்தியங்கள் கோடி ஒரு கோடியடி கண்ணம்மா ஆனவரை வைத்தியர்கள் ஆராய்ச்சி செய்தாலும் தீரவில்லை என்பதனை சொல்லம்மா
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Cinema Paithiyam (1975) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Cinema Paithiyam
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan