Roman script
Singer : Ghantasala Music by : K. V. Mahadevan Male Part {Muthukku muthaaga Sothukku sothaaga Annan thambi pirandhu vandhom Kannukku kannaaga Anbaalae inaindhu vandhom Onnukkul onnaaga} (2) Male Part Palli konda pillaiyidam Pattu thaan padippathindri Ullathoru noi theerkka Or kaasum illaiyada Male Part Thaalaatti valartha nenjam Thaalaamal pulambuthada Thambhiyarai thandha deivam Nambiyadhai maranthathada Male Part Muthukku muthaaga Sothukku sothaaga Annan thambi pirandhu vandhom Kannukku kannaaga Anbaalae inaindhu vandhom Onnukkul onnaaga Male Part Sorgathin vaasal unnai Sondham kolla theduthada Pakkathil naan irukka Baalaganai naaduthada Male Part Deivam unnai azhaippadhanai Therinthathada en manamae Thevai oru jeevan endraal Naan poga sammathamae Naan poga sammathamae Male Part Muthukku muthaaga Sothukku sothaaga Annan thambi pirandhu vandhom Kannukku kannaaga Anbaalae inaindhu vandhom Onnukkul onnaaga
தமிழ்
பாடகர் : கண்டசாலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : {முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக} (2) ஆண் : பள்ளிக் கொண்ட பிள்ளையிடம் பாட்டுதான் படிப்பதன்றி உள்ளதொரு நோய் தீர்க்க ஒரு காசும் இல்லையடா ஆண் : தாலாட்டி வளர்த்த நெஞ்சம் தாளாமல் புலம்புதடா தம்பியரைத் தந்த தெய்வம் நம்பியதை மறந்ததடா........ ஆண் : முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக ஆண் : சொர்க்கத்தின் வாசல் உன்னை சொந்தம் கொள்ள தேடுதடா பக்கத்தில் நானிருக்க..... பாலகனை தேடுதடா....... ஆண் : தெய்வம் உன்னை அழைப்பதனை தெரிந்ததடா என் மனமே தேவை ஒரு ஜீவனென்றால் நான் போகச் சம்மதமே...... நான் போகச் சம்மதமே...... ஆண் : முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக
Song details
Music by: K. V. Mahadevan
Release information: From Anbu Sagodharargal (1973) · Lyricist: Kannadasan
- Singer: Ghantasala
- Film / album: Anbu Sagodharargal
- Composer: K. V. Mahadevan