Roman script
Mutta Kalakki Song Lyrics is the track from Youth Tamil Film – 2026, Starring Ken Karunaas, Anishma Anilkumar, Devadarshini Chetan, Suraj Venjaramoodu, Meenakshi Dinesh, Priyanshi Yadav and Others. This song was sung by Ken Karunaas. The music was composed by G. V. Prakash Kumar. Lyrics works penned by Ken Karunaas. Singer : Ken Karunaas Music Director : G. V. Prakash Kumar Lyricist : Ken Karunaas Male Part Ye manja baloon-uh Nee super saloon -uh Yevaadi cooling watermelon-uh En beauty buffoon-uh Ye boy colon -uh Ye unnaala en life-uh sukoon-uh Male Part Night aana kanavula vaa rathiye Brightaa naa yosikiren unna pathiye Mandaiyila padipponnum yerala di Azhagula unna minja aal illa di Male and Chorus : Minukki nee thaan en nenja kulukki Sirukki vaadi en mutta kalakki Azhagi un vaartha rombha vilaghi Sinungi poraale enna mulungi Humming : …………………….. Male Part Manasu full-ah un mela thaan Thirunthi ponen unnaala thaan Chorus : Haiyoo Male : Thiriyuren un pinnala thaan Chorus : Ohh Male : Ok solla kannaala thaan Male Part Pudhusaa porandha feeling-uh maa Sirichaa heart-uh healing maa Kanagaa love calling-h maa Enna left hand la dealing pannadha maa Male and Chorus : Minukki nee thaan en nenja kulukki Sirukki vaadi en mutta kalakki Azhagi un vaartha rombha vilaghi Sinungi poraale enna mulungi Male and Chorus : Minukki …… Sirukki ……………. Azhagi …………… Sinungi poraale enna mulungi Humming : ……………………..
தமிழ்
பாடகர் : கென் கருணாஸ் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் பாடலாசிரியர் : கென் கருணாஸ் ஆண் : ஏ மஞ்ச பலூன்னு நீ சூப்பர் சலூன்னு ஏ வாடி கூலிங் வாட்டர்மெலன்னு என் பியுட்டி பப்ஃபூன்னு ஏ பாய் கோலன்னு ஏ உன்னாலே என் லைப்பு சுக்குன்னு ஆண் : நைட்டானா கனவுல வா ரதியே ப்ரைட்டா நா யோசிக்கிறேன் உன்ன பத்தியே மண்டையில படிப்பொண்ணும் ஏறலடி அழகுல உன்ன மிஞ்ச ஆள் இல்லடி ஆண் மற்றும் குழு : மினுக்கி நீ தான் என் நெஞ்ச குலுக்கி சிறுக்கி வாடி என் முட்டை கலக்கி அழகி போவாத ரொம்ப விலகி சினுங்கி போறாளே என்னை முழுங்கி ஹம்மிங் : ……………………. ஆண் : மனசு ஃபுல்லா உன் மேல தான் திருந்தி போனேன் உன்னால தான் குழு : ஹய்யோ ஆண் : திரியுறேன் உன் பின்னாலதான் குழு : ஓஹ் ஆண் : ஓகே சொல்ல கண்ணால தான் ஆண் : புதுசா பொறந்த பீளிங்கும்மா சிரிச்சா ஹார்ட்டு ஹீலிங்ம்மா கனகா லவ்வு காலிங்குமா என்ன லெப்ட் ஹேன்ட்ல டீலிங்கு பண்ணாத மா ஆண் மற்றும் குழு : மினுக்கி நீ தான் என் நெஞ்ச குலுக்கி சிறுக்கி வாடி என் முட்டை கலக்கி அழகி போவாத ரொம்ப விலகி சினுங்கி போறாளே என்னை முழுங்கி ஆண் மற்றும் குழு : மினுக்கி …… சிறுக்கி…………………… அழகி …………… சினுங்கி போறாளே என்ன முழுங்கி ஹம்மிங் : …………………….
Song information
Singer: Ken Karunaas
Release information: From Youth – 2026 Film (2026) · Singer: Ken Karunaas · Lyricist: Ken Karunaas · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: Ken Karunaas
- Film / album: Youth – 2026 Film