Roman script
Singer : Tippu Music by : Ilayaraja Chorus Hmm hmm hmm hmm mmm Male Part Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa Than veedu paarkkaamal vaazhvu paarkkaamal Chorus Indha naadu munnaera Naalum uzhaithavanai Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa Female Chorus : Palli ariyaadha pillai pala paerin Mugathai paarthanammaa Adhu ooru sutraamal soru thaan pottu Padikkai vaithaanammaa Male Chorus : Maadu piditha kaiyil yaedu kodutha Magaraajan ivan thaanammaa Indha ooru ulagengum thaedi paarthaalum Eedu yevan thaanammaa Valimai irundha podhum Miga elimaiyodu irundhaar Chorus Pillai ullam konda Engal karuppu gaandhi ivarae Male Part Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa Male Chorus : Padhavi irundhaalum padhavi ponaalum Udhavi purivaanammaa Thannai petra thaayai vida Pirandha naadu thaan Peridhu enbaanammaa Female Chorus : Aatru neeraiyae anaigal kattiyae Thaenga vaithaanammaa Angu thaengum neeril minsaaram eduthu Vilakkaetri vaithaanammaa Male Chorus : Valimai irundha podhum Miga elimaiyodu irundhaar Chorus Pillai ullam konda Engal karuppu gaandhi ivarae Male Part Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa Than veedu paarkkaamal vaazhvu paarkkaamal Chorus Indha naadu munnaera Naalum uzhaithavanai Naadu paarthadhundaa Indha naadu paarthadhundaa
தமிழ்
பாடகர் : திப்பு இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஆண் : நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல் குழு : இந்த நாடு முன்னேற நாளும் உழைத்தவனை நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா பெண் குழு : பள்ளி அறியாமத பிள்ளை பல பேரின் முகத்தை பார்த்தானம்மா அது ஊரு சுற்றாமல் சோறு தான் போட்டு படிக்க வைத்தானம்மா ஆண் குழு : மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த மகராஜன் இவன் தானம்மா இந்த ஊரு உலகெங்கும் தேடிப் பார்த்தலும் ஈடு எவன் தானம்மா வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தார் குழு : பிள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவரே ஆண் : நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா ஆண் குழு : பதவி இருந்தாலும் பதவி போனாலும் உதவி புரிவானம்மா தன்னைப் பெற்ற தாயை விட பிறந்த நாடுதான் பெரிது என்பானம்மா பெண் குழு : ஆற்று நீரையே அணைகள் கட்டியே தேங்க வைத்தானம்மா அங்கு தேங்கும் நீரில் மின்சாரம் எடுத்து விளக்கேற்றி வைத்தானம்மா ஆண் குழு : வலிமை இருந்த போதும் மிக எளிமையோடு இருந்தார் குழு : பிள்ளை உள்ளம் கொண்ட எங்கள் கருப்பு காந்தி இவரே ஆண் : நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல் குழு : இந்த நாடு முன்னேற நாளும் உழைத்தவனை நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா
Song information
Singer: Tippu
Music by: Ilayaraja
Release information: From Kamaraj (2004) · Lyricist: Vaali