Roman script
Singers : Malasiya Vasudevan and S. P. Shailaja Music by : Shankar Ganesh Male Part Hae naalai vidinthuvidum Nanmai vilainthuvidu Unmai therinthu vidum poraadu Kannae siriththu vidu Kannaal eriththu vidu Pagaiyudan vilaiyaadu Vaagai…..soodu…. Female Part Naalai vidinthuvidum Nanmai vilainthuvidu Unmai therinthu vidum poraadu Kannae siriththu vidu Kannaal eriththu vidu Pagaiyudan vilaiyaadu Vaagai…..soodu…. Male Part Maranaththai mudhugil sumakkindra manitha Sathigal nooru seivaai ahahaa Female : Pudhaippathu kooda vidhaippathu aagum Mulaiththaal enna seivaai Male Part Ada vidhiyoru sadhi seiyum Thirai maraivaai Female Part Naalai vidinthuvidum Nanmai vilainthuvidu Unmai therinthu vidum poraadu Kannae siriththu vidu Kannaal eriththu vidu Pagaiyudan vilaiyaadu Vaagai…..soodu…. Male Part Aha haa ahaah aha Vuhoo ahae hae Female Part Ninaippathu veru nadappathu veru Idhuthaan ulaga niyathi Male : Karuvarai thodangi kallarai varaikkum Manithan ayul kaithi Female Part Ninaippathu veru nadappathu veru Idhuthaan ulaga niyathi Male : Karuvarai thodangi kallarai varaikkum Manithan ayul kaithi Female Part Idhai unarnthavan Jeyippathu miga uruthi…. Female Part Hae naalai vidinthuvidum Nanmai vilainthuvidu Unmai therinthu vidum poraadu Kannae siriththu vidu Kannaal eriththu vidu Pagaiyudan vilaiyaadu Male : Vaagai…..soodu…. Male Part Haei haei haei haei haei haehaei Female : Haei haei haei haei haei haehaei Male Part ……………… Female Part ………………
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ஹே நாளை விடிந்துவிடும் நன்மை விளைந்துவிடும் உண்மை தெரிந்து விடும் போராடு கண்ணே சிரித்து விடு கண்ணால் எரித்து விடு பகையுடன் விளையாடு.... வாகை......சூடு.... பெண் : நாளை விடிந்துவிடும் நன்மை விளைந்துவிடும் உண்மை தெரிந்து விடும் போராடு கண்ணா சிரித்து விடு கண்ணால் எரித்து விடு பகையுடன் விளையாடு.... வாகை........சூடு.... ஆண் : மரணத்தை முதுகில் சுமக்கின்ற மனிதா சதிகள் நூறு செய்வாய் அஹ ஹா பெண் : புதைப்பது கூட விதைப்பது ஆகும் முளைத்தால் என்ன செய்வாய் ஆண் : மரணத்தை முதுகில் சுமக்கின்ற மனிதா சதிகள் நூறு செய்வாய் அஹ ஹா பெண் : புதைப்பது கூட விதைப்பது ஆகும் முளைத்தால் என்ன செய்வாய் ஆண் : அட விதியொரு சதி செய்யும் திரை மறைவாய் பெண் : நாளை விடிந்துவிடும் நன்மை விளைந்துவிடும் உண்மை தெரிந்து விடும் போராடு ஆண் : கண்ணா சிரித்து விடு கண்ணால் எரித்து விடு பகையுடன் விளையாடு.... வாகை........சூடு.... ஆண் : அஹ ஹா அஹாஹ் அஹ வுஹூ எஹே ஹே பெண் : நினைப்பது வேறு நடப்பது வேறு இதுதான் உலக நியதி ஆண் : கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும் மனிதன் ஆயுள் கைதி பெண் : நினைப்பது வேறு நடப்பது வேறு இதுதான் உலக நியதி ஆண் : கருவறை தொடங்கி கல்லறை வரைக்கும் மனிதன் ஆயுள் கைதி பெண் : இதை உணர்ந்தவன் ஜெயிப்பது மிக உறுதி... ஆண் : ஹே நாளை விடிந்துவிடும் நன்மை விளைந்துவிடும் உண்மை தெரிந்து விடும் போராடு பெண் : கண்ணே சிரித்து விடு கண்ணால் எரித்து விடு பகையுடன் விளையாடு.... ஆண் : வாகை......சூடு.... ஆண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேஹேய் பெண் : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேஹேய் ஆண் : ................................ பெண் : .................................
Song information
Singers: Malasiya Vasudevan and S. P. Shailaja
Music by: Shankar Ganesh
Release information: From Kadamai (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Malasiya Vasudevan and S. P. Shailaja
- Film / album: Kadamai
- Composer: Shankar Ganesh