Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Muthulingam Male Part Muththumani siripirukka Sempavala mogavanna idhazhirukka Muththumani siripirukka Sempavala mogavanna idhazhirukka Male Part Thanga niram unakkirukka chiththiramae Thanga nagai unakkedharkku Thanga niram unakkirukka chiththiramae Thanga nagai unakkedharkku Male Part Muththumani siripirukka Sempavala mogavanna idhazhirukka Muththumani siripirukka Sempavala mogavanna idhazhirukka Female Part Thanga nagai enakkedharkku Eppozhuthum ungal vizhi rasipatharkku Thanga nagai enakkedharkku Eppozhuthum ungal vizhi rasipatharkku Male Part Muththumani siripirukka Sempavala mogavanna idhazhirukka Male Part Abhishega alangaara paavai Aasai alai mothum pudhu moga paarvai Abhishega alangaara paavai Aasai alai mothum pudhu moga paarvai Female Part Tamizh kamban paadaatha paattu En kangal paadum kaalai unai paarththu Tamizh kamban paadaatha paattu En kangal paadum kaalai unai paarththu Female Part Mazhaiyaalae nanaiyaatha ullam Unthan mozhiyaalae nanainthaadi thullum Mazhaiyaalae nanaiyaatha ullam Unthan mozhiyaalae nanainthaadi thullum Male Part Ilangkaattru thaalaattum neram pudhu Inbam kandu manjam ilaipaarum Male Part Muththumani siripirukka Sempavala mogavanna idhazhirukka Female Part Thanga nagai enakkedharkku Eppozhuthum ungal vizhi rasipatharkku Male Part Muththumani siripirukka Sempavala mogavanna idhazhirukka
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : முத்துமணி சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க முத்துமணி சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க ஆண் : தங்க நிறம் உனக்கிருக்க சித்திரமே தங்க நகை உனக்கெதற்கு..... தங்க நிறம் உனக்கிருக்க சித்திரமே தங்க நகை உனக்கெதற்கு..... பெண் : முத்துமணி சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க முத்துமணி சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க பெண் : தங்க நகை எனக்கெதற்கு எப்பொழுதும் உங்கள் விழி ரசிப்பதற்கு தங்க நகை எனக்கெதற்கு எப்பொழுதும் உங்கள் விழி ரசிப்பதற்கு பெண் : முத்துமணி சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க ஆண் : அபிஷேக அலங்கார பாவை ஆசை அலை மோதும் புது மோகப் பார்வை அபிஷேக அலங்கார பாவை ஆசை அலை மோதும் புது மோகப் பார்வை பெண் : தமிழ்க் கம்பன் பாடாத பாட்டு என் கண்கள் பாடும் காளை உனைப் பார்த்து தமிழ்க் கம்பன் பாடாத பாட்டு என் கண்கள் பாடும் காளை உனைப் பார்த்து பெண் : மழையாலே நனையாத உள்ளம் உந்தன் மொழியாலே நனைந்தாடித் துள்ளும் ழையாலே நனையாத உள்ளம் உந்தன் மொழியாலே நனைந்தாடித் துள்ளும் ஆண் : இளங்காற்று தாலாட்டும் நேரம் புது இன்பம் கண்டு மஞ்சம் இளைப்பாறும் ஆண் : முத்துமணி சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க பெண் : தங்க நகை எனக்கெதற்கு எப்பொழுதும் உங்கள் விழி ரசிப்பதற்கு ஆண் : முத்துமணி சிரிப்பிருக்க செம்பவள மோகவண்ண இதழிருக்க
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Muthulingam
Release information: From Oorukku Oru Pillai (1982) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Muthulingam · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Oorukku Oru Pillai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Muthulingam