Roman script
Singers : D. Imman and Maria Roe Vincent Music by : D. Imman Male Part Muttalaai muttalaai Hey muttalaai muttalaai Muttalaai muttalaai Yen maarinen… En nenjai pandhaakki Yen veesinen Male Part Vaan engum pul megam Naan meigiren Maatrangal yen endru Aaraaigiren Male Part {Sathiyamaai idhu boomi illai Sathiyamaai idhu naanum illai Sathiyamaai naan poi solvenae Adhan kaaranam nee illai} (2) Male Part Muttalaai muttalaai Hey muttalaai muttalaai Chorus Life is like a story You can take it anywhere u want What u feeling baby Just come out and say anyhow u want Gotta take it slowly Dontwanna miss little thinghs that come our way Wannna be a blessing and light up everyone today Male Part Aayiram pengalai kadandhiruppen Aaro ezho kaadhal adhil Appodhellaam maaraa ulagam Indru eppadi maariyadhu.. Male Part Suvarai kaagidham aakkugiren – en Mookkai penaa aakkugiren Maiyil endhan mookkai vittu Un peyarai theettugiren.. Male Part Viralai kondu suvaasikiren Thalai keezhaaga yosikkiren Kaadhil unnai ootugiren Male Part Sathiyamaai idhu boomi illai Sathiyamaai idhu naanum illai Sathiyamaai naan poi solvenae Adhan kaaranam nee illai Chorus ………………………… Male Part Muttalaai muttalaai Hey muttalaai muttalaai Muttalaai muttalaai Yen maarinen… En nenjai pandhaakki Yen veesinen Male Part Vaan engum pul megam Naan meigiren Maatrangal yen endru Yen endru..yen endru Yen yen yen yen endruuuu…. Male Part Sathiyamaai idhu boomi illai Sathiyamaai idhu naanum illai Sathiyamaai naan poi solvenae Adhan kaaranam nee illai Male Part Oh hoo hoooo Nana naa nan naaa na Oh hoo hoooo Nana naa nan naaa na Nana nana na na naana nana nana naaanan naaaaa….
தமிழ்
பாடகர்கள் : டி. இமான், மரியா ரோய் வின்சென்ட் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : முட்டாளாய் முட்டாளாய் ஹே முட்டாளாய் முட்டாளாய் முட்டாளாய் முட்டாளாய் ஏன் மாறினேன் என் நெஞ்சை பந்தாக்கி ஏன் வீசினேன் ஆண் : வானெங்கும் புல்மேகம் நான் மேய்கிறேன் மாற்றங்கள் ஏன் என்று ஆராய்கிறேன் ஆண் : { சத்தியமாய் இது பூமி இல்லை சத்தியமாய் இது நானும் இல்லை சத்தியமாய் நான் பொய் சொல்வேனே அதன் காரணம் நீ இல்லை } (2) ஆண் : முட்டாளாய் முட்டாளாய் ஹே முட்டாளாய் முட்டாளாய் குழு : ........................................ ஆண் : ஆயிரம் பெண்களை கடந்திருப்பேன் ஆறோ ஏழோ காதல் அதில் அப்போதெல்லாம் மாறா உலகம் இன்று எப்படி மாறியது ஆண் : சுவரை காகிதம் ஆக்குகிறேன் என் மூக்கை பேனா ஆக்குகிறேன் மையில் எந்தன் மூக்கை விட்டு உன் பெயரை தீட்டுகிறேன் ஆண் : விரலை கொண்டு சுவாசிக்கிறேன் தலைகீழாக யோசிக்கிறேன் காதில் உன்னை ஊட்டுகிறேன் ஆண் : சத்தியமாய் இது பூமி இல்லை சத்தியமாய் இது நானும் இல்லை சத்தியமாய் நான் பொய் சொல்வேனே அதன் காரணம் நீ இல்லை குழு : ........................................ ஆண் : முட்டாளாய் முட்டாளாய் ஹே முட்டாளாய் முட்டாளாய் முட்டாளாய் முட்டாளாய் ஏன் மாறினேன் என் நெஞ்சை பந்தாக்கி ஏன் வீசினேன் ஆண் : வானெங்கும் புல்மேகம் நான் மேய்கிறேன் மாற்றங்கள் ஏன் என்று ஏன் என்று ஏன் என்று ஏன் ஏன் ஏன் ஏன் என்று ஆண் : சத்தியமாய் இது பூமி இல்லை சத்தியமாய் இது நானும் இல்லை சத்தியமாய் நான் பொய் சொல்வேனே அதன் காரணம் நீ இல்லை ஆண் : ஓ ஹோ ஹோ நானா நா நன் நா நா ஓ ஹோ ஹோ நானா நா நன் நா நா நானா நானா நா நா நான நானா நானா நா நன் நா
Song details
Singers: D. Imman and Maria Roe Vincent
Music by: D. Imman
Release information: From Yennamo Yedho (2014) · Lyricist: Madhan Karky
- Singer: D. Imman and Maria Roe Vincent
- Film / album: Yennamo Yedho
- Composer: D. Imman