Roman script
Singers : S. P. Balasubrahmanyam, T. M. Soundarajan and A. L. Ragavan Music by : M. S. Vishwanathan Male Part Naalai naamoru raajangam amaippom Aandu paarungal thozhargalae Male Part Naalai naamoru raajangam amaippom Aandu paarungal thozhargalae Male Part Naalai enni enni nadathungal vaazhkai Naalai enni enni nadathungal vaazhkai Kaalam ungalin kaigalin melae All : Kaalam ungalin kaigalin melae Male Part Naalai naamoru raajangam amaippom Aandu paarungal thozhargalae Male Part Raaman aazhattum soman aazhalattum Aandal enna Male Part Kaattu maangal pol naamum vaazhuvom Vaazhnthaal enna Male Part Andha aarodu neerodum nilam kakka Naam arivodu vaazhvadhu kulam kaakka Male Part Andha aarodu neerodum nilam kakka Naam arivodu vaazhvadhu kulam kaakka Male Part Thaamarai konda thaneerum Male : Thann arivattra un vaazhvum Male : Nimmadhi kolla mudiyadhu Hoo hoo hoo ho hoo oo oo oo Male Part Naalai enni enni nadathungal vaazhkai Kaalam ungalin kaigalin melae
All : Kaalam ungalin kaigalin melae Male Part Mazhaiyai veyil endrum Maganai thandhai endrum sonnal enna Male Part Manadhu sonnapadi Kaalgal ponapadi ponaal enna Male Part Neeyum oorodu seraamal mudiyaadhu Male Part Kaalam unakaaga thaniyaaga nadakkadhu Male Part Soru padaikkum sorgangal Boomiyil ulla inbangal Thedi nadanthu sellungal Hoo hoo hoo ho hoo oo oo oo Male Part Naalai naamoru raajangam amaippom Aandu paarungal thozhargalae Male Part Manidhan paavangalai Manidhan ketpathillai aanaalenna Male Part Poruthu partha pinbu Iraivan ketppadhundu kettaalenna Male Part Evar kettaalum nana kettka mudiyudhu Endha paavangal jeevanukku theriyadhu Male Part Aaduvadhendru neeyaadu Paaduvadhendru nee paadu Ooduvadhendru nee odu Hoo hoo hoo ho hoo oo oo oo Male Part Naalai enni enni nadathungal vaazhkai Kaalam ungalin kaigalin melae All : Kaalam ungalin kaigalin melae Naalai naamoru raajangam amaippom Aandu paarungal thozhargalae
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், ஏ. எல். ராகவன் மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் ஆண்டு பாருங்கள் தோழர்களே ஆண் : நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் ஆண்டு பாருங்கள் தோழர்களே ஆண் : நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை காலம் உங்களின் கைகளின் மேலே அனைவரும் : காலம் உங்களின் கைகளின் மேலே ஆண் : நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் ஆண்டு பாருங்கள் தோழர்களே ஆண் : ராமன் ஆளட்டும் சோமன் ஆளட்டும் ஆண்டாலென்ன ஆண் : காட்டு மான்கள் போல் நாமும் வாழுவோம் வாழ்ந்தாலென்ன ஆண் : இந்த ஆறோடு நீரோடும் நிலம் காக்க நாம் அறிவோடு வாழ்வது குலம் காக்க ஆண் : இந்த ஆறோடு நீரோடும் நிலம் காக்க நாம் அறிவோடு வாழ்வது குலம் காக்க ஆண் : தாமரை கொண்ட தண்ணீரும் ஆண் : தன்னறிவற்ற உன் வாழ்வும் ஆண் : நிம்மதி கொள்ள முடியாது ஹொ ஹோஓஓஓ ஆண் : நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை காலம் உங்களின் கைகளின் மேலே அனைவரும் : காலம் உங்களின் கைகளின் மேலே...... ஆண் : மழையை வெயில் என்றும் மகனை தந்தை என்றும் சொன்னாலென்ன ஆண் : மனது சொன்னபடி கால்கள் போனபடி போனாலென்ன ஆண் : நீயும் ஊரோடு சேராமல் முடியாது ஆண் : காலம் உனக்காக தனியாக நடக்காது ஆண் : சோறு படைக்கும் சொர்க்கங்கள் பூமியில் உள்ள இன்பங்கள் தேடி நடந்து செல்லுங்கள் ஓஹோ.ஹோஓஓஓஓஓஒ ஆண் : நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் ஆண்டு பாருங்கள் தோழர்களே ஆண் : மனிதன் பாவங்களை மனிதன் கேட்பதில்லை ஆனாலென்ன ஆண் : பொறுத்து பார்த்த பின்பு இறைவன் கேட்பதுண்டு கேட்டாலென்ன ஆண் : எவர் கேட்டாலும் நான் கேட்க முடியாது எந்த பாவங்கள் ஜீவனுக்கு தெரியாது ஆண் : ஆடுவதென்று நீயாடு பாடுவதென்று நீ பாடு ஓடுவதென்று நீ ஓடு ஓஹோ..ஹோஓஓஓஓஓஓ ஆண் : நாளை எண்ணி எண்ணி நடத்துங்கள் வாழ்க்கை காலம் உங்களின் கைகளின் மேலே அனைவரும் : காலம் உங்களின் கைகளின் மேலே நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம் ஆண்டு பாருங்கள் தோழர்களே
Song information
Singers: S. P. Balasubrahmanyam, T. M. Soundarajan and A. L. Ragavan
Music by: M. S. Vishwanathan
Release information: From Punnagai (1971) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Singer: T. M. Soundarajan and A. L. Ragavan
- Film / album: Punnagai
- Composer: M. S. Vishwanathan