Roman script

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Sangeetharajan
Male Part
Aha ahaa ahaa ahaa aa…..
Naadu naadu
Chorus : Jimbalakkadi jimbaa jikkaa
Jimbalakkadi jimbaa jikkaa
Male : Adhuthaanae veedu
Chorus : Jimbalakkadi jimbaa jikkaa
Jimbalakkadi jimbaa jikkaa
Male Part
Vettu saththamum
Oru paattu saththamum
Ingu saernthu kekkanum
Naam vaazhnthu paakkanum
Pattaalam orae kudumbam
Male Part
Kudumbam ada kozhantha
Adha maranthu kalanthittom
Jaadhi madha paedham
Adha kadanthu valarnthuttom….
Male Part
Naadu naadu haei haei haei
Adhuthaanae veedu thaaraaraaraa raarararaa
Male Part
………………
Male Part
Vayasai ellaam maranthuttom
Chorus : Kumthalakkadi kummaango
Jimthalakkadi jimmaango
Male : Pattaalaththula saernthuttom
Chorus : Kumthalakkadi kummaango
Jimthalakkadi jimmaango
Male Part
Samsaaramo
Chorus : Hoi hoi
Male : Aval ulloorula
Chorus : Hoi hoi
Male : Inga chinna veedu onnumilla
Chorus : ……………..
Male Part
Raamaiyyaa osthaavaiyyaa
Maamanthaa ogattaenaiyyaa
Vantha vayasilae oru meesai illaiyae
Ezhuthi koduththittom
Oru aasaiyillaiyae haei haei
Male Part
Naadu naadu ………….
Adhuthaanae veedu ……………
Male Part
………………………
Male Part
Madharaasi panjaabi gujarati
Ellorum oru thaayin maganallaavaa
Male : …………….
Male : Malaiyaali thelungaali bengaali
Ellaarum piriyaatha uravallaavaa
Male Part
Hum sap aekkuhai
Saaththoyo polo
Sare Jahaanse acchaa
Chorus : Hindustan hamaaraa
Male Part
Nambilki jolly
Chorus : …………..
Male : Vaerennaa joli
Chorus : ………….
Male Part
Yuththangal vanthaal
Chorus : ……….
Male : Ingu namthaan vaeli
Chorus : ……….
Male : Aadungadaa santhosam
Ennaalum nammoduthaan
Male Part
…………………
Male Part
Naadu naadu
Chorus : Jimbalakkadi jimbaa jikkaa
Jimbalakkadi jimbaa jikkaa
Male : Adhuthaanae veedu
Chorus : Jimbalakkadi jimbaa jikkaa
Jimbalakkadi jimbaa jikkaa
Male Part
Vettu saththamum
Oru paattu saththamum
Ingu saernthu kekkanum
Naam vaazhnthu paakkanum
Pattaalam orae kudumbam
Male Part
Kudumbam ada kozhantha
Adha maranthu kalanthittom
Jaadhi madha paedham
Adha kadanthu valarnthuttom….
Male Part
…………………
Chorus : ……………..

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : சங்கீதராஜன்
ஆண் : அஹ அஹா அஹா அஹா அ....
நாடு நாடு
குழு : ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா
ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா
ஆண் : அதுதானே வீடு
குழு : ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா
ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா
ஆண் : வேட்டு சத்தமும்
ஒரு பாட்டு சத்தமும்
இங்கு சேர்ந்து கேக்கணும்
நாம் வாழ்ந்து பாக்கணும்
பட்டாளம் ஒரே குடும்பம்
ஆண் : குடும்பம் அட கொழந்த
அத மறந்து கலந்திட்டோம்
ஜாதி மத பேதம்
அதக் கடந்து வளர்ந்துட்டோம்......
ஆண் : நாடு நாடு ஹேய் ஹேய் ஹேய்
அதுதானே வீடு தாராராரா ராரரரா
ஆண் : .........................
ஆண் : வயசையெல்லாம் மறந்துட்டோம்
குழு : கும்தலக்கடி கும்மாங்கோ
ஜிம்தலக்கடி ஜிம்மாங்கோ
ஆண் : பட்டாளத்துல சேர்ந்துட்டோம்
குழு : கும்தலக்கடி கும்மாங்கோ
ஜிம்தலக்கடி ஜிம்மாங்கோ
ஆண் : சம்சாரமோ
குழு : ஹோய் ஹோய்
ஆண் : அவள் உள்ளூருல
குழு : ஹோய் ஹோய்
ஆண் : இங்க சின்ன வீடு ஒண்ணுமில்ல
குழு : .........................
ஆண் : ராமைய்யா ஒஸ்தாவைய்யா
மாமந்தா ஒகட்டேன்ய்யா
வந்த வயசிலே ஒரு மீசை இல்லையே
எழுதிக் கொடுத்திட்டோம்
ஒரு ஆசையில்லையே ஹேய் ஹேய்
ஆண் : நாடு நாடு .................
அதுதானே வீடு ..................
ஆண் : ............................
ஆண் : மதராசி பஞ்சாபி குஜராத்தி
எல்லாரும் ஒரு தாயின் மகனல்லவா
ஆண் : ..........................
ஆண் : மலையாளி தெலுங்காலி பெங்காலி
எல்லாரும் பிரியாத உறவல்லவா
ஆண் : ஹம் சப் ஏக்குஹை
சாத்தியோ போலோ.....
சாரே சஹாங்சே அச்சா
குழு : இந்துஸ்தான் ஹமாரா
ஆண் : நம்பிள்கி ஜாலி
குழு : ................
ஆண் : வேறென்ன ஜோலி
குழு : ................
ஆண் : யுத்தங்கள் வந்தால்
குழு : ................
ஆண் : இங்கு நாம்தான் வேலி
குழு : ................
ஆண் : ஆடுங்கடா சந்தோசம்
எந்நாளும் நம்மோடுதான்......
ஆண் : ...............................
ஆண் : நாடு நாடு
குழு : ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா
ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா
ஆண் : அதுதானே வீடு
குழு : ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா
ஜிம்பலக்கடி ஜிம்பா ஜிக்கா
ஆண் : வேட்டு சத்தமும்
ஒரு பாட்டு சத்தமும்
இங்கு சேர்ந்து கேக்கணும்
நாம் வாழ்ந்து பாக்கணும்
பட்டாளம் ஒரே குடும்பம்
ஆண் : குடும்பம் அட கொழந்த
அத மறந்து கலந்திட்டோம்
ஜாதி மத பேதம்
அதக் கடந்து வளர்ந்துட்டோம்......
ஆண் : .............................
குழு : ................................

Song details

Music by: Sangeetharajan

Release information: From Poovukkul Boogambam (1988) · Lyricist: Gangai Amaran