Roman script
Singer : Alexander Babu Music Director : Kaber Vasuki Lyricist : Halitha Shameem Male Part Anne ice-u vandi horn-u adikkuthu Muthukutti vaaran Innikku enna vamba avan kootti vara poran Antha ice-u vandi raatham suththurathu avan koottai Antha koottai kulla eppothume muthukutti settai Male and Chorus : Ice-u vandi horn-u adikkuthu Muthukutti vaaran Innikku enna vamba avan kootti vara poran Antha ice-u vandi raatham suththurathu avan koottai Antha koottai kulla eppothume muthukutti settai Male Part Oru kuppi moodi sarayatha kuduchi puttu Kanna moodikittu dappa dance-u aadi vaaran Kadankaaran veetta thedi vanthu nikkum bothu Veliya pootta pottu ulla iruppan Male Part Veda kozhi yethum sevathu mela paarthutanna Sudu thanniyila sattunu thaan pottuduvan Kozhi curry koovi kitta vanthu vaasa padi vantha Aavi oothi rusi paarkkatharuvan Male and Chorus : La la pakkam paaru Engayachum olinjiruppan Veattu pottu thaane Kaatha padham paarthane Avan kedakkan aadu pulukka Joppiyila oththa paisa illai Ahna onnunga kelvi kekka Avana pola aalum yaarum ooril illai Aiyyo Male Part Ice-u vandi horn-u adikkuthu Mmuthukutti vaaran Innikku enna vamba avan kootti vare poran Antha ice-u vandi raatham suththurathu avan koottai Antha koottai kulla eppothume muthukutti settai Chorus Muthukutti settai Muthukutti settai Muthukutti settai Muthukutti settai Muthukutti settai Muthukutti settai Aelay! Aelay! Aelay!
தமிழ்
பாடகர் : அலெக்ஸாண்டர் பாபு இசை அமைப்பாளர் : கபிர் வாசுகி பாடல் ஆசிரியர் : ஹலிதா ஷமீம் ஆண் : அண்ணே ..ஐஸ்சு வண்டி ஹார்ன் அடிக்குது முத்துக்குட்டி வாரான்… இன்னிக்கென்ன வம்ப அவன் கூட்டி வரப்போரான்… அந்த ஐஸ்சு வண்டி ரதம் சுத்துறது அவன் கோட்டை… அந்த கோட்டைக்குள்ள எப்பவுமே முத்துக்குட்டி சேட்டை… ஆண் மற்றும் குழு : ஐஸ்சு வண்டி ஹார்ன் அடிக்குது முத்துக்குட்டி வாரான்… இன்னிக்கென்ன வம்ப அவன் கூட்டி வரப்போரான்… அந்த ஐஸ்சு வண்டி ரதம் சுத்துறது அவன் கோட்டை… அந்த கோட்டைக்குள்ள எப்பவுமே முத்துக்குட்டி சேட்டை… ஆண் : ஒரு குப்பி மூடி சாரயத்த குடிச்சுப்புட்டு கண்ணமூடிக்கிட்டு டப்பாடான்சு ஆடி வரான்… கடன்காரன் வீட்ட தேடிவந்து நிக்கும்போது… வெளிப் பூட்டபோட்டு உள்ளருப்பான்… ஆ… ஆண் : வெடக்கோழி அத செவுத்து மேல பாத்துட்டான்னா… சுடு தண்ணியில சட்டுனுதான் போட்டுடுவான்… கோழிக்காரி கூவி கிட்டே வீட்டு வாசப்படி தேடி வந்தா… ஆவி ருசி பாக்கத் தருவான்… ஆண் மற்றும் குழு : லாலாஆ… பக்கம் பாரு எங்கயாச்சும் ஒளிஞ்சுருப்பான்… வேட்டு போட்டுத்தானே காத பதம் பாத்தானே… அவன் கெடக்கான் ஆட்டுப் புழுக்கை… சோப்பியில ஒரு பைசாயில்ல… ஆனா ஒண்ணுங்க கேடிக்கேக்கே… அவனப்போல ஆளு யாரும் ஊரில் இல்லை…ஐயோ ஆண் : ஐஸ்சு வண்டி ஹார்ன் அடிக்குது முத்துக்குட்டி வாரான்… இன்னிக்கென்ன வம்ப அவன் கூட்டி வரப்போரான்… அந்த ஐஸ்சு வண்டி ரதம் சுத்துறது அவன் கோட்டை… அந்த கோட்டைக்குள்ள எப்பவுமே முத்துக்குட்டி சேட்டை…ஆஆஆஆ குழு : முத்துக்குட்டி சேட்டை… முத்துக்குட்டிசேட்டை… முத்துக்குட்டி சேட்டை… முத்துக்குட்டிசேட்டை… முத்துக்குட்டிசேட்டை… முத்துக்குட்டிசேட்டை…ஏலே…
Song information
Singer: Alexander Babu
Release information: From Aelay (2021) · Singer: Alexander Babu · Lyricist: Halitha Shameem · Music: Kaber Vasuki
Explore this song
- Singer: Alexander Babu
- Film / album: Aelay