Roman script
Naadu Ennum Paingiliyai Song Lyrics is the track from Veeranganai Tamil Film – 1964, Starring Adhithyan, Padmini and Others. This song was sung by P. Leela. The music was composed by S. Vedhachalam. Lyrics works penned by Kavi Rajagopal. Singer : P. Leela Music Director : S. Vedhachalam Lyricist : Kavi Rajagopal Female : Naadu ennum paingiliyai Naan valarthaenae Oru nandri ketta manidhan Adhai sirakkodithaanae Naadu ennum paingiliyai Naan valarthaenae Oru nandri ketta manidhan Adhai sirakkodithaanae Female : Veeduengum thiruvizhaakkal Kandu vandheane Indru vizhigal ellaam Azhudhu nirkka kanugindrenae Female : Naadu ennum paingiliyai Naan valarthaenae Oru nandri ketta manidhan Adhai sirakkodithaanae Female : Manidhanukku manadhai mattum Maraithu veithaane Avan marandhu vaazha Poiyuruvam koduthu vittaanae Uruvathilae paarkkum bodhu Theriyavillaiyae Vanjam ullavan yaar Nallavan yaar puriyavillaiyae
Female : Naadu ennum paingiliyai Naan valarthaenae Oru nandri ketta manidhan Adhai sirakkodithaanae Female : Kodi parandha kottai engae Gopuram engae Nalla kudi pirandha veedu engae Veerargal engae Aanda naadu adimai endra Peyar adainthadhae Andha aandavanin kangal kooda Moodi kondadhae Female : Naadu ennum paingiliyai Naan valarthaenae Oru nandri ketta manidhan Adhai sirakkodithaanae Female : Irundhaalum iranthaalum Erandum ondru thaan Ini inithaalum kasanthaalum Enakku ondru thaan Vaazhndhaalum thaazhndhaalum Manidhan ondru thaan Uyar mangaiyarkku vaazhkkaiyilae Maanam ondru thaan Female : Naadu ennum paingiliyai Naan valarthaenae Oru nandri ketta manidhan Adhai sirakkodithaanae Female : Veeduengum thiruvizhaakkal Kandu vandheane Indru vizhigal ellaam Azhudhu nirkka kanugindrenae Female : Naadu ennum paingiliyai Naan valarthaenae Oru nandri ketta manidhan Adhai sirakkodithaanae
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம் பாடல் ஆசிரியர் : கவி ராஜகோபால் பெண் : நாடு என்னும் பைங்கிளியை நான் வளர்த்தேனே ஒரு நன்றி கெட்ட மனிதன் அதை சிறகொடித்தானே நாடு என்னும் பைங்கிளியை நான் வளர்த்தேனே ஒரு நன்றி கெட்ட மனிதன் அதை சிறகொடித்தானே பெண் : வீடுயெங்கும் திருவிழாக்கள் கண்டு வந்தேனே இன்று விழிகளெல்லாம் அழுது நிற்க கானுகின்றேனே பெண் : நாடு என்னும் பைங்கிளியை நான் வளர்த்தேனே ஒரு நன்றி கெட்ட மனிதன் அதை சிறகொடித்தானே பெண் : மனிதனுக்கு மனதை மட்டும் மறைத்து வைத்தானே அவன் மருந்து வாழ பொய்யுருவம் கொடுத்து விட்டானே உருவத்திலே பார்க்கும் போது தெரியவில்லையே வஞ்சம் உள்ளவன் யார் நல்லவன் யார் புரியவில்லையே பெண் : நாடு என்னும் பைங்கிளியை நான் வளர்த்தேனே ஒரு நன்றி கெட்ட மனிதன் அதை சிறகொடித்தானே பெண் : கொடி பறந்த கோட்டை எங்கே கோபுரம் எங்கே நல்ல குடிபிறந்த வீடு எங்கே வீரர்கள் எங்கே ஆண்ட நாடு அடிமை என்ற பெயரடைந்ததே அந்த ஆண்டவனின் கண்கள் கூட மூடிக் கொண்டதே பெண் : நாடு என்னும் பைங்கிளியை நான் வளர்த்தேனே ஒரு நன்றி கெட்ட மனிதன் அதை சிறகொடித்தானே பெண் : இருந்தாலும் இறந்தாலும் இரண்டும் ஒன்றுதான் இனி இனித்தாலும் கசந்தாலும் எனக்கு ஒன்றுதான் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் மனிதன் ஒன்றுதான் உயர் மங்கையர்க்கு வாழ்க்கையிலே மானம் ஒன்றுதான்.... பெண் : நாடு என்னும் பைங்கிளியை நான் வளர்த்தேனே ஒரு நன்றி கெட்ட மனிதன் அதை சிறகொடித்தானே பெண் : வீடுயெங்கும் திருவிழாக்கள் கண்டு வந்தேனே இன்று விழிகளெல்லாம் அழுது நிற்க கானுகின்றேனே பெண் : நாடு என்னும் பைங்கிளியை நான் வளர்த்தேனே ஒரு நன்றி கெட்ட மனிதன் அதை சிறகொடித்தானே
Song information
Singer: P. Leela
Release information: From Veeranganai (1964) · Singer: P. Leela · Lyricist: Kavi Rajagopal · Music: S. Vedhachalam
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Veeranganai