Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male Part Naan alavaodu rasippavan Mm mm mm Edhaiyum alavindri koduppavan Anbin azhagodu thazhuvi Uravodu pazhagi Uyiraaga ninaippavan Male Part Naan alavaodu rasippavan Mm mm mm Edhaiyum alavindri koduppavan Anbin azhagodu thazhuvi Uravodu pazhagi Uyiraaga ninaippavan Female Part Madhuvodu vandhu idhazh thaedi Idhamodu thandhu inaiyaagi Madhuvodu vandhu idhazh thaedi Idhamodu thandhu inaiyaagi Pirindhaalum ullam piriyaamal vaazha Yaar solli thandhadho Female Part Naan unakkaaga pirandhaval Undhan nizhal polae thodarndhaval Unnai oru podhu thazhuvi maru podhu urugi Thaniyaaga thudippaval Male Part Kannam senthaamarai Sindhum mutham senthaen mazhai Kangal inba kadal Kural thaam konjum pullaanguzhal Mangai ponnoviyam Pesum mazhalai solloviyam Female Part Kanivaana nenjil uruvaana kavidhai Ennendru sollavo Male Part Naan alavaodu rasippavan Mm mm mm Edhaiyum alavindri koduppavan Anbin azhagodu thazhuvi Uravodu pazhagi Uyiraaga ninaippavan Female Part Thottu theeraadhadho Kaigal pattum aaraadhadho Vittu chellaadhadho Ilamai vaegam pollaadhadho Kattu padaadhadho Ullam kaaval illaadhadho Male Part Nizhalodu vandhu kulir sera innum Naal paarppadhennavo Female Part Naan unakkaaga pirandhaval Undhan nizhal polae thodarndhaval Unnai oru podhu thazhuvi maru podhu urugi Thaniyaaga thudippaval Male Part Mullai sendaagavae Unnai mella pandhaadavo Alli thandhaagavae Odiyum idaiyai thottaadavo Thottil neeyaagavae Aadum pillai naanaagavo Female Part Enadhendra yaavum unadhaana pinbu Naan enna solvadho Male Part Naan alavaodu rasippavan Mm mm mm Edhaiyum alavindri koduppavan Anbin azhagodu thazhuvi Uravodu pazhagi Uyiraaga ninaippavan
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நான் அளவோடு ரசிப்பவன் ம்ம் ம்ம் ம்ம் எதையும் அளவின்றிக் கொடுப்பவன் அன்பின் அழகோடு தழுவி உறவோடு பழகி உயிராக நினைப்பவன் ஆண் : நான் அளவோடு ரசிப்பவன் ம்ம் ம்ம் ம்ம் எதையும் அளவின்றிக் கொடுப்பவன் அன்பின் அழகோடு தழுவி உறவோடு பழகி உயிராக நினைப்பவன் பெண் : மதுவோடு வந்து இதழ் தேடி இதமோடு தந்து இணையாகி மதுவோடு வந்து இதழ் தேடி இதமோடு தந்து இணையாகி பிரிந்தாலும் உள்ளம் பிரியாமல் வாழ யார் சொல்லித் தந்ததோ பெண் : நான் உனக்காகப் பிறந்தவள் உந்தன் நிழல் போலே தொடர்ந்தவள் உன்னை ஒருபோது தழுவி மறுபோது உருகி தனியாகத் துடிப்பவள் ஆண் : கன்னம் செந்தாமரை சிந்தும் முத்தம் செந்தேன் மழை கண்கள் இன்பக்கடல் குரல்தான் கொஞ்சும் புல்லாங்குழல் மங்கை பொன்னோவியம் பேசும் மழலைச் சொல்லோவியம் பெண் : கனிவான நெஞ்சில் உருவான கவிதை என்னென்று சொல்லவோ ஆண் : நான் அளவோடு ரசிப்பவன் ம்ம் ம்ம் ம்ம் எதையும் அளவின்றிக் கொடுப்பவன் அன்பின் அழகோடு தழுவி உறவோடு பழகி உயிராக நினைப்பவன் பெண் : தொட்டுத் தீராததோ கைகள் பட்டும் ஆறாததோ விட்டு செல்லாததோ இளமை வேகம் பொல்லததோ கட்டுப் படாததோ உள்ளம் காவல் இல்லாததோ ஆண் : நிழலோடு வந்து குளிர் சேர இன்னும் நாள் பார்ப்பதென்னவோ பெண் : நான் உனக்காகப் பிறந்தவள் உந்தன் நிழல் போலே தொடர்ந்தவள் உன்னை ஒருபோது தழுவி மறுபோது உருகி தனியாகத் துடிப்பவள் ஆண் : முல்லைச் செண்டாகவே உன்னை மெல்லப் பந்தாடவோ அல்லித் தண்டாகவே ஒடியும் இடையைத் தொட்டாடவோ தொட்டில் நீயாகவே ஆடும் பிள்ளை நானாகவோ பெண் : எனதென்ற யாவும் உனதான பின்பு நான் என்ன சொல்வதோ ஆண் : நான் அளவோடு ரசிப்பவன் ம்ம் ம்ம் ம்ம் எதையும் அளவின்றிக் கொடுப்பவன் அன்பின் அழகோடு தழுவி உறவோடு பழகி உயிராக நினைப்பவன்
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Engal Thangam (1970) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Engal Thangam
- Composer: M. S. Vishwanathan