Roman script
Muthukkal Sindhi Song Lyrics from Yarukku Mappillai Yaaro – 1975 Film, Starring Jaishankar, Jayachitra, Manorama and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and P. Susheela and the music was composed by K. Vijaya Bhaskar. Lyrics works are penned by Kannadasan. Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : K. Vijaya Bhaskar Lyrics by : Kannadasan Male Part Muththukkal sinthi thiththikkum mozhiyil Kannae vilaiyaadu Female : Sevvanthi poovin kannangal meethu Siththira kolamidu Male Part Muththukkal sinthi thiththikkum mozhiyil Kannae vilaiyaadu Male Part Ennadi devi penmaiyin Azhagai meettavaa Female : Thaagamaa Male : Anaikkavaa Female : Aasaiyaa Male : Suvaikka koodaatho Suvaikka koodaatho… Female Part Sevvanthi poovin kannangal meethu Siththira kolamidu… Female Part Maeniyil vizhunthu nanaththil kalanthu Maeniyil vizhunthu nanaththil kalanthu aadava Male : Paadavaa Female : Koodavaa Male : Koodavaa Female : Ennai ketkaathae Ennai ketkaathae Male Part Muththukkal sinthi thiththikkum mozhiyil Kannae vilaiyaadu Female Part Pirar ariyaamal ragasiyam pesum Pirar ariyaamal ragasiyam pesum Male : Kangalaa Female : Kannamaa Male : Kaalgalaa Female : Meniyaa Male : Solli theriyaathae Solli theriyaathae Female Part Sevvanthi poovin kannangal meethu Siththira kolamidu… Male : Muththukkal sinthi thiththikkum mozhiyil Kannae vilaiyaadu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு பெண் : செவ்வந்தி பூவின் கன்னங்கள் மீது சித்திரக் கோலமிடு..... ஆண் : முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு ஆண் : என்னடி தேவி பெண்மையின் அழகை மீட்டவா பெண் : தாகமா ஆண் : அணைக்கவா பெண் : ஆசையா ஆண் : சுவைக்க கூடாதோ...... சுவைக்க கூடாதோ...... பெண் : செவ்வந்தி பூவின் கன்னங்கள் மீது சித்திரக் கோலமிடு..... பெண் : மேனியில் விழுந்து நாணத்தில் கலந்து மேனியில் விழுந்து நாணத்தில் கலந்து ஆடவா ஆண் : பாடவா பெண் : கூடவா ஆண் : கூடவா பெண் : என்னைக் கேட்காதே.... என்னைக் கேட்காதே ஆண் : முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு பெண் : பிறர் அறியாமல் ரகசியம் பேசும் பிறர் அறியாமல் ரகசியம் பேசும் ஆண் : கண்களா பெண் : கன்னமா ஆண் : கால்களா பெண் : மேனியா ஆண் : சொல்லித் தெரியாதே....... சொல்லித் தெரியாதே பெண் : செவ்வந்தி பூவின் கன்னங்கள் மீது சித்திரக் கோலமிடு..... ஆண் : முத்துக்கள் சிந்தி தித்திக்கும் மொழியில் கண்ணே விளையாடு
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: K. Vijaya Bhaskar
Lyrics by: Kannadasan
Release information: From Yarukku Mappillai Yaaro (1975) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. Vijaya Bhaskar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Yarukku Mappillai Yaaro
- Composer: K. Vijaya Bhaskar
- Lyricist: Kannadasan