Roman script
Singer : Ghantasala Music by : K. V. Mahadevan Male Part {Muthukku muthaaga Sothukku sothaaga Annan thambi pirandhu vandhom Kannukku kannaaga Anbaalae inaindhu vandhom Onnukkul onnaaga} (2) Male Part {Thaaiyaarum padithathillai Thandhai mugam paarthadhillai Thalaattum kaettathandri Orpaattum arindhadhillai} (2) Male Part {Thaanaaga pandithu vandhaan Thangamena valarndha thambi} (2) Male Part Thallaadum vayadhinil naan Vaazhugiren avanai nambi Male Part Muthukku muthaaga Sothukku sothaaga Annan thambi pirandhu vandhom Kannukku kannaaga Anbaalae inaindhu vandhom Onnukkul onnaaga Male Part {Annan sollum vaarthai ellaam Vedham enum thambi ullam} (2) Male Part {Annai ena vandha ullam Dheivam ena kaaval kollum} (2) Male Part {Chinna thambi kadaisi thambi Chellamaai valarndha pillai} (2) Male Part Ondru patta idhayathilae Orunaalum pirivu illai Male Part Muthukku muthaaga Sothukku sothaaga Annan thambi pirandhu vandhom Kannukku kannaaga Anbaalae inaindhu vandhom Onnukkul onnaaga Male Part {Rajakkal maaligaiyum Kaanaatha inbamadaa Naalukaal mandabam pol Naangal konda sondhamadaa} (2) Male Part {Rojavin idhazhgalai pol Theeraadha vaasamadaa} (2) Male Part Nooraandu vazhavaikkum Maaraadha paasamadaa Male Part Muthukku muthaaga Sothukku sothaaga Annan thambi pirandhu vandhom Kannukku kannaaga Anbaalae inaindhu vandhom Onnukkul onnaaga
தமிழ்
பாடகர் : கண்டசாலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : {முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக} (2) ஆண் : {தாயாரும் படித்ததில்லை தந்தை முகம் பார்த்ததில்லை தாலாட்டு கேட்டதன்றி ஓர் பாட்டும் அறிந்ததில்லை} (2) ஆண் : {தானாக படித்து வந்தான் தங்கமென வளர்ந்த தம்பி} (2) ஆண் : தள்ளாத வயதினில் நான் வாழுகிறேன் அவனை நம்பி ஆண் : முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக ஆண் : {அண்ணன் சொல்லும் வார்த்தை எல்லாம் வேதமெனும் தம்பியுள்ளம்} (2) ஆண் : {அன்னையென வந்த உள்ளம் தெய்வமெனக் காவல் கொள்ளும்} (2) ஆண் : {சின்னத்தம்பி கடைசித்தம்பி செல்லமாய் வளர்ந்த பிள்ளை} (2) ஆண் : ஒன்றுப்பட்ட இதயத்திலே ஒரு நாளும் பிரிவு இல்லை ஆண் : முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக ஆண் : {ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா நாலுகால் மண்டபம்போல் நாங்கள் கொண்ட சொந்தமடா} (2) ஆண் : {ரோஜாவின் இதழ்களைப் போல் தீராத வாசமடா} (2) ஆண் : நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா ஆண் : முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக
Song details
Music by: K. V. Mahadevan
Release information: From Anbu Sagodharargal (1973) · Lyricist: Kannadasan
- Singer: Ghantasala
- Film / album: Anbu Sagodharargal
- Composer: K. V. Mahadevan