Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Vishwanathan Male Part My name is billa…. Vaazhkkai ellaam….. My name is billa vaazhkkai ellaam Naanum paarkkaadha aalillai Pogaadha oorillai aiyya Nalla nanban illai endraal Engu ponaalum vidamaatten Naanaaga thodamaatten aiyya Male Part My name is billa vaazhkkai ellaam Naanum paarkkaadha aalillai Pogaadha oorillai aiyya Nalla nanban illai endraal Engu ponaalum vidamaatten Naanaaga thodamaatten aiyya Haa…aa…aa…hohoooo Whistling : …………………… Male Part Aahh… poo pondra pennodu aattam Aanaalum silar medhu nottam En vaazhkkai azhgaana thottam Inbangal endraalae naattam Ponnodum porulodum eppodhum nanbargal koottam En meedhu paaivorgal yaaraaga irundhaalum ottam Male Part My name is billa vaazhkkai ellaam Naanum paarkkaadha aalillai Pogaadha oorillai aiyya Nalla nanban illai endraal Engu ponaalum vidamaatten Naanaaga thodamaatten aiyya Haa…aaa..aan hohooo…. Male Part Neerottam pol endhan vaazhkkai Aahh… poraattam illadha paadhai Ellaamae sugamaana bodhai Naan kondu vandhaenaa Nee kondu vandhaaya selvam Naal enna pozhudhenna naalthorum Vilaiyaadi vaazhvom Male Part My name is billa vaazhkkai ellaam Naanum paarkkaadha aalillai Pogaadha oorillai aiyya Nalla nanban illai endraal Engu ponaalum vidamaatten Naanaaga thodamaatten aiyya Hey eyy eyy eyyy Whistling : ……………………………
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மை நேம் இஸ் பில்லா …. வாழ்கை எல்லாம் மை நேம் இஸ் பில்லா …வாழ்கை எல்லாம் நானும் பார்க்காத ஆள் இல்லே போகாத ஊரில்லே அய்யா நல்ல நண்பன் இல்லை என்றால் எங்கும் போனாலும் விடமாட்டேன் நானாக தொடமாட்டேன் அய்யா …ஒ …ஓ... ஆண் : மை நேம் இஸ் பில்லா …வாழ்கை எல்லாம் நானும் பார்க்காத ஆள் இல்லே போகாத ஊரில்லே அய்யா நல்ல நண்பன் இல்லை என்றால் எங்கும் போனாலும் விடமாட்டேன் நானாக தொடமாட்டேன் அய்யா …ஒ …ஓ.. ஓஹோ... ஆண் : ஹே … பூ போன்ற பெண்ணோடு ஆட்டம் ஆனாலும் சிலர் மீது நோட்டம் என் வாழ்க்கை அழகான தோட்டம் இன்பங்கள் என்றாலே நாட்டம் பொன்னோடும் பொருளோடும் எப்போதும் நண்பர்கள் கூட்டம் என் மீது பாய்வோர்கள் யாராக இருந்தாலும் ஓட்டம் ஆண் : மை நேம் இஸ் பில்லா …வாழ்கை எல்லாம் நானும் பார்க்காத ஆள் இல்லே போகாத ஊரில்லே அய்யா நல்ல நண்பன் இல்லை என்றால் எங்கும் போனாலும் விடமாட்டேன் நானாக தொடமாட்டேன் அய்யா …ஆ...அ..ஹோ... ஆண் : நீரோட்டம் போலெந்தன் ஆசை தேரோட்டம் போலெந்தன் வாழ்க்கை...ஆ... போராட்டம் இல்லாத பாதை எல்லாமே சுகமான போதை நான் கொண்டு வந்தேனா நீ கொண்டு வந்தாயா செல்வம் நாளென்ன பொழுதென்ன நாள்தோறும் விளையாடி வாழ்வோம் ஆண் : மை நேம் இஸ் பில்லா …வாழ்கை எல்லாம் நானும் பார்க்காத ஆள் இல்லே போகாத ஊரில்லே அய்யா நல்ல நண்பன் இல்லை என்றால் எங்கும் போனாலும் விடமாட்டேன் நானாக தொடமாட்டேன் அய்யா … ஏ..ஹே.ஏ..ஹே...
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: M. S. Vishwanathan
Release information: From Billa (1980 Film) (1980) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Billa (1980 Film)
- Composer: M. S. Vishwanathan