Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : R. D. Burman Female Part My name is asha Pattukkal kelu pudhusaa Kaithaalam nee podu besha Female Part En age teen age En paattu nee paarattu Male Part Hei oh baby asha Pattukkal kelu pudhusaa Kaithaalam nee podu besha Male Part En music orr magic En geetham thaen ennaalum Thathathatha tharaththara Chorus …………………….. Female Part Pa ba pa pa paa baa pa pa pa Male : La la la la la ra ra ra ra ra ra Female Part Vaanam bhoomi vaazhthu paadum Vasantha kaalam idhu ilamai kolam Male : Oho hoo hoo hoo Solaipokkal nadanam aadum Maalai velai oru mayakkamaagum Male Part Oh baby asha Pattukkal kelu pudhusaa Kaithaalam nee podu besha Male Part En music or magic En geetham thaen ennaalum Nananarararara Male Part Vaazhalaam vaa nooru aandu Vaalibam thaan ingu nilaikkudhu indru Female : Engum oodum thendral naanae Pongi paayum pudhu gangai thaanae Female Part My name is asha Pattukkal kelu pudhusaa Kaithaalam nee podu besha Female Part En age teen age En paattu nee paarattu Chorus ……………………….. Female Part Hei kaval illai kavalai illai Ulagam yaavum ini enadhu ellai Male : Thara ra thi thi thara Paravai polae paranthu sellum Ilaiya nenjam pudhu kavidhai sollum Male Part Oh baby asha Pattukkal kelu pudhusaa Kaithaalam nee podu besha Male Part En music or magic En geetham thaen ennaalum Female Part Lalalalaaa My name is asha Pattukkal kelu pudhusaa Kaithaalam nee podu besha Female Part En age teen age En paattu nee paarattu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ஆர். டி . பர்மன் பெண் : மை நேம் இஸ் ஆஷா பாட்டுக்கள் கேளு புதுசா கைத்தாளம் நீ போடு பேஷா பெண் : என் ஏஜு டீன் ஏஜு என் பாட்டு நீ பாராட்டு ஆண் : ஹேய்...ஓ பேபி ஆஷா பாட்டுக்கள் கேளு புதுசா கைத்தாளம் நீ போடு பேஷா என் மியூசிக் ஓர் மேஜிக் ஆண் : என் கீதம் தேன் எந்நாளும் ததததத தரத்தாரா.... குழு : ............................... பெண் : ப..ப..பா..பா..ப..ப ப ப பா ஆண் : ல..ல..லா..லா.. ர ர ராரரா பெண் : வானம் பூமி வாழ்த்துப் பாடும் வசந்த காலம் இது இளமைக் கோலம் ஆண் : ஓஹோ ஹோ..ஹோ..ஹோ சோலைப்பூக்கள் நடனமாடும் மாலை வேளை ஒரு மயக்கமாகும் ஆண் : ஓ பேபி ஆஷா பாட்டுக்கள் கேளு புதுசா கைத்தாளம் நீ போடு பேஷா என் மியூசிக் ஓர் மேஜிக் ஆண் : என் கீதம் தேன் எந்நாளும்... நனனனனனா...... ஆண் : வாழலாம் வா...நூறு ஆண்டு வாலிபம் தான்....இங்கு நிலைக்குதின்று பெண் : எங்கும் ஓடும்... தென்றல் நானே... பொங்கிப் பாயும்... புது கங்கை தானே... பெண் : மை நேம் இஸ் ஆஷா பாட்டுக்கள் கேளு புதுசா கைத்தாளம் நீ போடு பேஷா... பெண் : என் ஏஜு டீன் ஏஜு என் பாட்டு நீ பாராட்டு..... குழு : .................................... பெண் : ஹேய்..காவலில்லை கவலையில்லை உலகம் யாவும் இனி எனது எல்லை.. ஆண் : தரரதிதிதாரா பறவை போல பறந்து செல்லும்.. இளைய நெஞ்சம் புதுக் கவிதை சொல்லும்.. ஆண் : ஓ பேபி ஆஷா... பாட்டுக்கள் கேளு புதுசா.. கைத்தாளம் நீ போடு பேஷா.. ஆண் : என் மியூசிக் ஓர் மேஜிக் என் கீதம் தேன் எந்நாளும் பெண் : லாலாலாலால மை நேம் இஸ் ஆஷா பாட்டுக்கள் கேளு புதுசா கைத்தாளம் நீ போடு பேஷா பெண் : என் ஏஜு டீன் ஏஜு என் பாட்டு நீ பாராட்டு..
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: R. D. Burman
Release information: From Poo Mazhai Pozhiyuthu (1987) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra · Lyricist: Vaali · Music: R. D. Burman
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Poo Mazhai Pozhiyuthu
- Composer: R. D. Burman