Roman script
Male Part Ettuthikkum oorum Ivan per ucharikum paaru Pakkathula paatha Ivaro pacha pulla aalu Kavadu soothu theriya paya pulla Irunthum kuduppan thinamum ivan tholla Kodukum settai endrum inai illa Kanaka valaka aiyo alavillai Male Part Ettuthikkum oorum Ivan per ucharikum paaru Pakkathula paatha Ivaro pacha pulla aalu Male Part Aluku vetti colouru satta Aluthi ootum bedalu katta Kudippan bodha mooku mutta Ulaippan rasa viyarva sotta Oor pillai yavum thaan pillai Onnaga pappa mappila Elaikum ivan mel illa Yarukum aiya keel illa Male Part Pinju manasa kolla adippan aana veliya ivan nadippan Pinju manasa kolla adippan Aana veliya ivan nadippan Male Part Ettuthikkum oorum Ivan per ucharikum paaru Pakkathula paatha Ivaro pacha pulla aalu
தமிழ்
ஆண் : எட்டு திக்கு ஊரும் இவன் பேர் உச்சரிக்கும் பாரு பக்கத்தில பார்த்தா இவரோ பச்சப்புள்ள ஆளு ஆண் : கவடு சூது தெரியாப் பயப்புள்ள இருந்தும் கொடுப்பா தெனமும் இவன் தொல்ல கொடுக்கும் சேட்ட என்றும் இணையில்ல கணக்கோ வழக்கோ ஐயோ அளவில்ல ஆண் : எட்டு திக்கு ஊரும் இவன் பேர் உச்சரிக்கும் பாரு பக்கத்தில பார்த்தா இவரோ பச்சப்புள்ள ஆளு ஆண் : அழுக்கு வேட்டி கலரு சட்ட அழுத்தி ஓட்டும் பெடலு கட்ட குடிப்பான் போத மூக்கு முட்ட ஒழைப்பான் ராசா வேர்வ சொட்ட ஊர் பிள்ள யாவும் தான் பிள்ள ஒண்ணாக பார்ப்பான் மாப்பிள்ள ஏழைக்கும் இவன் மேலில்ல யாருக்கும் ஐயா கீழில்ல ஆண் : பிஞ்சு மனச கொள்ளையடிப்பான் ஆனா வெளியே இவன் நடிப்பான் பிஞ்சு மனச கொள்ளையடிப்பான் ஆனா வெளியே இவன் நடிப்பான் ஆண் : எட்டு திக்கு ஊரும் இவன் பேர் உச்சரிக்கும் பாரு பக்கத்தில பார்த்தா இவரோ பச்சப்புள்ள ஆளு.....
Song details
Release information: From Aelay (2021) · Singer: M.K. Kadal Vendhan · Lyricist: M.K. Kadal Vendhan · Music: Aruldev
- Singer: M.K. Kadal Vendhan
- Film / album: Aelay
Song video
Music Director : Aruldev Lyricist : M.K. Kadal Vendhan
பாடகர் : எம். கே. கடல் வேந்தன் இசை அமைப்பாளர் : அருள் தேவ் பாடல் ஆசிரியர் : எம். கே. கடல் வேந்தன்