Roman script

Naadalum Raajaa Neeye Song Lyrics is a track from Kanniyin Sabatham Tamil Film – 1958, K. R. Ramasamy and Anjali Devi. This song was sung by P. Leela and the music was composed by T. G. Lingappa. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : P. Leela

Music Director : T. G. Lingappa

Lyricist : A. Maruthakasi

Female Part

Naadaalum raja neeyae

Intha naadaalum raja neeyae

Un nalam naadum raniyum naanae

Female Part

Naadaalum raja neeyae

Un nalam naadum raniyum naanae

Female Part

Naadaalum raja neeyae

Female Part

Vaadaatha roja polae

Vaadaatha roja polae

Manam veesum vaazhvil inimelae

Vaadaatha roja polae

Manam veesum vaazhvil inimelae

Female Part

Naadaalum raja neeyae

Un nalam naadum raniyum naanae

Naadaalum raja neeyae

Female Part

Kadantha naalaiyae maranthungkooda nee

Thirumbi paarththu ayaraathae

Kaninthu vanthathae nalla kaalamae

Iniyendrum inbam kuraiyaathae

Iniyendrum inbam kuraiyaathae

Female Part

Naadaalum raja neeyae

Un nalam naadum raniyum naanae

Naadaalum raja neeyae

Female Part

Idhayavaanilae kanavu polavae

Idhayavaanilae kanavu polavae

Ezhuntha kottai uruvaanathae

Naam ittathae ini sattamaagumae

Naam ittathae ini sattamaagumae

Ennangal yaavum niraiverumae

Ennangal yaavum niraiverumae

Female Part

Naadaalum raja neeyae

Un nalam naadum raniyum naanae

Naadaalum raja neeyae

தமிழ்

பாடகி :  பி. லீலா

இசையமைப்பாளர் :  டி. ஜி. லிங்கப்பா

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : நாடாளும் ராஜா நீயே

இந்த நாடாளும் ராஜா நீயே

உன் நலம் நாடும் ராணியும் நானே

பெண் : நாடாளும் ராஜா நீயே

உன் நலம் நாடும் ராணியும் நானே

பெண் : நாடாளும் ராஜா நீயே

பெண் : வாடாத ரோஜா போலே

வாடாத ரோஜா போலே

மணம் வீசும் வாழ்வில் இனிமேலே...

வாடாத ரோஜா போலே

மணம் வீசும் வாழ்வில் இனிமேலே...

பெண் : நாடாளும் ராஜா நீயே

உன் நலம் நாடும் ராணியும் நானே

நாடாளும் ராஜா நீயே

பெண் : கடந்த நாளையே மறந்துங் கூட நீ

திரும்பிப் பார்த்து அயராதே

கனிந்து வந்ததே நல்ல காலமே

இனியென்றும் இன்பம் குறையாதே

இனியென்றும் இன்பம் குறையாதே

பெண் : நாடாளும் ராஜா நீயே

உன் நலம் நாடும் ராணியும் நானே

நாடாளும் ராஜா நீயே.....

பெண் : இதயவானிலே கனவு போலவே

இதயவானிலே கனவு போலவே

எழுந்த கோட்டை உருவானதே

நாம் இட்டதே இனி சட்டமாகுமே

நாம் இட்டதே இனி சட்டமாகுமே

எண்ணங்கள் யாவும் நிறைவேறுமே

எண்ணங்கள் யாவும் நிறைவேறுமே

பெண் : நாடாளும் ராஜா நீயே

உன் நலம் நாடும் ராணியும் நானே

நாடாளும் ராஜா நீயே

Song information

Singers: P. Leela

Release information: From Kanniyin Sabatham (1958) · Singer: P. Leela · Lyricist: A. Maruthakasi · Music: T. G. Lingappa

Explore this song