Roman script

Singer : T. M. Soundararajan

Music by : S. M. Subbiah Naidu

Male Part

Naaloru maedai pozhudhoru nadippu

Avan per manidhanalla

Naaloru maedai pozhudhoru nadippu

Avan per manidhanalla

Naavil ondru ninaivil ondru

Adhan per ullamalla

Naavil ondru ninaivil ondru

Adhan per ullamalla

Male Part

Naaloru maedai pozhudhoru nadippu

Avan per manidhanalla

Male Part

Ullathil vaithadhai udhattilum vaippavan

Evano avanae manidhan

Evano avanae manidhan

Ooraar vaervaiyil udalai valarppavan

Ulaghathil kozhaigal thalaivan…

Ulaghathil kozhaigal thalaivan…

Male Part

Naaloru maedai pozhudhoru nadippu

Avan per manidhanalla

Male Part

Kaattil nilavaai kadalil mazhaiyaai

Kaattil nilavaai kadalil mazhaiyaai

Pirandhaal yaarukku laabam…mmm…

Pirandhaal yaarukku laabam

Pagaiyil thunaiyaai pasiyil unavaai

Irundhaal oorukku laabam..mm…

Irundhaal oorukku laabam

Male Part

Naaloru maedai pozhudhoru nadippu

Avan per manidhanalla

Male Part

Kooraigal ellaam kooda valarndhaal

Gopuram aavadhillai…

Gopuram aavadhillai

Kuruvigal ellaam uyara parandhaal

Parundhugal aavadhillai…

Parundhugal aavadhillai

Male Part

Naaloru maedai pozhudhoru nadippu

Avan per manidhanalla

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு

அவன் பேர் மனிதனல்ல

நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு

அவன் பேர் மனிதனல்ல

நாவில் ஒன்று நினைவில் ஒன்று

அதன் பேர் உள்ளமல்ல

நாவில் ஒன்று நினைவில் ஒன்று

அதன் பேர் உள்ளமல்ல

ஆண் : நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு

அவன் பேர் மனிதனல்ல

ஆண் : உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன்

எவனோ அவனே மனிதன்

எவனோ அவனே மனிதன்

ஆண் : உள்ளத்தில் வைத்ததை உதட்டிலும் வைப்பவன்

எவனோ அவனே மனிதன்

எவனோ அவனே மனிதன்

ஊரார் வேர்வையில் உடலை வளர்ப்பவன்

உலகத்தில் கோழைகள் தலைவன்...

உலகத்தில் கோழைகள் தலைவன்

ஆண் : நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு

அவன் பேர் மனிதனல்ல

ஆண் : காட்டில் நிலவாய் கடலில் மழையாய்

காட்டில் நிலவாய் கடலில் மழையாய்

பிறந்தால் யாருக்கு லாபம்.....ம்ம்ம்......

பிறந்தால் யாருக்கு லாபம்....

பகையில் துணையாய் பசியில் உணவாய்

இருந்தால் ஊருக்கு லாபம்......ம்ம்....

இருந்தால் ஊருக்கு லாபம்.....

ஆண் : நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு

அவன் பேர் மனிதனல்ல

ஆண் : கூரைகள் எல்லாம் கூட வளர்ந்தால்

கோபுரம் ஆவதில்லை......

கோபுரம் ஆவதில்லை.....

குருவிகள் எல்லாம் உயரப் பறந்தால்

பருந்துகள் ஆவதில்லை........

பருந்துகள் ஆவதில்லை......

ஆண் : நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு

அவன் பேர் மனிதனல்ல........

Song information

Singer: T. M. Soundararajan

Music by: S. M. Subbiah Naidu

Release information: From Aasai Mugam (1965) · Lyricist: Vaali

Explore this song