Roman script
Loveah Sollitalea Song Lyrics is the track from Youth Tamil Film – 2026, Starring Ken Karunaas, Anishma Anilkumar, Devadarshini Chetan, Suraj Venjaramoodu, Meenakshi Dinesh, Priyanshi Yadav and Others. This song was sung by G. V. Prakash Kumar and Ken. The music was composed by G. V. Prakash Kumar. Lyrics works penned by Ken Karunaas and Eshwar Santhanalakshmi. Singers : G. V. Prakash Kumar and Ken Music Director : G. V. Prakash Kumar Lyricist : Ken Karunaas and Eshwar Santhanalakshmi Male Part Dinesh-uh nammaalu commit aaittaanppa Praveen-nu paiyan super figure-ra Ushaar pannitaanppaa Male Part Pakkaththu class-suthaan Male : Aiyyayyae Male : Maja pannittanppaa Male : Appadiyaa Male : Dei unmaiyilumaadaa Male Part Ambu vittaalae goli kundu kannaalae Cute-ta vanthaalae love-ah thanthaalae Jocker-ah irunthaenae naanum unga munnaalae Hero aanaenae oththa sollaalae Male Part Yaei pakkaththu class-uthaan Hae ushaar pannittaanppaa
Hae vekkaduraandaa Hae maja maja maja Male Part Nekkaa vanthaalae sokka sonnaalae Life-ah maaththi puttaalae Male Part Love-ah sollittaalae okay pannittaalae Happy aakkittaalae mama super Love-ah sollittaanae okay pannittaanae Happy aakkittaanae happy new year-u Male Part …………………… Male Part Goli podum mutta Thanga mutta enakku mattum Chocolate pocket-la Rendu mutta enakku mattum Chorus Aiyyayo aiyyayyo Aiyyayo aiyyayyo Male : Ava varuvaa onnu tharuvaa Hae maja maja maja Male Part Pookkoduththu pachapullaiya parichchu puttaandaa Goiyyaala ivan nallavan pola nadichchu puttaandaa Chorus Treat kodu mamae Engalukku treat kodu mamae Unakku aalum irukkaamae Hae maja maja maja Male Part Nekkaa vanthaalae sokka sonnaalae Life-pa maaththi puttaalae Male Part Love-ah sollittaalae okay pannittaalae Happy aakkittaalae mama super Love-ah sollittaanae okay pannittaanae Happy aakkittaanae happy new year-u
தமிழ்
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் கென் இசையமைப்பாளர் : ஜி .வி. பிரகாஷ் குமார் பாடலாசிரியர் : கென் கருணாஸ் மற்றும் ஈஸ்வர் சந்தானலட்சுமி ஆண் : தினேஷ்ஸு நம்மாளு கமிட் ஆயிட்டான்ப்பா பிரவீன்னு பையன் சூப்பர் பிகர உஷார் பண்ணிடான்ப்பா ஆண் : பக்கத்து கிலாஸ்ஸுதான் ஆண் : அய்யய்யே ஆண் : மஜா பண்ணிடான்ப்பா ஆண் : அப்படியா ஆண் : டேய் உண்மையிலுமாடா ஆண் : அம்பு விட்டாலே கோலி குண்டு கண்ணாலே குயூட்டா வந்தாலே லவ்வ தந்தாளே ஜோக்கரா இருந்தேனே நானும் உங்க முன்னாலே ஹீரோ ஆனேனே ஒத்த சொல்லாலே ஆண் : ஏய் பக்கத்து கிளாஸ்ஸுதான் ஹே உஷார் பண்ணிட்டான்ப்பா ஹே வெக்கபடுறான்டா ஹே மஜா மஜா மஜா ஆண் : ஸ்ட்ராபெர்ரி பொண்ணு நீ பேக்கரி பன்னு ஜாம்ம தொட்டு நீ துன்னு ஹே மஜா மஜா மஜா ஆண் : நேக்கா வந்தாளே சோக்க சொன்னாளே லைப்ப மாத்தி புட்டாளே ஆண் : லவ்வ சொல்லிட்டாளே ஒகே பண்ணிட்டாளே ஹேப்பி ஆக்கிட்டாளே மாமா சூப்பர்ரு லவ்வ சொல்லிட்டானே ஒகே பண்ணிட்டானே ஹேப்பி ஆக்கிட்டானே ஹேப்பி நியூ இயர்ரு ஆண் : .................................... ஆண் : கோலி போடும் முட்ட தங்க முட்ட எனக்கு மட்டும் சாக்லேட் பாக்கெட்டுல ரெண்டு முட்ட எனக்கு மட்டும் குழு : அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ ஆண் : அவ வருவா ஒன்னு தருவா ஹே மஜா மஜா மஜா ஆண் : பூக்கொடுத்து பச்சப் புள்ளய பறிச்சு புட்டாண்டா கொய்யால இவன் நல்லவன் போல நடிச்சு புட்டாண்டா குழு : ட்ரீட் கொடு மாமே எங்களுக்கு ட்ரீட் கொடு மாமே உனக்கு ஆளு இருக்காமே ஹே மஜா மஜா மஜா ஆண் : நேக்கா வந்தாளே சோக்க சொன்னாளே லைப்ப மாத்தி புட்டாளே ஆண் : லவ்வ சொல்லிட்டாளே ஒகே பண்ணிட்டாளே ஹேப்பி ஆக்கிட்டாளே மாமா சூப்பர்ரு லவ்வ சொல்லிட்டானே ஒகே பண்ணிட்டானே ஹேப்பி ஆக்கிட்டானே ஹேப்பி நியூ இயர்ரு
Song information
Singers: G. V. Prakash Kumar and Ken
Release information: From Youth – 2026 Film (2026) · Singer: G. V. Prakash Kumar and Ken · Lyricist: Ken and Eshwar · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: G. V. Prakash Kumar and Ken
- Film / album: Youth – 2026 Film